கூகுள் நிறுவனத்தின் மெசேஜ் மற்றும் கூகுள் டியோ செயலிகள் மார்ச் 31 ஆம் தேதி முதல் இயங்காது என கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் அன்றாட வாழ்க்கையை செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசும் காலம் ஓடிப்போய் தற்போது செல்போன் மூலமாகவே பேசிக் கொள்கிறார்கள். அதற்கு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கூகுள் நிறுவனத்தின் ‘message, Google duo”செயலிகள் […]
Tag: கூகுள் நிறுவனம்
வீடியோகாலில் கூகுள் நிறுவனம் புதிய சாதனை படைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் நிறுவனம் விளங்கி வருகின்றது. இந்நிறுவனம் 2020ம் வருடத்தில் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது இந்த வருடத்தில் உலக அளவில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட லாக் டவுன் காரணமாக தொடர்பு மேற்கொள்வதில், மக்கள் அனைவரிடமும் வீடியோ அழைப்புகளுக்கு மிகப்பெரிய மவுசு ஏற்பட்டிருந்தது. இதற்கான சேவையை Google Duo, Google Meet போன்றவற்றின் ஊடாக கூகுள் […]
மொத்த விளம்பர சந்தையையும் கூகுள் நிறுவனம் தனது கட்டுக்குள் வைத்துள்ளதாக அமெரிக்கா மாகாணங்கள் குற்றம் சாட்டி வருகின்றது. உலகையே கூகுள் நிறுவனம் தனது கட்டுக்குள் வைத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட கூகுள் நிறுவனம் இணைய விளம்பர சந்தையில் தனது ஆதிக்கத்தை பாதுகாக சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அமெரிக்காவின் டெக்சாஸ் தலைமையில் 10 மாகாணங்கள் வழக்கு தொடர்ந்து இருக்கின்றன. இந்த மரணங்களின் பட்டியல் டெக்சாஸ், ஆர்கன்சாஸ், இண்டியானா, கென்டக்கி, மிசவுரி, மிசிசிப்பி, […]
கூகுள் நிறுவனம் வரும் 2021 வருடத்திலிருந்து தனது செயலியின் கட்டணமில்லா பண பரிமாற்ற வசதியை நிறுத்த போவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆன்லைன் மூலமான பண பரிமாற்றத்திற்கு UPI முறையில் கூகுள் பே ஆப்பை நீங்கள் பயன்படுத்தினால் இந்த எச்சரிக்கை உங்களுக்கானதாக இருக்கும். கூகுள் பே மூலம் பணத்தை மாற்றுவது இனி இலவச சேவையாக இருக்காது. வங்கி பணப் பரிமாற்றத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படும்(transfer fee) என்று நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான தயாரிப்பு வேலைகளை நிறுவனம் தற்போது […]
கண்பார்வை இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் கூகுள் நிறுவனம் புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை புதிதாக அறிமுகம் செய்வதில் கூகுள் நிறுவனம் முன்னிலையில் இருக்கின்றது. இந்த வரிசையில் தற்போது கண்பார்வை இல்லாதவர்களுக்காக புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஒன்றினை அறிமுகம் செய்ய இருக்கின்றது. பொதுவாக கண்பார்வை இல்லாதவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். ஆனால் இந்த புதிய தொழில்நுட்பத்தின் மூலம் அவர்கள் சுயமாகவே ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஓடி […]
கூகுள் நிறுவனம் சார்பாக ‘டாஸ்க் மேட்’ எனப்படும் கட்டண சேவை சோதனையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் தனது மேப்பிங் சேவைகளை மேம்படுத்துவதற்கும், ஆன்லைனில் அதிகமான வணிகங்களைக் கொண்டு வருவதற்கும் ஒரு முயற்சியாக, கூகுள் நிறுவனம் சார்பாக இந்தியாவில் டாஸ்க் மேட் எனப்படும் கட்டண (crowdsourcing) சேவை சோதனை செய்துவருகிறது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கு மட்டும் கொஞ்சம் பணம் சம்பாதிக்க உதவும் என தெரிகிறது. டாஸ்க் மேட்டின் மூலம் மக்கள் தங்கள் அருகிலுள்ள பணிகளைக் கண்டுபிடிக்கவும், சம்பாதிக்கத் […]
பயனாளர்களின் தகவல்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயல்படக்கூடிய 25 ஆப்களை உடனே மொபைலில் இருந்து நீக்க கூகுள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை திருடுவதற்காகவே சில செயலிகள் பிளே ஸ்டோரில் இருக்கிறது.. இதுபோன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து வைத்திருப்பதால் பயனர்களின் தகவல்கள் திருடு போகும் அபாயம் இருக்கிறது. கடந்த மாதத்தில், மட்டும் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் 50 செயலிகளுக்கு கூகுள் நிறுவனம் தடை விதித்தது. இந்நிலையில் அதேபோன்ற 25 ஆபத்தான ஆப்களின் பட்டியலை கூகுள் […]
தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக உலக அளவில் உயர்ந்த இடத்தில் இருக்கும் தமிழன் சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனத்தின் CEO ஆக இருப்பது மட்டுமல்லாது அதன் தாய் நிறுவனமான அல்ஃபாபெட்டின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுள்ளார். இத்தகைய உயர்ந்த இடத்தில் இருக்கும் சுந்தர்பிச்சை வாழ்வில் பல இன்னல்களை சந்தித்த பிறகு வெற்றி பெற்றார் என்பது யூடியூப் நடத்திய Dear Class of 2020 என்ற நிகழ்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. இந்நிகழ்ச்சி சாதனை படைத்தவர்களின் கடந்த காலத்தை வெளியிட்டு […]
கொரோனா தொற்று குறித்து விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கு பெண் பயிற்சியாளர்களை கூகுள் நியமித்துள்ளது உலக அளவில் பிரபலமான நிறுவனமான கூகுள், இந்தியாவில் கொரோன தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவுரை வழங்க, கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின்படி கிராமப்புறங்களில் இருக்கும் மக்களுக்கு அது தொடர்பான சுகாதார ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ள பெண் பயிற்சியாளர்களை நியமிக்க முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக கூகுள் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் “முதல் கட்டமாக கூகுள் மேப் மூலம் […]
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மக்கள் எந்த அளவிற்கு கடைபிடிக்கின்றனர் என்பதை தற்பொழுது பார்க்கலாம். ஊரடங்கு நேரத்தில் மக்கள் நடமாட்டம் குறித்து அறிய தனி மென்பொருளை உருவாக்கி உள்ள கூகுள் நிறுவனம், அதன் map சேவைகளை பயன்படுத்தி பல்வேறு இடங்களில் மக்கள் நடமாட்டம் எந்த அளவிற்கு குறைந்துள்ளது என்பது குறித்து அறிக்கை வெளியிட்டு உள்ளது. இதில் சில்லறைக் கடைகள், பொழுதுபோக்கு, மல்லிகை கடை, மருந்தகங்கள், பூங்காக்கள், போக்குவரத்து, ரெயில் நிலையங்கள், பணியிடங்கள் மற்றும் […]