Categories
பல்சுவை

அடடே! எதிரிகளை இப்படி கூட ஏமாற்றலாமா….? என்ன ஒரு புத்திசாலியான பறவை…!!!

நெசவாளர் பறவைகள் பிளாசிடே குடும்பத்தைச் சேர்ந்தவையாகும். இந்த பறவைகள் கட்டும் கூடுகளால் மற்ற பறவைகளில் இருந்து தனித்துவம் பெற்று விளங்குகிறது. இந்த பறவைகள் புற்கள், நாணல்கள் மற்றும் பிற தாவரங்களால் சிக்கலான கூடுகளை உருவாக்குகின்றது. இந்த பறவைகள் கூடு கட்டும்போது அதில் ஒரு பொய்யான வழியையும், உண்மையான வழியையும் செய்யும். இதன் மூலமாக பாம்புகள் மற்றும் மற்ற உயிரினங்களிடமிருந்து தங்களுடைய கூடு மற்றும் முட்டைகளை பாதுகாத்துக் கொள்கிறது. அதாவது பொய்யான வழியில் பாம்புகள் நுழையும்போது அவற்றால் கூட்டுக்குள் […]

Categories

Tech |