Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேகமெடுக்கும் பறவைக் காய்ச்சல்… தமிழக-கேரள எல்லையில்… கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்…!!

தமிழக – கேரள எல்லையில் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா தொடங்கி வட மாநிலங்கள்  உட்பட பல்வேறு  மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் தமிழக – கேரள எல்லைகளில் கால்நடை பராமரிப்புத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் முகாமிட்டு கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர். இந்நிலையில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு காடை, கோழி, வாத்து  போன்ற […]

Categories

Tech |