இன்றைய நவீன காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்ட நிலையில் மக்கள் பணத்தைக் கூட செல்போன் செயலிகள் மூலம் பயன்படுத்திவருகின்றனர் . அந்த வகையில் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகள் மூலம் பணப் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் கூகுள் பே அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் கூகுள் பே வாடிக்கையாளர்கள் தங்களது கார்டு விவரங்களை சேகரிக்க முடியாது என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆர்பிஐ வழிகாட்டுதலுக்கு இணங்க இந்த புதிய […]
Tag: கூகுள் பெ
கூகுள் பே ஆப்பில் பணம் அனுப்பும் போது மோசடி நடைபெற்றால் எப்படி புகார் அளிப்பது என்பதை பற்றி இதில் நாம் தெளிவாக பார்ப்போம். 2016ஆம் ஆண்டு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பிறகு பொதுமக்கள் அனைவரும் தங்களை டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு மாற்றிக்கொள்ள பல ஆப்புகள் அறிமுகம் செய்யப்பட்டது. பணம் அனுப்புவது, ரீசார்ஜ் செய்வது கட்டணம் செலுத்துவது அனைத்துமே நம் கையில் உள்ள செல்போன்களில் அடங்கியுள்ளது. இதனால் ரொக்கப் பணத்தை கையில் வைத்திருக்க […]
ஜனவரி 1 முதல் இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டயாமாகிறது. நாடு முழுவதும் உள்ள டோல் பிளாசாக்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது ஃபாஸ்டேக் மூலம் நீங்கள் வரிசையில் காத்திருக்காமல் உடனடியாக வங்கியில் இருந்து பணத்தை செலுத்தலாம். இந்தத் திட்டத்தில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வங்கிகள் இணைந்துள்ளன. இதில் முன்னதாகவே நீங்கள் உங்கள் யுபிஐ மற்றும் வங்கிகள் மூலம் ரிசார்ஜ் செய்துக்கொள்ளலாம். தற்போது கூகுள் பே மற்றும் போன்பே செயலிகள் […]