Categories
பல்சுவை

மக்களே ரெடியா இருங்க…. புதிய ‘சிப்’போடு களமிறங்கும் கூகுள் பிக்சல் 6 …..!!!!

கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு கூகுள் பிக்சல் 6 தொடர் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. கூகுளின் மற்ற பிக்சல் ஸ்மார்ட்போன்களை போலவே, வரவிருக்கும் பிக்சல் 6 சீரிஸின் வெளியீடு குறித்து மக்கள் அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர். முன்னர் அறிவித்தபடி, கூகுள் எல்லா சாத்தியக்கூறுகளிலும் “XL” பெயரிடலை பிக்சல் 6 சீரிஸ் “Pro” மாடலுக்கு ஆதரவாக மாற்றும் எனவும் தெரிவித்துள்ளது. ப்ரொசர் வெளியிட்ட தகவல்களின்படி, கூகுள் பிக்சல் 6 ப்ரோ 6.71 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என்று எதிர்பார்க்கபடுகிறது. அதேசமயம் […]

Categories

Tech |