Categories
தேசிய செய்திகள்

ஒமைக்ரான் எதிரொலி…. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை…. அரசு புதிய அதிரடி….!!!!

கொரோனா தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அறிவித்து பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. பின்னர் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் டெல்லியில் ஒமைக்ரான் வைரஸ் படிப்படியாக அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினங்களை கூட்டமாக கூடி கொண்டாடி தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கலாசார நிகழ்வுகள், அனைத்து விதமான […]

Categories

Tech |