நெட் பேங்கிங் மற்றும் UPI (PI) போன்ற அமைப்புகள் மூலம் பணத்தை அனுப்புவது மிகவும் எளிதானது மற்றும் விரைவானது. எனவே, பலர் இந்த வசதியை நம்பியுள்ளனர். இதன் பயன்பாடு அதிகரித்துள்ளதால், ஆன்லைன் மோசடிகளும் அதிகரித்துள்ளன. எனவே UPI அல்லது நெட் பேங்கிங் சேவைகளைப் பயன்படுத்தும் போது உங்கள் பணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய சில விஷயங்களை மனதில் கொள்ளுங்கள். கூகுள் பே, ஃபோன் பே, பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும்போது, முறைகேடுகளை […]
Tag: கூகுள் பே
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே பகுதியில் ஒருவர் தன்னுடைய ஸ்கூட்டருக்கு ஷெல் பெட்ரோல் பங்கில் டேங்க் புல் செய்துள்ளார். அதற்கு 550 ரூபாய் பில் வந்த நிலையில் வாடிக்கையாளர் கூகுள் பே மூலம் பணம் செலுத்த முயற்சி செய்தார். அப்போது qr கோடு குளறுபடியால் 550 ரூபாய்க்கு பதில் 55,053 ரூபாய் தவறுதலாக பில் பதிவாகியுள்ளது. வாடிக்கையாளரும் அதனை சரியாக கவனிக்காமல் பணம் செலுத்தியுள்ளார். அதன் பிறகு தனது வங்கிக் கணக்கில் இருந்து 55 ஆயிரம் ரூபாய் […]
தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் இதை வாங்கி பயனடைந்து வருகின்றனர். இதற்கு இடையில் அரசு ரேஷன் கடைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் கூகுள் பே, பேடிஎம் போன்ற யுபிஐ வசதி மூலம் பணம் செலுத்தும் முறை அறிமுகம் செய்யவுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட சில […]
கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட டிஜிட்டல் பணம் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தும் போது முறைகேடுகளை தடுக்க அவசியம் இவற்றை பின்பற்ற வேண்டும். இணைய மோசடிகளுக்கு இரையாகாமல் இருக்க பயனர்கள் UPI பேமெண்ட் பாதுகாப்பு குறிப்புகள் மற்றும் தந்திரங்களை அறிந்திருந்தால் பாதுகாப்பு. சீரற்ற இணைப்புகளைக் கிளிக் செய்யாமல் இருப்பது, மோசடி அழைப்புகளுக்குப் பதிலளிப்பது, PIN எண், கடவுச்சொல் போன்றவைகளை வழங்குவது போன்ற சில எளிய வழிமுறைகள் அடங்கும். அதன்படி யாரிடமும் உங்கள் யு பி […]
கூகுள் பே, போன்-பே, பேடிஎம் போன்றவற்றின் மூலம் டிஜிட்டல் பணவரித்தனை மேற்கொள்வதற்கு சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற தகவலுக்கு மத்திய நிதியமமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிகைக்கு பிறகு, நாடு முழுவதும் தற்போது மிகவும் பிரபலமாகியுள்ள ஒன்று டிஜிட்டல் பேமெண்ட்ஸ் ஆகும். தற்போது பட்டிதொட்டியெங்கும், பெட்டிக்கடைகள், மளிகை, சலூன், மால்கள், ஜவுளிக்கடைகள், மருந்தகங்கள், டீக்கடைகள் என அனைத்து வித வணிக நிறுவனங்களிலும் கிடைக்கும் சேவையாக இது மாறியுள்ளது. இதில், கூகுள் பே, போன் […]
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கூகுள் பே, போன்பே மற்றும் பேடி எம் போன்ற செயலிகளை மக்கள் அதிகளவு பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஒருவருக்கொருவர் பணம் அனுப்புவதற்கும்,கடைக்குச் சென்று சிறிய ரக பொருட்களை வாங்குவதற்கும் இந்த செயலிகள் பெரிதும் உதவியாக இருக்கின்றன. ரீசார்ஜ் செய்வதற்கு கூட இந்த செயலிகள் பெரிதும் பயன்படுகிறது. இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் எளிதாக பயன்படுத்தும் வகையில் கூகுள் பே செயலி புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் […]
இந்தியாவில் இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வருகின்றனர். அவ்வாறு ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் பணப்பரிவர்த்தனை செய்ய கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற மொபைல் ஆப்களை தங்கள் போன்களில் வைத்துள்ளனர். இதனால் மக்களின் சிரமும் குறைந்துள்ளது. ஏனென்றால் அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே கையில் உள்ள ஸ்மார்ட் போனை வைத்து மொபைல் செயலி மூலமாக பணம் அனுப்பவும் பெறவும் நம்மால் முடியும். அதுமட்டுமல்லாமல் […]
கூகுள் பே, பேடிஎம், பிஹெச்ஐஎம் உள்ளிட்ட யுபிஐ பணபரிமாற்ற வழிகளை கையாளும் ஒரு சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அதை பற்றி நாம் தெரிந்துகொள்வோம். பெரும்பாலான மக்கள் தற்போது கையில் பணம் எடுத்துச் செல்வதைக் காட்டிலும் கூகுள் பே, பேடிஎம் போன்ற பணபரிமாற்றம் வழிகளை செய்து வருகின்றன. ஷாப்பிங், உணவகங்கள் ஏன் டீக்கடைகளில் கூட கூகுள் பே பயன்படுத்தும் நிலைதான் தற்போது உள்ளது. ஆனால் இந்த பணபரிமாற்றம் வழிகளை கையாளும் பொழுது சில விஷயங்களை […]
பிச்சை எடுக்கும் நபர் ஒருவர் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பிச்சை கேட்கும் சம்பவம் நெட்டிசன்கள் இடையே விவாதத்தை கிளப்பியுள்ளது. பீகார் மாநிலம் மேற்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள பெட்டியா நகரில் ராஜூ என்ற நபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பெட்டையா ரயில்நிலையத்தில் கூகுள் பே மற்றும் போன் பே மூலம் பிச்சை எடுத்து வந்துள்ளார். தற்போதைய காலத்தில் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில்,அவர் தான் பிச்சை கேட்கும் […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள கோண்டூர் என்ற கிராமத்தில் வசித்து வரும் பிரின்ஸ் என்பவர் தனது மூன்றாவது ஆண்டு கல்லூரி படிப்பை சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த நிலையில் பிரின்ஸ் சென்னையில் உள்ள கல்லூரிக்கு கடலூரில் இருந்து காரில் சென்றுள்ளார். இதையடுத்து கார் அனுமந்தை சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்த போது அவரது காரை ஐந்து நபர்கள் வழிமறித்து லிஃப்ட் கேட்டிருக்கின்றனர். அதன் பிறகு பிரின்ஸ் அதில் 3 பேருக்கு மட்டும் காரில் […]
தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மக்களும் தங்களை அதிக அளவில் அப்கிரெட் செய்து கொள்கின்றனர். நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அப்போது மக்கள் அனைவரும் இணைய வசதி மூலம் வீட்டில் இருந்தபடியே அனைத்து வேலைகளையும் செய்து வந்தார்கள். மேலும் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்கு கையில் பணம் எடுத்துச் செல்வதற்கு பதிலாக டிஜிட்டல் பரிவர்த்தனைளான கூகுள் பே, போன்பே அமெசான் போன்ற தளங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். […]
சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இனி இ-சேவை மூலமாக காணிக்கை செலுத்தலாம் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. தேவசம்போர்டு […]
வேலூரில் உணவக உரிமையாளருக்கு கூகுள்பே-ல் தவறுதலாக அனுப்பப்பட்ட 75 ஆயிரம் ரூபாய் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்சய்,சிங்கராசு. அவர்கள் 2 பேரும் குடியாத்தம் காமராஜர் பாலம் அருகே நவீன் என்பவரின் உணவகத்திற்க்கு சாப்பிட சென்றுள்ளனர். உணவிற்கான பணத்தை கூகுள்பே-ல் அனுப்பியுள்ளனர். வீடு திரும்பிய சிங்கராசு அவரது உறவினருக்கு கூகுள் பேயில் 75 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் அனுப்பியுள்ளார். இதனிடையே உறவினரின் வங்கி கணக்கில் பணம் வராததால் […]
தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. மேலும் கூகுள் பே, போன்பே, அமேசான் பே, பேடிஎம் போன்ற ஏராளமான மொபைல் செயலிகள் மூலம் பணப் […]
செல்போன் எண்கள் மூலம் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக திமுக புகார் அளித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக அனைத்து கட்சிகளும் போட்டி […]
தமிழகத்தில் கூகுள் பே மூலமாக வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுகவினர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரண்டு […]
கூகுள் பே, போன் பே மூலமாக பணப் பட்டுவாடாவை தடுக்க தீவிரமாக கண்காணிக்கப்படும் என தமிழக தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுவதற்கான தேதி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்த […]
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கூகுள் பே, போன் பே உள்ளிட்ட ஆன்லைன் செயலிகள் மூலமாக பணம் வினியோகம் செய்யப்படுவதை தடுக்க வங்கி பண பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் செலவுகளை கண்காணிக்கவும், பணப்பட்டுவாடாவை தடுக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் சோதனைகள் முடக்கி விடப்பட்டுள்ள நிலையில் உரிய ஆவணங்களின்றி வரப்பட்ட பல கோடி […]
கூகுள் பே ஆப் மூலம் இனி பணம் அனுப்பினால் கட்டணம் வசூல் செய்யப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதிலும் பணம் அனுப்புவது மற்றும் கட்டணம் செலுத்துவது போன்ற சேவைகளுக்கு அனைவரும் மொபைல் செயலிகளையே அதிக அளவு பயன்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக கூகுள் பே செயலி அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. அந்த கூகுள் பே செயலி மூலமாக பணம் அனுப்பினால் இனி கட்டாயம் கட்டணம் வசூலிக்கப்படும் என அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் ஜனவரி […]
கூகுள் நிறுவனம் டெபிட் கார்டு சேவையை வாடிக்கையாளர்களுக்கு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் கிரெடிட் கார்டுகளின் வெற்றியை பார்த்தபிறகு கூகுள் நிறுவனம் டெபிட் கார்டு அறிமுகம் செய்வதற்கு முடிவு செய்துள்ளது. அதனால் அந்த கார்டுகளை வைத்து இணையத்திலும், சில்லறை கடைகளிலும் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி கொள்ளலாம். மேலும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் அதிகமான கேஷ்பேக் ஆஃபர் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சில வங்கிகளுடன் கூட்டாக இணைந்து டெபிட் கார்டை கூகுள் நிறுவனம் செய்ய […]
பொது போக்குவரத்தை பயன்படுத்தும் மக்கள் போன்பே, கூகுள் பே உள்ளிட்ட பண பரிவர்த்தனைக்கான செயலியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23ம் தேதி முதல் கடைபிடிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் 5 வது கட்டநிலையில், ஒரு சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்தானது பயன்பாட்டிற்கு வர தொடங்கியுள்ளது. இருப்பினும் பொதுமக்கள் பேருந்திலோ அல்லது இரயில் மூலமாக பயணிக்கும் போது […]