Categories
பல்சுவை

கூகுள் மேப்: இதுல இவ்வளவு ஆப்ஷன் இருக்கா?… நீங்களும் பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

கூகுள்மேப் பல்வேறு அப்டேட்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது. இதனிடையில் கூகுள் மேப்பில் பல பேருக்கும் தெரியாத ஆப்ஷன்களானது இருக்கிறது. அதுகுறித்து இங்கே காண்போம். # ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு போக ஏராளமான மக்கள் கூகுள்மேப் செயலியை பயன்படுத்துகின்றனர். எனினும் இது பயனாளர்களுக்கு இடையே பல்வேறு நிறுத்தங்களைச் சேர்த்து சிறந்த வழியை பரிந்துரைக்கவும் அனுமதிக்கிறது என்பது ஏராளமான மக்களுக்குத் தெரியாது. அதன்படி நீங்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் போக வேண்டும், ஆனால் வழியில் எங்காவது நிறுத்தவேண்டும் எனில் […]

Categories
Tech டெக்னாலஜி

“GOOGLE SEARCH” இனி 70 மொழிகளில்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

உலக அளவில் உள்ள ஏராளமான மக்கள் சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில் கூகுள் தேடல் வசதியை கோடிக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். இந்த கூகுள் தேடல் செயலியில் தற்போது புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது மல்டி சர்ச் என்ற ஆப்ஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆப்ஷனை பயன்படுத்தி நாம் ஒரே நேரத்தில் பல்வேறு விஷயங்களை தேடலாம். இதில் நாம் இமேஜ் மற்றும் வாக்கியங்கள் மூலமாக கூட தேடி கொள்ளலாம். இந்நிலையில் கூகுள் செயலியில் நாம் ஆங்கிலம் தவிர […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உன்னை நம்பித்தானே வந்தேன்!.. கூகுள் மேப்பால் நடந்த விபரீதம்…. பரபரப்பு சம்பவம்….!!!!!

கிருஷ்ணகிரியில் சென்ற சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக ஓசூர் பகுதியில் பெய்துவரும் மழையால் நகரே வெள்ளக் காடாக மாறி இருக்கிறது. இதற்கிடையில் நகரில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பல்வேறு இடங்களில் தரைப் பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதுமட்டுமின்றி வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துவிட்டது. மேலும் அரசு அலுவலகங்கள், பள்ளிகள், விளை நிலங்களில் ஆகியவற்றிலும் தண்ணீர் புகுந்துள்ளது. ஓசூர் அருகில் பேகேப்பள்ளி பகுதியிலுள்ள தரைப்பாலத்தில் 5 அடிக்கு மேல் […]

Categories
கிருஷ்ணகிரி மாநில செய்திகள்

கூகுள் மேப்பை நம்பி…. வெள்ளப்பெருக்கில் சிக்கிய குடும்பம்….. பெரும் பரபரப்பு சம்பவம்…..!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.அதனால் ஓசூர் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக நகரமே வெள்ளகாடாக காட்சியளிக்கிறது.இந்நிலையில் கூகுள் மேப் பார்த்து காரை ஓட்டிய ஒரு குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் வெள்ளத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஜார்ஜா போர் என்ற பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஓசூர் வந்துவிட்டு மீண்டும் சொந்த ஊருக்கு நேற்று இரவு திரும்பினார். அப்போது கூகுள் […]

Categories
தேசிய செய்திகள்

கூகுள் மேப்பால் நேர்ந்த பயங்கரம்…. பள்ளத்தில் கவிழ்ந்த கார்…!!!!

கூகுள் மேப்பை பார்த்து, ​​பெண் மருத்துவர் தனது குழந்தை மற்றும் தாயுடன் சென்ற கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. தண்ணீர் நிரம்பிய ஓடையில் மிதந்து கொண்டிருந்த காரில் இருந்து குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக தப்பினர். இந்த விபத்தில் திருவல்லாவை சேர்ந்த மருத்துவர் சோனியா, அவரது மூன்று மாத குழந்தை, தாய் மற்றும் காரை ஓட்டி வந்த உறவினர் ஆகியோர் விபத்தில் சிக்கினர். கூகுள் மேப்பை பார்த்து வழி தவறி விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இனி கவலையில்லை…. கூகுள் மேப் அறிமுகம் செய்த புதிய வசதி….. சென்னை மக்களுக்கு ஹேப்பி நியூஸ்…..!!!!!

கூகுள் மேப் செயலில் நீண்ட காலமாக மக்களால் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ட்ரீட் வியூ அம்சத்தை கூகுள் நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் இந்தியாவில் சென்னை உட்பட 10 நகரங்களில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலமாக இருப்பிடங்களின் படங்களை பார்க்க முடியும். இது தொடர்பாக கூகுள் மேப் வெளியிட்ட அறிக்கையில், இரு தனியார் நிறுவனங்களின் உதவியோடு இந்த அம்சம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் கூகுள் மேப் செயலில் ஸ்ட்ரீட் வியூ அம்சத்தின் மூலம் குறிப்பிட்ட […]

Categories
தேசிய செய்திகள்

இப்படி பண்ணிட்டியே….! கூகுள் மேப்பால்…. வயலுக்குள் சிக்கிய கார்….. என்ன நடந்தது தெரியுமா….????

கேரள மாநிலம் மலப்புரத்திலுள்ள ஒரு குடும்பத்தினர், பொன்முண்டாவில் இருந்து புதுப்பரம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது சரியான வழி தேடி, கார் ஓட்டும் நபர் கூகுள் மேப்பை பயன்படுத்தியுள்ளார். அது காட்டும் திசையை நம்பி இரவு முழுவதும் காரை ஓட்டியுள்ளார். அப்போது, பாலச்சிரா என்ற பகுதியில் உள்ள ஒரு நெல் வயலில் அந்த கார் இறங்கியது. இதையடுத்து அவர்கள் காரை விட்டு இறங்கி, காரை இழுக்க முயற்சித்தனர். ஆனால் காரை வெளியே எடுக்க இயலவில்லை. உடனே […]

Categories
Tech டெக்னாலஜி

கூகுள் மேப்பின் அட்டகாச அப்டேட்…. இனி எல்லாமே தெரிஞ்சிக்கலாம்…..!!!!

கூகுள் மேப் மூலமாக நாம் செல்லக்கூடிய வழியை எளிதில் தெரிந்துகொள்ள முடியும்.இந்த மேப் வசதி வழிகளை அறிவதற்கு மட்டுமல்ல வழிகளில் உள்ள தடங்கல்கள் சிக்கல்கள் உள்ளிட்ட விஷயங்களை அறிந்து கொள்ளவும் உதவுகிறது. இந்நிலையில் இறுதியில் புதிய அப்டேட் கொண்டு வரப்பட்டுள்ளது. இனி வெளியூர் செல்லும்போது டோல்கேட் கட்டணங்கள் குறித்து கவலை வேண்டாம்.எந்தெந்த ஊரில் எவ்வளவு டோல் கட்டணம் என்பதை கூகுள் மேப் மூலமாக அறிந்து கொள்ளலாம். இந்த வசதியை முதற்கட்டமாக இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட […]

Categories
உலக செய்திகள்

ரஷ்ய பகுதிகள் ப்ளர் செய்யப்பட்டதா…? வெளியான தகவல்…. கூகுள் மேப் விளக்கம்…!!!!!!

ரஷ்யாவின் சில பகுதிகளை கூகுள் மேப் ப்ளர் செய்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. மேலும், உக்ரைனின் பல்வேறு பகுதிகளில் ரஷ்ய படையினர் குண்டு மழை பொழிந்ததில் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே ரஷிய படைகள் கூகுள் மேப் உதவியுடன் உக்ரைனில் வழித்தடங்கள் மற்றும் போக்குவரத்து குறித்து அறிந்து கொள்வதை தடுப்பதற்காக கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப் சேவையை தற்காலிகமாக […]

Categories
Tech டெக்னாலஜி

அடடே சூப்பர்…. கூகுள் மேப்பில் இப்படி ஒரு வசதியா?…. அசத்தலான புதிய அப்டேட்….!!!!

கூகுள் நிறுவனத்தின் கூகுள் மேப் செயலி மூலமாக நாம் இந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை இறுதியில் தெரிந்துகொள்ளலாம். இந்த செயலியில் புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ளது. அதன்படி கூகுள் மேப்பில் இனி எங்கெல்லாம் டோல்கேட் உள்ளது என்று காட்டப்படும். அதன்மூலம் நாம் காரில் பயணம் செய்ய எவ்வளவு செலவாகும் என எளிதில் தெரிந்து கொள்ளலாம். இந்த சிறப்பு அம்சம் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அடுத்து […]

Categories
உலக செய்திகள்

உக்ரைனை காப்பாற்ற கூகுள் மேப் சேவை நிறுத்தம்…. அதிரடி நடவடிக்கை…..!!!!!

கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது ஆக்ரோஷமான போரைத் தொடங்கிய ரஷ்யா, தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி மையங்களை காட்டும் கூகுள் மேப்…. அசத்தல் அப்டேட்..!!

கொரோனாவின் முதல் அலை நாடு முழுவதும் அதிக தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் 2-வது அலை முதல் அலையை விட பன்மடங்கு வேகமாக பரவி வருகிறது. அதிலும் வடமாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே இருக்கிறது. மேலும் முதல் அலையில் பரவிய கொரோனா இப்போது உருமாறிய நிலையில் வெவ்வேறு வடிவங்களில் பரவி பாதிப்பை ஏற்படுத்துவதாக மருத்து நிபுணர்கள் மக்களை எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய சரியான […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

“இதற்கு வாட்ஸ்அப் தேவையில்லை”… கூகுள் மேப்ஸ் போதும்…!!

சமீபத்தில் வாட்ஸ்அப் கொண்டுவந்துள்ள தனியுரிமை கொள்கைகள் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பலர் வாட்ஸ் அப்பில் இருந்து வெளியேற முடிவெடுத்துள்ளனர். பல வருடங்களாக வாட்ஸ் அப்பை பயன்படுத்தியவர்கள் அதை பயன்படுத்த முடியாமல், விடவும் முடியாமல் தவித்து வருகின்றனர். இதன் மூலம் உடனடியாக வாய்ஸ் மெசேஜை அனுப்பலாம். சிறந்த வீடியோ கால் லைவ் லொகேஷன் ஷேரிங் என பல அம்சங்கள் வாட்ஸப்பில் கிடைக்கின்றது. இதில் லொகேஷன் செய்வதற்கு வாட்ஸ் அப் இல்லாமலும் ஷேர் செய்ய முடியும். வாட்ஸ்அப் […]

Categories
டெக்னாலஜி

கூகுள் மேப்பில் புதிய வசதி…. உங்களுக்கு பிடித்ததை நீங்களே தேர்ந்தெடுக்கலாம்….!!

கூகுள் நிறுவனம் தனது கூகுள் மேப் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது . கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் செயலியில் டார்க் மோட் வசதியை வழங்கியிருக்கின்றது.இச்சிறப்பம்சம் ஆண்ட்ராய்ட் வெர்ஷனில் சிலருக்கு மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. ஆண்ட்ராய்ட் 11 லில் கூகுள் மேப்ஸ் வெர்ஷன் 10 .51.1 டார்க் மோட் வசதியை வழங்குகின்றது. இத்தகவலை பற்றி ரெடிட் தளத்தில் சில பயனர்கள் தெரிவித்துள்ளனர், இருப்பினும் இந்த அப்டேட் பயன்பெறும் சிலருக்கு டார்க் மோட் வசதி கிடைக்கவில்லை என்றும் […]

Categories
உலக செய்திகள் டெக்னாலஜி

இனி இதையும் தெரிந்து கொள்ளலாம்?… கூகுள் மேப்பில் புதிய அம்சம் அறிமுகம்… வெளியான புது தகவல்..!!

கூகுள் மேப் செயலியில் புதிய அம்சங்களை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அதில் முக்கியமான அம்சமாக டிராபிக் சிக்னல் குறித்த விவரத்தை விரைவில் அறிந்து கொள்ளும் அம்சத்தை வெளியிட்டுள்ளது. கூகுள் நிறுவனமானது தொடர்ந்து பயனர்களுக்கான சேவையை வழங்குவதால் மக்களுக்கு அது மிகவும் உதவியாக உள்ளது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கின் நடுவில் இந்தியா 30 நகரங்களில் உணவு முகாம், இரவு தங்கும் இடம் ஆகியவற்றை கூகுள் மேப் மூலம் பார்வையிடும் வசதியை மத்திய மற்றும் மாநில அரசாங்கத்திற்கு செய்து கூகுள் […]

Categories

Tech |