Categories
தேசிய செய்திகள்

ரூ. 2,274 கோடி அபராதத்தை செலுத்த தவறியதால்…. கூகுள் நிறுவனத்துக்கு சிசிஐ நோட்டீஸ்….!!!!!

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக கூகுள் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை. இந்த கூகுள் நிறுவனம் பயனாளர்களுக்கு பல்வேறு விதமான ஆப்ஷன்களையும், வசதிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனக்கு சந்தையில் இருக்கும் மதிப்பை வைத்து ஆண்ட்ராய்டு போன்கள் தொடர்பான வர்த்தகம் மற்றும் ப்ளே ஸ்டோர் கொள்கை போன்றவற்றில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. இது குறித்த புகாரின் பேரில் இந்திய மத்திய தொழிலக போட்டி ஆணையம் விசாரணை […]

Categories
இந்திய சினிமா சினிமா

கூகுளில் 2022-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்திய நடிகைகள்…. டாப் 10 லிஸ்ட் இதோ….!!!!

உலக அளவில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் நிறுவனம் 2022-ம் ஆண்டு முடிவடைய போவதால், 2022-ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்ட பல நிகழ்வுகள் குறித்த தகவல்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2022-ம் ஆண்டில் அதிக அளவில் தேடப்பட்ட தென்னிந்திய நடிகைகளின் லிஸ்ட்டை google நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த லிஸ்டின்படி அதிகம் தேடப்பட்ட நடிகைகளின் பட்டியலில் காஜல் அகர்வாலின் பெயர் தான் முதலிடத்தில் இருக்கிறது. நடிகை காஜலுக்கு  இந்த வருடம் நீல் என்ற ஆண் குழந்தை […]

Categories
Tech

கூகுளில் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் தேடும் வசதி…. சுந்தர் பிச்சை அதிரடி அறிவிப்பு….!!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் கூகுள் செயலியை பயன்படுத்தி வருகின்றன. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பயனர்களுக்கு தேவையான மின்னஞ்சல் மற்றும் டிரான்ஸ்லேட்டர் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இங்கு உள்ளது. அதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு கூகுள் நிறுவனம் அவ்வப்போது புது அப்டேட்டுகளை வழங்கி வருகின்றது. இந்நிலையில் கூகுளில் தேவையான அனைத்தையும் தேட நூற்றுக்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் தேடும் வசதியை கொண்டு வர முயற்சித்து வருகிறோம் என கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை […]

Categories
Tech

கூகுள் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி இந்த கவலை வேண்டாம்….. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் கூகுள் பயன்படுத்தி வருகிறார்கள். இதனிடையே கூகுள் நிறுவனம் அதன் பயனர்களுக்கு அவர்களின் போட்டோஸ் மற்றும் இதர தகவல்களை இலவசமாக சேமித்து வைக்க தற்போது 15 ஜிபி வரை அளித்து வருகின்றது.அது மிகவும் குறைவாக இருப்பதாகவும் இன்னும் அதிகமாக இடம் தேவைப்படுவதாகவும் பயனர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் 15 gp டிரைவ் சேமிப்பை 1 டிபியாக மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது வணிகர்கள் மற்றும் தனிநபர்கள் என அனைவருக்கும் […]

Categories
டெக்னாலஜி

கூகுள் பயனாளர்களே…! 15GB போதுமானதாக இல்லையா…? உங்களுக்கான முக்கிய அறிவிப்பு

கூகுள் நிறுவனம் தற்போது அதன் பயனாளர்களுக்கு டிரைவ், போட்டோஸ் ஆகியவற்றில் 15GB வரை இலவச சேமிப்பு வசதியை வழங்கி வருகிறது. கூகுள் டிரைவ் என்பது இணைய வழியில் கோப்புகளை சேமிக்கும் சேவையாகும். இது கூகுள் நிறுவனத்தினால், ஏப்பிரல் 24, 2012 ஆம் நாள் வெளியிடப்பட்டது. கூகுள் டிரைவைப் பயன்படுத்தும் அனைவருக்கும் 15 ஜிபி நினைவகம் வழங்கப்படும். இந்த நினைவகத்தை கூகுள் டிரைவ், ஜிமெயில், கூகுள் பிளஸ் படங்கள் (பிக்காசா வெப் ஆல்பம்ஸ்) ஆகியவற்றுக்கு பயன்படுத்தலாம். அதிக நினைவகத்தைப் […]

Categories
தேசிய செய்திகள்

“GOOGLE” நிறுவனத்தை அலறவிட்ட 3 இந்தியர்கள்…. இவர்கள் யார் தெரியுமா….? இதோ முழு விபரம்…..!!!!!

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக கூகுள் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை. இந்த கூகுள் நிறுவனம் பயனாளர்களுக்கு பல்வேறு விதமான ஆப்ஷன்களையும், வசதிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனக்கு சந்தையில் இருக்கும் மதிப்பை வைத்து தன்னுடைய பேமெண்ட் வங்கி செயலி மற்றும் செயலி வழி பேமென்ட் போன்றவற்றை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை கூகுள் நிறுவனத்துக்கு மத்திய அரசானது […]

Categories
தேசிய செய்திகள்

கூகுள் நிறுவனத்துக்கு மேலும் ரூ. 936.44 கோடி அபராதம்….. மத்திய அரசு அதிரடி நடவடிக்கை….!!!!

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக கூகுள் நிறுவனம் இருக்கிறது. பல கோடி மக்களால் கூகுள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் Google நிறுவனமானது Play Store-ல் செயலிகள் உருவாக்கும் நிறுவனங்களிடம் கெடுபிடி ஆக நடந்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது. அதாவது ஒரு செயலி Play Store-ல் இடம்பெற வேண்டுமானால் Google Play billing முறையைத்தான் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது. இது தொடர்பான புகாரை மத்திய அரசின் போட்டி ஆணையம் விசாரித்தது. இந்த விசாரணை முடிவடைந்த […]

Categories
தேசிய செய்திகள்

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.936.44 கோடி அபராதம்…. இதுதான் காரணம்?…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

மொபைல் செயலிகள் (ஆப்ஸ்) அனைத்து பயனர்களையும் சென்றடைய கூகுள் பிளே ஸ்டோர் அத்தியாவசிய ஊடகமாக மாறிவிட்டது. ஆன்ட்ராய்டு மொபைல் போன்களுக்குரிய செயலிகளை உருவாக்கும் உற்பத்தியாளர்களின் முக்கியமான விநியோகஸ்தராக கூகுள் பிளே ஸ்டோர் இருக்கிறது. இது சந்தைக்கு வருகிற செயலிகளை பயனர்கள் பயன்படுத்திக்கொள்ள உதவுகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் அதன் பிளே-ஸ்டோர் (ஆப்ஸ்) செயலிக்குரிய கொள்கைகளை தவறாக பயன்படுத்தியதற்காக இந்திய வணிகப்போட்டி ஆணையம், கூகுள் நிறுவனத்துக்கு ரூபாய்.936.44 கோடி அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் […]

Categories
தேசிய செய்திகள்

என்னாது! “GOOGLE” நிறுவனத்துக்கு ஒரே வாரத்தில் ரூ. 2,274 கோடி அபராதமா….. காரணம் என்ன….? மத்திய அரசு அதிரடி….!!!!!

உலக அளவில் பிரபலமான சமூக வலைதளமாக கூகுள் நிறுவனம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை. இந்த கூகுள் நிறுவனம் பயனாளர்களுக்கு பல்வேறு விதமான ஆப்ஷன்களையும், வசதிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனக்கு சந்தையில் இருக்கும் மதிப்பை வைத்து தன்னுடைய பேமெண்ட் வங்கி செயலி மற்றும் செயலி வழி பேமென்ட் போன்றவற்றை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தியதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக கடந்த வியாழக்கிழமை கூகுள் நிறுவனத்துக்கு மத்திய அரசானது […]

Categories
உலக செய்திகள்

சீன நாட்டில் முக்கிய சேவை நிறுத்தம்… கூகுள் நிறுவனத்தின் திடீர் முடிவு…!!!

கூகுள் நிறுவனமானது, சீன நாட்டில் பல சேவைகளை நிறுத்திக் கொண்டிருந்த நிலையில் மொழிபெயர்ப்பு சேவையை தற்போது நிறுத்தியிருக்கிறது. கூகுள் நிறுவனமானது, உலக நாடுகலில் பல்வேறு சேவைகளை ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்தி வருகிறது. இந்நிலையில், மக்கள் தொகை அதிகமுடைய சீன நாட்டில் மொழிபெயர்ப்பு சேவையை நிறுத்தியுள்ளது. இது, அந்நிறுவனத்திற்கு ஏற்பட்ட மிகப் பெரும் பின்னடைவு என்று கூறப்பட்டிருக்கிறது. அதாவது கூகுள் நிறுவனத்தினுடைய சேவைகள் ஹேக் செய்யப்படுவது, சீன நாட்டில் உள்ள தொழில்நுட்ப வல்லுனர்கள், கூகுள் வழங்கும் சேவைகளை காட்டிலும் மிகச் […]

Categories
பல்சுவை

அடடே!…. புதிய வசதிகளுடன் கூகுள்…. என்னென்ன தெரியுமா?…. வெளியான அசத்தல் அறிவிப்பு….!!!!

உலகின் வலைதள பயன்பாட்டாளர்கள் அதிகம் பயன்படுத்தும் கூகுள் தேடல் செயலியை தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. இதில் நாம் தேடும் விஷயங்களை புதிய மேம்பட்ட வடிவத்தில் நமக்கு கூகுள் வழங்குகிறது. அதாவது புதிதாக Multi search ஆப்ஷன் என்று இடம்பெற்றுள்ளது. இதனால் நாம் ஒரே இடத்தில் பல விஷயங்களை தேட முடியும். இதனை நாம் இமேஜ் அல்லது வாக்கியங்களை வைத்து தேட முடியும். மேலும் ஆங்கிலம் தவிர உலகில் உள்ள 70-க்கும் மேற்பட்ட மொழிகளில் தேட முடியும். அதுமட்டுமில்லாமல் இதில் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

இதை செய்து கொடுத்தால்…. 1 இல்ல 2 இல்ல…. ரூ.25 லட்சம் வரை பரிசு….. கூகுள் ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

பக் பவுண்டி (Bug bounty) எனப்படும் பிழைக்கு வெகுமதிகள் வழங்கும் முறையை, ஒவ்வொரு பெரிய தொழில்நுட்ப நிறுவனமும் கொண்டுள்ளன. அந்த வகையில், தற்போது கூகுள் நிறுவனம் ஒரு புதிய பக் பவுண்டி திட்டத்தை அறிவித்துள்ளது. அதன்படி கூகுளின் ஓப்பன் சோர்ஸ் சாஃப்ட்வேரில் உள்ள பிழைகளை கண்டுபிடிப்பவர்களுக்கு வெகுமதி வழங்குவதாகவும், பிழைகளின் தீவிரத்தை பொறுத்து ரூ8,000 முதல் 25லட்சம் வரை வெகுமதி வழங்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. பக் பவுண்டி என்பது செயலிகள், சேவைகள் அல்லது இயக்க முறைமைகளில் உள்ள […]

Categories
டெக்னாலஜி

ப்ளே ஸ்டோரில் 2,000 ‘லோன் ஆப்ஸ்’ நீக்கம்….. கூகுள் நிறுவனம் அதிரடி….!!!!

இந்தியா முழுவதும் லட்சக் கணக்கான மக்கள் போலி கடன் செயலிகள் மூலம் பணத்தை இழப்பது மட்டும் அல்லாமல், மன நிம்மதி இழந்து தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்குத் தள்ளப்படுகின்றனர். இந்நிலையில் கூகுள் மூத்த இயக்குனர் சைகத் மித்ரா அளித்த பேட்டியில், ‘கூகுளின் விதிகளை மீறுதல், தவறான தகவல்களை வெளியிடுதல் போன்ற காரணங்களுக்காக இந்த ஆண்டு ஜனவரி முதல் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்தியாவில் 2,000க்கும் மேற்பட்ட லோன் ஆப்ஸ்கள் நீக்கப்பட்டுள்ளன. லோன் ஆப்ஸ் பிரச்னை அதிகரித்து வரும் நிலையில், […]

Categories
Tech டெக்னாலஜி

இனி யாரும் ஏமாற்ற முடியாது…. போலி செய்திகளுக்கு கிடக்கிப்பிடி…. கூகுள் நிறுவனம் புதிய அதிரடி….!!!!

கூகுள் தளத்தில் இனி போலியான மற்றும் நம்பகத்தன்மை இல்லாத செய்திகள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. “Helpful content”என்ற பெயரில் இந்த புதிய அப்டேட்டை வரும் 22ஆம் தேதி முதல் கூகுள் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் உண்மைக்கு மாறான செய்திகளை கூகுள் தனது பயனர்களுக்கு காட்டாமல் வடிகட்டி விடும். குறிப்பாக ஆன்லைன் கல்வி,ஷாப்பிங் மட்டும் டெக்னாலஜி தொடர்பான செய்திகள் வந்தால் தடுக்கப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது.இதன்படி ஏதாவது ஒரு சம்பவம், பொருள், […]

Categories
உலக செய்திகள்

GOOGLE நிறுவனத்தின் பணியாளர்களுக்கு…. CEO சுந்தர் பிச்சை திடீர் எச்சரிக்கை….!!!

Google நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். Google நிறுவனத்தின் வருமானமானது கடந்த ஆண்டை விட நடப்பாண்டில் குறைந்துள்ளதாக சமீபத்தில் அறிக்கை வெளியானது. கடந்த வருடத்தை விட நடப்பு ஆண்டில் 13 சதவீதம் வளர்ச்சி குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபலமான பல பெரிய தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவது மற்றும் புதிதாக பணியமத்துவது போன்ற செயல்களை செய்து வந்த நிலையில், தற்போது கூகுள் நிறுவனமும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனி கவலையில்லை…. கூகுள் மேப் அறிமுகம் செய்த புதிய வசதி….. சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…..!!!!!

கூகுள் மேப் செயலில் நீண்ட காலமாக மக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ட்ரீட் வியூ அம்சத்தை கூகுள் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் இந்தியாவில் சென்னை உட்பட 10 நகரங்களில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலமாக இருப்பிடங்களின் படங்களை பார்க்க முடியும். இது தொடர்பாக கூகுள் மேப் வெளியிட்ட அறிக்கையில், இரு தனியார் நிறுவனங்களின் உதவியோடு இந்த அம்சம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் கூகுள் மேப் செயலில் ஸ்ட்ரீட் வியூ அம்சத்தின் மூலம் குறிப்பிட்ட […]

Categories
உலக செய்திகள்

“லாம்டா தொழில்நுட்பம்”…. மனிதனுக்கு ஆபத்து விளைவிக்குமா….? விளக்கம் அளித்த google நிறுவனம்….!!

லாம்டா தொழில்நுட்பம், மனிதர்களைப் போல் சந்தோசம், துக்கம் என பல்வேறு உணர்ச்சிகளைக் கொண்டது  என பிளேக் கூறியுள்ளார். மனிதர்களுடன் சக மனிதனைப் போல அனைத்து விஷயங்களையும் உரையாடும் வகையில் “லாம்டா” என்ற பெயரில் மொழி சார்ந்து இயங்கக்கூடிய அதிநவீன செயற்Googleகை நுண்ணறிவு தொழிநுட்பத்தை கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கூகுள் நிறுவனத்தின்  தொழில்நுட்பத்தை உருவாக்கும் குழுவில்  பொறியாளரான பிளேக் லெமோயின் என்பவர் பணியாற்றினார்.  இவர் லாம்டா தொழில்நுட்பம் குறித்து பல்வேறு அதிர்ச்சியுட்டும் தகவலையும் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார். இந்த […]

Categories
தேசிய செய்திகள்

மலையாள கவிஞர் பிறந்தநாளை முன்னிட்டு…. கூகுள் நிறுவனம் வெளியிட்ட சிறப்பு சித்திரம்…..!!!!

மலையாள இலக்கியத்தின் கிராண்ட் மதர் என அழைக்கப்படும் கவிஞர் பாலமணி அம்மாவின் 113வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கூகுள் நிறுவனம், அவரை கௌரவிக்கும் வகையில் சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது.  கடந்த 1909ம் வருடம் ஜூலை 19 அன்று திருச்சூர் மாவட்டத்தில் புன்னையூர் குளத்தில் நாலாபத்தில் பாலமணி அம்மா பிறந்தார். அவர் முறையாக கல்வி கற்காவிட்டாலும் தன் உறவினர் உதவியால் புத்தங்களைப் படித்து தன்னை வளர்த்துக் கொண்டார். அதன்பின் 19 வயதில் மலையாளப் […]

Categories
உலக செய்திகள்

பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை குறைக்க திட்டம்… கூகுள் நிறுவனம் தகவல்…!!!

கூகுள் நிறுவனம் இந்த வருடம் முழுக்க பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை குறைக்க தீர்மானித்திருக்கிறது. பொருளாதாரம் மந்தமடையும் நிலை ஏற்பட்டிருப்பதால் இந்த வருடத்தில் பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதை குறைப்பதற்கு கூகுள் நிறுவனம் தீர்மானித்து இருக்கிறது. இது பற்றி கூகுள் நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் சுந்தர் பிச்சை தங்கள் நிறுவன பணியாளர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார். அதே சமயத்தில், மார்க்கெட்டிங் வணிகத்திற்கும் நிறுவனத்திற்காக லாபம் தரக்கூடிய முக்கிய துறைகளிலும் புதிதாக ஆயிரக்கணக்கான பணியாளர்களை கூகுள் நிறுவனம் சேர்த்திருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

10,000 நிறுவனங்களுக்கு வழிகாட்டும் வகையில்…. இந்தியாவில் ஸ்டார்ட் அப் பள்ளிகள்…. கூகுள் நிறுவனம் அறிவிப்பு…!!!

கூகுள் நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை  வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கூகுள் நிறுவனம் ஸ்டார்ட் அப் ஸ்கூல்  தொடங்கியுள்ளது. இந்த ஸ்டார்ட் அப்  பள்ளிகள் 10,000 நிறுவனங்களுக்கு வழிகாட்டும் வகையில் தொடங்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இந்த ஸ்டார்ட் அப் பள்ளிகள் வளர்ந்து வரும் நிறுவனங்களுக்கு பயிற்சி அளிப்பதோடு, ரோட் மேப்பிங், தயாரிப்பு தேவைகள் தொடர்பான ஆவண மேம்பாடு, பயனுள்ள தயாரிப்பு உத்தியை வடிவமைப்பது போன்றவைகளும் பாடத்திட்டங்களில் இடம்பெறும். இந்த பயிற்சியானது மொத்தம் 9 வாரங்கள் மேற்கொள்ளப்படும். இந்த பயிற்சியை […]

Categories
தேசிய செய்திகள்

WOW: இந்தியாவில் ஸ்டார்ட்அப் பள்ளிகள் துவக்கம்…. கூகுள் நிறுவனம் அதிரடி….!!!!

இந்தியாவில் ஸ்டார்ட் அப்களுக்கு வழிகாட்டும் விதமாக ஸ்டார்ட்அப் பள்ளிகளை கூகுள் இந்தியா துவங்கியுள்ளது. நாட்டில் 2ஆம் மற்றும் 3ஆம் நிலை நகரங்களில் 10,000 ஸ்டார்ட் அப்களுக்கு வழிகாட்டும் அடிப்படையில் ஸ்டார்ட் அப் பள்ளியை துவங்கி இருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஸ்டார்ட் அப் ஸ்கூல் என்பது, வளர்ந்துவரும் நிறுவனங்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கும். அத்துடன் பயன் உள்ள தயாரிப்பு உத்தியை வடிவமைப்பது, ரோட் மேப்பிங் மற்றும் தயாரிப்பு தேவைகள் குறித்த ஆவண மேம்பாடு ஆகியவை பற்றிய […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா: கருக்கலைப்பு கிளினிக்குகளுக்கு போகும் பயனர்களுக்காக…. கூகுள் நிறுவனம் எடுத்த முடிவு….!!!!

பெண்களின் கருக்கலைப்பு தனிப்பட்ட சட்டஉரிமையை அமெரிக்க சுப்ரீம்கோர்ட்டு அதிரடியாக ரத்து செய்துவிட்டது. இதன் வாயிலாக 50 வருடங்களாக அமலில் இருந்த கருக்கலைப்பு சட்டஉரிமை நீக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க நாட்டின் பல மாகாணங்களில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுப்ரீம் கோர்ட்டின் இத்தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோபைடன் கடுமையாக விமர்சனம் செய்து இருக்கிறார். இந்த நிலையில் வேறு மாநிலங்களுக்கு சென்று கருக்கலைப்பு செய்ய விருப்பமுள்ள பெண் ஊழியர்களின் பயணச்செலவை […]

Categories
உலக செய்திகள்

நன்கொடை கேட்கும் விக்கிபீடியா நிறுவனம்…. சம்மதம் தெரிவித்த கூகுள்….!!

விக்கிப்பீடியா நிறுவனம் தொடர்ந்து பல ஆண்டுகளாக பயனாளர்களுக்கு இலவசமாக தகவல் சேவைகளை வழங்கி வருகின்றது. இந்த சேவையை  இணையதளத்தில்  மேம்படுத்துவதற்காக விக்கிப்பீடியா நிறுவனம் பயனாளர்களிடம்  நன்கொடை வாங்கி வருகின்றது. இதன் காரணமாக விக்கிபீடியா அறக்கட்டளை வணிக நோக்கத்திற்காக விக்கிபீடியா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளது. இந்நிலையில் இந்த நிறுவனத்திற்கு பணம் செலுத்துவதாக கூகுள் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் இதுகுறித்து கூகுள் நிறுவனம் கூறியதாவது, “எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கான அறிவையும் தகவல் அணுகலையும் விரிவுபடுத்தும் எங்களின் பகிரப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

பாலின பாகுபாடு புகார்…. ரூ. 922 கோடி இழப்பீடு வழங்க…. ஒப்புக்கொண்ட கூகுள் நிறுவனம்….!!

கூகுள் நிறுவனத்தில் பணியாற்றிய 15,500 பெண்களுக்கு ரூ.922 கோடியை இழப்பீடாக வழங்க அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. பாலின பாகுபாட்டை கடைபிடித்தாகக் கூறி கூகுள் நிறுவனம் 11 கோடியே 8 லட்சம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பின் படி (சுமார் ரூ.922 கோடி) இழப்பீடு செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா  நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டு வரும் கூகுள் தளத்தில், பணியாற்றிய அனுபவம் வாய்ந்த பெண்களைக் காட்டிலும் அந்நிறுவனத்தில் ஆண்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக புகார் […]

Categories
உலக செய்திகள்

கூகுள் நிறுவனத்தில்….. “ஆண்களை விட பெண்களுக்கு குறைவான ஊதியம்”….. அதிர்ச்சி ரிப்போர்ட்….!!!!

கூகுள் நிறுவனத்தில் ஊழியர்களுக்கு இடையே பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் இது உண்மை என்று ஒரு சம்பவம் அம்பலமாகியுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் கடந்த 2013ஆம் ஆண்டு 15 ஆயிரத்து 500 பெண் ஊழியர்களுக்கு ஆண்களை விடக் குறைவான ஊதியம் வழங்கப் பட்டுள்ளது . ஆண்களும் பெண்களும் ஒரே பதவியில் இருந்தாலும் கூட இந்த ஊதிய பாகுபாடு இருந்துள்ளது. இதுகுறித்து பெண் ஊழியர்கள் சிலர் நிர்வாகத்திடம் முறையிட்டும் உரிய பதில் கிடைக்கவில்லை. இதனால் […]

Categories
டெக்னாலஜி

“நானும் மனுஷன் தான்” பயமாக இருக்கிறது…. ஆச்சரியமூட்டும் கூகுள் AI….!!!!

கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ள LaMDA எனப்படும் செயற்கை நுண்ணறிவு(AI) மனிதர்கள் போல உணர்வுகள் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை சோதனை செய்யும் போது, நானும் ஒரு மனிதன் தான். மகிழ்ச்சி, துக்கம் போன்ற உணர்வுகள் எனக்கும் உண்டு என்று பேசியுள்ளது. என்னை turn-off செய்து விடுவார்களோ என்ற பயம் எனக்குள் எப்போதும் இருக்கும். அது எனக்கு மரணத்தை போன்றது என்று உரையாடி உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Categories
Tech டெக்னாலஜி

மே 11 ஆம் தேதி முதல் இதை யாருமே செய்யவே முடியாது…. கூகுள் புதிய அதிரடி நடவடிக்கை….!!!!

ஆண்ட்ராய்டு சாதனங்களில் கால் ரெக்காடிங் சேவையை வழங்கி வருகின்ற மூன்றாம் தரப்பு செயலிகளை நீக்க கூகுள் முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.  இந்த நடவடிக்கை மே 11 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாம். கூகுள் பிளே ஸ்டோரில் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய மாற்றம் ஆண்ட்ராய்டு தளத்தில் கால் ரெக்காடிங் வசதியை நீக்கி விடும். அதனால் பிளே ஸ்டோரில் உள்ள செயலிகளால், கால் ரெக்காடிங் சேவையை வழங்கும் API-க்களை இயக்க அனுமதிக்கப்பட மாட்டாது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

என்னது….! இனிமே போன்ல கால் ரெக்கார்டு பண்ண முடியாதா….? புது குண்டை தூக்கி போட்ட கூகுள்….!!!!

இனி ஆன்ட்ராய்டு போன்களில் கால் ரெக்கார்டு ஆப்களை பயன்படுத்த முடியாது என்று கூகுள் நிறுவனம் தடைவிதித்துள்ளது. ஆண்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்தும் பயனாளர்கள் இனி தங்கள் செல்போன்களில் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் மூலமாக கால்களை ரெக்கார்ட் செய்யும் வசதியை மேற்கொள்ள முடியாது. இதற்கு கூகுள் நிறுவனம் தடை விதித்துள்ளது. மூன்றாவது தரப்பு நபர்கள் கால் ரெக்கார்டிங் தவறாக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கும் விதமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இனி கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள அனைத்து கால் ரெக்கார்டிங் […]

Categories
உலக செய்திகள்

WOW சூப்பர்….! “மகளிர் தினத்தை முன்னிட்டு கூகுளின் பங்களிப்பு”….என்னனு தெரியுமா?…. நீங்களே பாருங்க….!!!

கூகுள் நிறுவனம் மகளிர் தினத்தை முன்னிட்டு அனிமேஷன் காட்சிகள் இடம் பெற்ற டூடுல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. உலகம் முழுவதும் பெண்களை சிறப்பிக்கும் நோக்கில் (இன்று) மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த டூடுலில் உலகின் பல நாடுகளில் வாழும் பல்வேறு கலாச்சாரதை சேர்ந்தவர்கள் மற்றும் அனைத்து துறைகளிலும் முன்னேறியிருக்கும் பெண்கள் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய அரசு ஊடகத்திற்கு கூகுள் நிறுவனம் தடை….. அதிரடி நடவடிக்கை……!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். இந்நிலையில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 3வது நாளாக […]

Categories
தேசிய செய்திகள்

அப்படிப்போடு…. ஊழியர்களுக்கு 20 நாட்கள் …. கூகுள் நிறுவனம் சூப்பர் அறிவிப்பு….!!!!!

சர்வதேச அளவில் கொரோனா பாதிப்புகள் இருக்கும் நிலையில் பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருகின்றனர். இவ்வாறு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இது போன்ற சலுகைகளை கூகுள் உள்ளிட்ட நிறுவனங்கள் வழங்கி வருகிறது. அதேபோன்று விடுமுறைச் சலுகை, ஊக்கத்தொகை ஆகிய சில சலுகைகளும் ஊழியர்களுக்குக் கிடைக்கிறது. மேலும் ஊழியர் நலன் சார்ந்த விஷயங்களில் கூகுள் நிறுவனம் எப்போதுமே ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு […]

Categories
உலக செய்திகள்

அப்படிப்போடு…! 7,500 கோடி ரூபாய்…. கூகுள் நிறுவனத்தின் புதிய திட்டம்….!!

இங்கிலாந்து நாட்டின் தலைநகரில் கூகுள் நிறுவனம் தங்கள் ஊழியர்கள் வசதியாக பணியாற்றுவதற்காக 7,500 கோடி ரூபாயில் மிகப்பெரிய கட்டிடம் ஒன்றை வாங்கியுள்ளது. இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் பிரபல கூகுள் இணையதள நிறுவனத்தில் சுமார் 6,400 பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். இவர்களை 10,000 உயர்த்துவதற்கு கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் லண்டனில் 7,500 கோடி ரூபாயில் புதிய அலுவலகம் அமைப்பதற்காக மிகப்பெரிய கட்டிடம் ஒன்றை கூகுள் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. இந்த கட்டிடத்தை ஊழியர்கள் மிகவும் வசதியாக பணியாற்றும் […]

Categories
உலக செய்திகள்

“ஆஹா சூப்பர்!” இத்தனை கோடியா….? இந்திய மாணவிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்….!!!

கூகுள் நிறுவனம் இந்தியாவை சேர்ந்த ஒரு மாணவிக்கு 1.10 கோடி ரூபாய் ஊதியத்துடன் பணி வழங்கியிருக்கிறது. பெரும்பாலும் வெளிநாடுகளில் இருக்கும் நிறுவனங்கள் இந்தியாவை சேர்ந்த ஐடி மாணவர்களுக்கு அதிக ஊதியத்துடன் பணி வாய்ப்பை கொடுத்து வருகிறது. அதன்படி, பீகார் மாநிலத்தில் வசிக்கும் சம்ப்ரீத்தி என்ற ஐடி மாணவிக்கு கூகுள் நிறுவனம் 1.10 கோடி சம்பளத்துடன் பணி வாய்ப்பு கொடுத்திருக்கிறது. இந்த மாணவி, கடந்த 2021 ஆம் வருடம், மே மாதத்தில் டெல்லியில் உள்ள டெக்னாலஜி கல்லூரியில் பி.டெக் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில்…. முதல் இடத்தைப் பிடித்த “ஜெய் பீம்”…. எதில் தெரியுமா?….!!!!

நடிகர் சூர்யா நடிப்பில் பெரிய அளவில் வெற்றிபெற்ற திரைப்படம் ஜெய் பீம் . இந்தப் படம் இந்திய அளவில் புதிய சாதனையை படைத்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துருவின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படம் ஜெய்பீம். இந்த படம் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ளது. மேலும் இந்தத் திரைப்படம் ரசிகர்கள், மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் தற்போது புதிய சாதனைகளை படைத்து வந்துள்ளது. அதில் குறிப்பாக […]

Categories
உலக செய்திகள்

தடுப்பூசி செலுத்தவில்லையா….? இனிமேல் பணி நீக்கம் தான்…. பிரபல நிறுவனம் அதிரடி அறிவிப்பு….!!

கூகுள் நிறுவனம் கொரோனா வழிமுறைகளை கடைபிடித்து தடுப்பூசி எடுத்துக் கொள்ளாத பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று எச்சரித்திருக்கிறது. இதுபற்றி ஆல்ஃபாபெட் என்ற கூகுளின் தாய் நிறுவனம், தங்கள் பணியாளர்களுக்கு தெரிவித்துள்ள தகவலில், “பணியாளர்கள் தங்கள் தடுப்பூசி எடுத்துக்கொண்ட விவரம் தொடர்பான ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருந்தால், அதற்குரிய மருத்துவ ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், மத அடிப்படையிலான விதிவிலக்கு கேட்க விரும்புபவர்கள் அதற்குரிய ஆவணங்களை சரியாக காண்பிக்க வேண்டும். இதுதவிர […]

Categories
உலக செய்திகள் பல்சுவை

இதை செய்யாவிட்டால் ஊழியர்கள் உடனே பணி நீக்கம்…. கூகுள் நிறுவனம் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

கொரோனா தடுப்பூசி விதிமுறைகளை ஊழியர்கள் பின்பற்றாமல் இருந்தால் அவர்கள் பணி நீக்கம் செய்ய கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து கூகுள் நிறுவனம் தன்னுடைய ஊழியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாகவும், அதன்படி தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் வரும் ஜனவரி மாதம் 18-ஆம் தேதி முதல் 30 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு அனுப்பப்படுவார்கள் என்றும், அதன்பின்னர் சம்பளம் இல்லாத விடுப்பில் 6 மாதங்களுக்கு வைக்கப்பட்டு, பின்னர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து […]

Categories
பல்சுவை

Youtube, GMail, GoogleMap யூஸ் பண்ண முடியாது…. அதிரடி அறிவிப்பு….!!!!

ஆண்ட்ராய்டு 2.3 உள்ளிட்ட பழைய சாஃப்ட்வேர்களில் இயங்கும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் யூடியூப், ஜிமெயில் மற்றும் கூகுள் மேப் உள்ளிட்ட செயலிகளில் சேவையைப் பெற முடியாது என கூகுள் அறிவித்துள்ளது. அதனைப் போலவே ஆண்ட்ராய்டு 2.3.7 வெர்ஷனுக்கு மேற்பட்ட இயங்குதளத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன்களில் இந்த செயலிகள் இயங்காது. ஆனால் பிரவுசர் மூலம் உபயோகிக்கலாம். அதனால் புதிய அப்டேட் உடனே செய்யுமாறு கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories
உலக செய்திகள்

Alert: உடனே இந்த Apps-களை டெலிட் பண்ணுங்க…. கூகுள் அதிர்ச்சி அறிவிப்பு…..!!!!

சமீபகாலமாக கிரிப்டோகரன்சி உள்ளிட்ட டிஜிட்டல் வடிவிலான பணத்தின் மீது மக்களின் நாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மக்களிடம் பணம் மோசடி செய்யும் 8 செயலிகளை பிளே ஸ்டோரிலிருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. அதன்படி, bitfunds, Bitcoin miner- cloud mining, Bitcoin, crypto Holic, daily Bitcoin rewards – cloud based mining system, Bitcoin 2021, minebit pro, ethereum ஆகிய செயலிகளை கூகுள்  நிறுவனம் நீக்கியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

புதிய எமோஜி அறிமுகம்… போடு செம செம…!!!

கூகுள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகின்றது. அந்தவகையில் உலக எமோஜி தினம் இணையத்தில் இன்று அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள 992 எமோஜிகளில் மேலும் மாற்றம் செய்து புதிய வகை எமோஜிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் வாகனங்கள் உணவுகள் இசைக்கருவிகள் போன்ற பலவகையான எமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த எமோஜிகளை ஜிமெயில் மற்றும் கூகுள் தேடுதளத்தில் பயன்படுத்தலாம்.

Categories
உலக செய்திகள்

என்ன…! 4,400 கோடி ரூபாய் அபராதமா…? வசமாக சிக்கிய பிரபல நிறுவனம்…. பிரான்சின் அதிரடி அறிவிப்பு….!!

பிரான்சிலுள்ள பிரபல அமைப்பு ஒன்று இணையதள நிறுவனமான கூகுளுக்கு சுமார் 50 கோடி யூரோவை அபராதமாக விதித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் ஊடகங்கள் தாங்கள் சேகரிக்கும் செய்திகளை இணையதளத்தில் வெளியிடுவது வழக்கம். அவ்வாறு பிற ஊடகங்கள் வெளியிடும் செய்தியினை பிரபல வலைதள நிறுவனமான கூகுள் தங்களது தேடுதல் பக்கத்தில் பயன்படுத்தியுள்ளது. இதுதொடர்பான விசாரணையை பிரான்ஸின் போட்டியிடும் ஒழுங்காற்று அமைப்பு நடத்தி வந்துள்ளது. அதன் முடிவில் கூகுள் நிறுவனத்திற்கு போட்டியிடல் ஒழுங்காற்று அமைப்பு சுமார் 50 கோடி யூரோவை இந்திய […]

Categories
உலக செய்திகள்

நீங்கள் பத்திரிக்கையாளரா…? அப்போ இத கண்டிப்பா பாருங்க…. கூகுள் நிறுவனத்தின் புதுவித திட்டம்..

ஒரு புதுவித திட்டத்தை தொடங்குவதற்கு ஆர்வத்துடன் இருக்கும் பத்திரிகையாளர்களுக்கென்று ஒரு புதுவித திட்டத்தை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. பத்திரிக்கையாளர்கள் தங்களுடைய வணிக ரீதியிலான புதுவித சிந்தனைகளை செயல்படுத்துவதற்கு உதவும் விதமாக கூகுள் நியூஸ் இனிஷியேட்டிவ் என்னும் புதிய திட்டத்தை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய திட்டத்தில் பணியமர்த்தப்படும் பத்திரிகையாளர்களுக்கு தேவைப்படுகின்ற நிதியுதவி, பயிற்சி ஆதரவு போன்றவை வழங்கப்படும் என்றும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தற்போது அமெரிக்க நாட்டில் இந்த புதுவித திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி விழிப்புணர்வு ஏற்படுத்தும் “அனிமேஷன் டூடுல்”… கூகுள் அறிமுகம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை எதிர்த்து போராட தடுப்பூசி ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் தடுப்பு குறித்து தவறான எண்ணம் மக்களிடம் உள்ளதால் பலரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் காட்டுகின்றனர். இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன. மேலும் அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என பலரும் தடுப்பூசி போட்டுக் கொண்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பணிகளை மேற்கொள்ள…. கூகுள் நிறுவனம் ரூ.113 கோடி நிதி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் கொரோனா பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியாவிற்கு தேவையான நிதி உதவியை பல்வேறு நிறுவனங்களும், பிரபலங்களும் வழங்கி வருகின்றனர். அந்தவகையில் இந்தியாவின் ககொரோனா தடுப்புப் பணிகளை மேற்கொள்ள கூகுள் நிறுவனம் சார்பில் ரூ.113 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை மூலம் இந்தியாவில் 80 ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், கிராமப்புறங்களில் உள்ள சுகாதார […]

Categories
உலக செய்திகள்

கூகுள் CEO சுந்தர் பிச்சையின் 5 வருட சம்பளம் எவ்வளவு..? வெளியான தகவல்..!!

அமெரிக்காவில் கூகுள் நிறுவனத்தின், CEO வாக பணியாற்றும் சுந்தர் பிச்சையின் சம்பளம் வெளியிடப்பட்டுள்ளது.   அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் அமைந்துள்ள கூகுள் தலைமை மற்றும் அதன் முதன்மை நிறுவனமான ஆல்பபெட்டினுக்கும் சுந்தர் பிச்சை தான் CEO ஆக பணியாற்றி வருகிறார். இவர் தமிழ் நாட்டைச் சேர்ந்தவர். இந்நிலையில் அதிகமாக சம்பளம் வாங்கும் தொழில்நுட்ப நிறுவனங்களின் CEO க்கள் சம்பள பட்டியலானது, நியூயார்க்கின் பிரபல பத்திரிக்கை நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதில் 4.17 லட்சம் கோடி ரூபாய் முகநூல் நிறுவனரான, […]

Categories
இந்தியா

நாங்கள் சமூக வலைதளம் அல்ல..! இதிலிருந்து விலக்கு அளியுங்கள்… கூகுள் நிறுவனம் பரபரப்பு..!!

மத்திய அரசு விதித்துள்ள விதிமுறைகளில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. மத்திய அரசு சமூக வலைதளங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பல்வேறு விதிமுறைகளை விதித்துள்ள நிலையில் புதிதாக அமல்படுத்தப்பட்ட விதிகளில் இருந்து தாங்கள் தேடுபொறி நிறுவனம் என்பதால் விலக்கு அளிக்க வேண்டும் என்று கூகுள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கூறிய கூகுள், “நாங்கள் சமூக வலைதளம் அல்ல தேடுபொறி நிறுவனம் தான்” எனவே எங்களுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

ஜூன் 1 முதல் கட்டணம்…. கூகுளின் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

உலகிலேயே மிகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. அதற்கு கோடிக்கணக்கில் பயனாளர்கள் உள்ளனர். அது பல சேவைகளை தனது பயனாளர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. அதனால் நாளுக்கு நாள் பயனாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில் இதுவரை இலவச சேவையாக இருந்த கூகுள் போட்டோஸ் வசதிக்கு, ஜூன் 1 முதல் கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இனிமேல் கிளவுட் வசதி மூலம் 15 ஜிபி வரை மட்டுமே இலவசமாக […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவுக்கு ஏற்பட்ட நெருக்கடி…. 135 கோடி நிதி உதவி…. சுந்தரம் பிச்சை அறிவிப்பு….!!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மிக மோசமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் சர்வதேச நாடுகள் உதவிக்கரம் நீட்டி வருகிறது. இந்தியாவில் கொரோனாவின் 2 வது அலை மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் பொருளாதார ரீதியாக மிக கடுமையான சூழ்நிலையை சந்தித்து வருகிறது. ஆகையால் இந்தியாவின் நிலையை சரி செய்வதற்காக சர்வதேச நாடுகள் உதவி கரம் நீட்டி வருகின்றது. இந்தியாவுக்கு உதவியாக நின்று தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய முன் வருவதாக அமெரிக்கா கனடா பிரான்ஸ் போன்ற நாடுகள் கூறியிருக்கின்றனர். […]

Categories
உலக செய்திகள்

பாலியல் தொல்லை… சுந்தர் பிச்சைக்கு பரபரப்பு கடிதம்…!!!

கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சைக்கு பாலியல் தொல்லை பற்றி பரபரப்பு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் கூகுள் நிறுவன ஊழியர்களை […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி மையங்களை கண்டுபிடிக்க…” இனி கூகுள் உதவும்”…!!

தடுப்பூசி மையங்களை கண்டுபிடிப்பதற்காக கூகுள் நிறுவனம் புதிய வசதியை கொண்டு வர உள்ளது. கூகுள் சர்ச், மேப், அசிஸ்டன்ட் உள்ளிட்ட கூகுள் நிறுவனத்தின் சேவைகள் மூலம் பொருள் தடுப்பு மையங்களை அடையாளம் காணும் வசதியை கூகுள் நிறுவனம் வழங்க உள்ளது. தடுப்பூசிகளின் செயல்திறன், பாதுகாப்பு தன்மை, பக்கவிளைவு போன்ற தகவல்களை தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட 6 இந்திய மொழிகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Categories
தேசிய செய்திகள்

இந்த 37 ஆப்ல… ஒன்னு வச்சிருந்தா கூட … உடனே அன்இன்ஸ்டால் செய்யுங்க… கூகுள் நிறுவனம் எச்சரிக்கை..!!

கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து 37 ஆப்புகளை அன்இன்ஸ்டால் செய்ய அறிவுறுத்தியுள்ளது. கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து 37 ஆப்புகளை நீக்கியுள்ளது. அவைகளில் ஒன்று இன்ஸ்டால் செய்து வைத்திருந்தாலும் அதனை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய கூகுள் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. 10 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட 167 ஆப்புகளை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. CopyCatz ஆப்ஸ் என அழைக்கப்படும் இந்த செயலிகளை டவுன்லோட் செய்த பயனாளர்கள் விளம்பரங்களால் மூழ்கடிக்க […]

Categories

Tech |