Categories
டெக்னாலஜி

இந்த 13 Apps-ஐ உடனே Delete பண்ணுங்க….. கூகுள் அறிவிப்பு….!!!!

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள 13 செயலிகள் மால்வேரால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. ஆண்டராய்டு பயனர்கள் இந்த செயலிகளை தங்கள் போனில் நிறுவியிருந்தால் உடனே நீக்கும்படி அறிவுறுத்தியுள்ளது. அந்த செயலிகள்:- Junk Clean, Cool Clean, Strong Clean, Meteor  Cleaner, EasyCleaner, Power Doctor, Super Clean, Full Clean, Fingertip Cleaner, Quick Cleaner, Keep Clean, Windy Clean, Carpet Clean ஆகியவை ஆகும்.

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

பணம், தகவல்களை திருடுவதாக புகார்…. 3 செயலிகள் நீக்கம்….. கூகுள் அதிரடி…!!!

Camera pdf scanner, Blood Pressure App, Style Message ஆகிய மூன்று செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு செல்போன்களை பலரும் பயன்படுத்தி வந்த இந்த மூன்று செயலிகள் தற்போது அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது. Joker என்ற செயலியை  பயன்படுத்தி பயனர்களின் பணம் மற்றும் தகவல்களை திருடுவதாக எழுந்த புகாரையடுத்து கூகுள் இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது.

Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

வரும் பிப்-24 ஆம் தேதி முதல்…. கூகுள் பிளே மியூசிக் இயங்காது…. வெளியான அறிவிப்பு…!!

வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் கூகுள் பிளே மியூசிக் சேவை இயங்காது என்று அறிவித்துள்ளது.  பயனர்கள் தங்களுக்கு விருப்பமான பாடல்களை கூகுள் பிளே மியூசிக்கில் பாடல்களை பதிவிறக்கம் செய்து கேட்டு வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 24ஆம் தேதி முதல் கூகுள் பிளே மியூசிக் சேவை இயங்காது என்று அறிவித்துள்ளது. பயனர்கள் அனைவரும் யூடியூப் சேவைக்கு மாற்றப்பட்டு விட்டதாக கூகுள் பிளே மியூசிக் தெரிவித்துள்ளது. அதேபோல் பிளே மியூசிக் செயலில் உள்ள லைப்ரரி, பாடல்கள், இசைக் […]

Categories

Tech |