அடுத்த மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதிநிதிகள் சபை முன் ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பர்க், டுவிட்டர் சிஇஓ ஜேக் டோர்சி ஆகியோர் ஆஜராக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் கூகுள் நிறுவன சிஇஒ சுந்தர் பிச்சையும் ஆஜராகி சாட்சியம் அளிப்பார் என சொல்லப்படுகிறது. ஆனால் இவர்கள் எந்த காரணத்திற்காக பிரதிநிதிகள் சபையில் ஆஜராக உள்ளனர் என்பது குறித்த விவரம் எதுவும் வெளியாகவில்லை. கடந்த அக்டோபர் மாதம் இந்த 3 பேரும் செனட்டின் வர்த்தக நிலைக்குழுவின் முன்பு […]
Tag: கூகுள்
உங்கள் ஸ்மார்ட் போனில் ஒரே விளம்பர தொல்லையாக இருந்தால் இந்த பிரபல ஆப்பை இன்ஸ்டால் செய்து இருக்கிறீர்களா என்று செக் செய்து பாருங்கள். இந்த ஆப்பை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. உங்கள் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் சம்பந்தமே இல்லாமல் எக்கச்சக்கமான விளம்பரங்கள், பரிந்துரைகள், பொருத்தமற்ற கன்டென்ட்டால் நிரம்பி வழியும். ஆமென்று கூறினால் நீங்கள் முதலில் உங்கள் ஸ்மார்ட் போனில் இன்ஸ்டால் செய்திருக்கும் ஆப்புகளை சரிசெய்யவேண்டும். மால்வேர் பைட்ஸ் என்ற பாதுகாப்பு நிறுவனம் தேவையற்ற விளம்பரங்களை காட்சிப்படுத்தும், […]
கூகுள் நிறுவனம் இதயத்துடிப்பு மற்றும் சுவாசத்தை அளவிடும் புதிய செயலி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. உலகிலேயே மிகப் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிறுவனமாகத் திகழும் கூகுள் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை ஒரு பிட்னஸ் செயலியை அறிமுகம் செய்துள்ளது. அந்த செயலியின் உதவியுடன் நீங்கள் உங்கள் இதயத்துடிப்பை அளவிட முடியும். அதுமட்டுமல்லாமல் நீங்கள் எரிக்கும் காலரியையும் அளவிடலாம். ஸ்மார்ட் போன்களில் கேமரா மூலம் இது செயல்படுகிறது. மார்ச் மாதத்திலிருந்து இந்த செயலியை பயனர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த செயலி இன்னும் […]
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த கூகுள் நிறுவனம் களமிறங்கியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தற்போது வரை கொரோனாவிற்கு முக்கிய பிரபலங்கள், அரசியல்வாதிகள், திரையுலகினர் என பலரும் உயிரிழந்துள்ளனர். அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், பெரும்பாலான நாடுகளில் கொரோனா […]
இன்றைய காலகட்டத்தில் எழுத்துப்பிழைகளை கண்டறிய பெரும்பாலானோர் கூகுள் சர்ச் இஞ்சின் பயன்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது மிகவும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அதை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். அதில் கூகுள் செயலி மூலம் அனைத்து தகவல்களும் நமக்கு கிடைக்கின்றன. நமக்குத் தெரியாத அனைத்தையும் கூகுள் செயலி மூலமாக தெரிந்து கொள்கிறோம். முன்பெல்லாம் நாம் எழுதும் ஒரு வாக்கியத்தில் உள்ள எழுத்துப் பிழைகளை கண்டறிய புத்தகங்களிலோ அல்லது டிக்சனரி போன்ற அகராதிகளில் […]
கூகுள் நிறுவனம் இணையத்தில் அரசியல் ரீதியான தகவல்களை வெளியிட தடை விதித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன் வரும் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ள நிலையில் அவருக்கு உறுதிச் சான்றிதழ் வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அந்த மன்றத்தில் கூடிய ட்ரம்ப் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 5 பேர் உயிர் இழந்து நாடாளுமன்றம் முழுவதும் சூறையாடப்பட்டது.இப்போராட்டத்திற்கு ட்ரம்ப் தான் காரணம் என்று புகார்கள் எழுந்து வருகிறது. இதனால் அவரது சமூக […]
வாட்ஸ் அப்பில் தனிநபரின் தகவல்கள் அனைத்தும் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் சமிபத்தில் தனது தனியுரிமை கொள்கைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இந்த மாற்றங்கள் தனிநபரின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம் இருக்கிறது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் பலர் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறி சிக்னல் செயலிக்கு மாறினர். இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது பலரின் வாட்ஸ்அப் எண், ப்ரோஃபைல் புகைப்படங்கள் போன்ற தகவல்கள் கூகுளில் கசிந்துள்ளது என […]
வாட்ஸ் அப்பில் தனிநபரின் தகவல்கள் அனைத்தும் கூகுளில் கசிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் சமிபத்தில் தனது தனியுரிமை கொள்கைகளில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தது. இந்த மாற்றங்கள் தனிநபரின் உரிமைகளை பாதிக்கும் வண்ணம் இருக்கிறது என பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் பலர் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறி சிக்னல் செயலிக்கு மாறினர். இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது பலரின் வாட்ஸ்அப் எண், ப்ரோஃபைல் புகைப்படங்கள் போன்ற தகவல்கள் கூகுளில் […]
இணையம் வழியாக கடன் வழங்கும் 150 செல்போன் செயலிகளை முடக்கும்படி கூகுள் நிறுவனத்துக்கு ஹைதராபாத் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். கடன் தரும் நிறுவனங்கள் கந்து வட்டி மற்றும் துன்புறுத்தலால் சிலர் தற்கொலை செய்துக் கொண்டதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள கடன் செயலிகளை போலீசார் அடையாளம் காணும் நடவடிக்கையை மேற்கொண்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகளும் ஹைதராபாத் போலீசாரைத் தொடர்பு கொண்டு, கடன் செயலிகள் குறித்த விவரங்களை பெற்றுள்ளனர். சில சீன நிறுவனங்கள் […]
கூகுள் நிறுவனத்தின் அதிக பயனர்களைக் கொண்ட தளங்களான யூடியூப், ஜிமெயில் செயலிகள் முடங்கி இருந்த நிலையில் தற்போது சரி செய்யப்பட்டுள்ளது. இணைய வாசிகளிடம் மிகவும் பிரபலமானது யூடியூப் சேவை. பெரும்பாலானோர் ஒரு வீடியோவைப் பார்க்க வேண்டுமானால், அவர்களின் முதல் தெரிவாக இருப்பது யூடியூப். இந்த யூடியூப் சேவை திடீரென பாதிக்கப்பட்டுள்ளது. யூடியூப்-பில் சர்வரில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக யூடியூப் அதிகாரப்பூர்வ பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “உங்களில் பலருக்கு இப்போது YouTube […]
கூகுள் வெளியிட்ட 2020ஆம் ஆண்டின் சாதனைகள் பட்டியலில் சூரரை போற்று திரைப்படம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 2020 ஆம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் இந்த வருடத்திற்கான ட்ரென்டிங் என சில பட்டியல்கள் வந்துள்ளன. ஓரிரு நாட்களுக்கு முன்பு ட்விட்டர் இணையதளம், பட்டியல் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் விஜய் எடுத்த செல்ஃபி புகைப்படம் மற்றும் சூர்யா நடித்த “சூரரைப்போற்று” படமும் இந்திய அளவிலான சாதனையை பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக மற்றொரு தளமான கூகுள் தேடுதல் தளம் […]
இணைய உலகின் பிரபலமான தேடு பொறியான கூகுள் நிறுவனத்தின் சேவைகள் திடீரென முடங்கியதால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பாதிக்கப்பட்டனர். கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில் திடீரென முடங்கியதால் அதனை லாகின் செய்யவோ செய்திகளை அனுப்பவோ பெறவோ முடியவில்லை. இதனால் ஜிமெயில் சார்ந்து இயங்கும் கூகுள் மீட்ஸ் செயலியில் ரெக்கார்டிங் செய்யவோ கூகுள் ட்ரைவில் பைல்களை உருவாக்கவோ கூகுள் சாட்டில் செய்திகளை அனுப்பவோ முடியவில்லை. இதன் காரணமாக இந்தியா உட்பட உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கூகுள் பயனாளர்கள் பெரும் […]
கூகுள் ஒன் என்ற புதிய சேவையை கூகுள் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம் தனது கூகுள் ஒன் சேவையை அனைத்து பயனர்களுக்கும் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஸ்மார்ட்போனில் உள்ள போட்டோக்கள், வீடியோக்கள் உள்ளிட்ட தகவல்களை ஆன்லைனிலேயே சேமித்துக்கொள்ளலாம். சுமார் 15 GB வரையிலான சேமிப்பு வசதி இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள ஸ்டோர் மேனேஜர் மூலம் தகவல்களை ஒழுங்குபடுத்த முடியும். ஏற்கனவே கூகுள் நிறுவனத்தின் மற்றொரு பிரதான கூகுள் ட்ரைவ் என்னும் செயலியில் […]
கூகுளில் கொரோனா பற்றிய விளம்பரங்கள் இனி வெளியிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கூகுளில் செய்யப்படும் விளம்பரங்கள் அனைத்தும் மிக எளிதாக மக்களை சென்றடைவதால் பல நிறுவனங்கள் இதனை பயன்படுத்துகின்றனர்.இதில் பொதுவாக அப்ளிகேஷன்கள் மற்றும் இணையதளங்கள் போன்ற விளம்பரங்களை செய்யலாம் .இவ்வாறு செய்யப்படும் விளம்பரங்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது அந்த கட்டுப்பாடுகளில் ஒன்றாக தற்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வரும் கொரோனா வைரஸ் குறித்த தகவல்கள் பற்றிய விளம்பரங்கள கூகுளில்தடை செய்யப்பட்டுள்ளது. கொரோனா […]
கூகுள் மேப் செயலியில் அமிதாப்பச்சனின் குரலை பயன்படுத்த அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. பிழைப்பிற்காக வேறு மாநிலத்திற்கோ அல்லது மாவட்டத்திற்கோ செல்லும் பட்சத்தில், அங்கே உள்ள ஒரு இடத்திற்குப் போகவேண்டும் என்றால், முன்பெல்லாம் அப்பகுதியில் இருக்கும் மக்களிடம் கேட்டு கேட்டு செல்ல வேண்டிய சூழ்நிலை நிலவி வந்தது. தற்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தின் உதவியால் அப்படி செல்லத்தேவையில்லை. கூகுள் மேப் செயலி மூலம் நாம் நினைத்த இடத்தை டைப் செய்தால் போதும், அந்த இடத்திற்கு முன்பே இத்தனை மணி நேரத்தில் […]
கொரோனா அச்சுறுத்தலால் ஊழியர்கள் இந்த வருடம் முழுவதும் வீட்டிலிருந்தே பணிபுரிவதற்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது உலக நாடுகள் முழுவதிலும் கொரோனா பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொருளாதார சரிவும் வேலை இழப்பு என பல பிரச்சனைகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். தொற்றினால் பாதிக்கப்பட்ட பல நாடுகள் ஊரடங்கு அமல் படுத்தி மக்களை வீட்டிற்குள்ளேயே இருக்க வலியுறுத்தியுள்ளது. இதன் காரணமாக பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதி அளித்துள்ளது. ஊரடங்கு முடியும்வரை […]
சுந்தர் பிச்சை 2 ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் வாங்குவது உலகளவில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாட்டில் பிறந்த அமெரிக்காவில் உள்ள கூகுள், ஆல்பாபெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக பணியாற்றுபவர் சுந்தர் பிச்சை. 47 வயதான இவர் கடந்த 2019ஆம் ஆண்டு 280 மில்லியன் டாலர்கள் (இந்திய ரூபாயில் 2,136 கோடி) சம்பளமாக பெற்றுள்ளார். இதன்மூலம் உலகளவில் அதிக சம்பளம் வாங்கும் நிர்வாக இயக்குநர்களில் ஒருவராக சுந்தர் பிச்சை திகழ்கிறார். ஒவ்வொரு ஆண்டும் நிறுவனங்கள் ஊதியம் தொடர்பான […]
கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சாய் தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டுக்குச் சொந்தமான ஒரு நிறுவனம், “கொரானா வைரஸ் பரிசோதனை பற்றிய தகவல்களை உள்ளடக்கிய ஒரு நாடு தழுவிய வலைத்தளத்தை உருவாக்குவதில் அமெரிக்க அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவதாக” தெரிவித்தார். இந்த செயலுக்காக கூகுள் நிறுவனத்திற்கு நன்றி கூறினார். இதைத்தொடர்ந்து, பேசிய அவர் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தன்னிடம் மன்னிப்பு கேட்டதாக கூறினார். ஆனால் […]
இந்தியாவில் 400 ரயில்வே நிலையங்களில் அளிக்கப்பட்டு வந்த இலவச வைஃபை வசதியை நிறுத்திக் கொள்வதாக பிரபல கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. ரயிலில் பயணியர் வருகையை அதிகரிப்பதற்காக இந்தியா முழுவதும் கூகுள் நிறுவன உதவியுடன் ரயில் நிலையங்களில் இணையதள வசதிக்காக இலவச வை – பை வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த வசதியை 30 நிமிடங்கள் இலவசமாக பயன்படுத்தி ‘இ – மெயில்’ பார்க்கலாம், ரயில் போக்குவரத்து பற்றிய தகவல்களையும் அறிந்து கொள்ளலாம். இந்த சேவை பயணிகள் மத்தியில் […]