Netflix நிறுவனம் பாஸ்வேர்டை பிறருடன் பகிர்ந்து கொள்பவர்களிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இலவசமாக பாஸ்வேர்ட் பகிர்தலை நிறுத்தவும்,துணை கணக்குகளுக்கு அதிக கட்டணம் செலுத்த பயனர்களை கட்டாயப்படுத்தவும் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. 2023 ஆம் ஆண்டு முதல் இந்த திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.பயனர்கள் தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நெட்ப்ளிக்ஸ் கணக்கை பகிர்வதற்கு பணம் செலுத்த வேண்டிய ஒரு வழிமுறையை நிறுவனம் வெளியிடும் என நீண்ட காலமாக […]
Tag: கூடுதல் கட்டணம்
வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் வெளியூர்களிலிருந்து பலரும் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவது வழக்கம். இதை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்து வரும் நிலையில் இதனை தடுக்கும் விதமாக ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் தொலைபேசி எண்களில் புகார் அளிக்கலாம் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் […]
தமிழகத்தில் பண்டிகை காலம் நெருங்கி விட்டதால் பல்வேறு மக்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக இப்போதிருந்தே பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். ஒவ்வொரு வருடமும் அரசு பண்டிகை காலங்களை முன்னிட்டு கூடுதல் பேருந்துகளை இயக்கும். ஆனால் சில நேரங்களில் டிக்கெட் தீர்ந்து விடுவதால் தனியார் பேருந்துகள் அதை பயன்படுத்திக் கொண்டு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணமாகவே இருக்கிறது. இது தொடர்பாக அரசும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் செப்டம்பர் 30-ஆம் […]
தமிழகம் முழுவதும் உள்ள நியாயவிலைக் கடைகளின் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சமையல் எண்ணெய், பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனை மக்களும் வாங்கி பயனடைந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு நிதி உதவிகளும் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் தொலைந்து போன ரேஷன் கார்டுக்கு மாற்று ரேஷன் கார்ட் பெறுவதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதை தர மறுத்தால் ரேஷன் கார்டை வழங்க அதிகாரிகள் தாமதம் […]
மாதத்திற்கு 5 முறைக்கு மேல் எடுக்கப்படும் ஒவ்வொரு பணபரிவர்த்தனைக்கும். தற்போது உள்ள கட்டணத்தில் இருந்து 1 அதிகரிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் ATMல் 5 முறைக்கு மேல் பணம் எடுத்தால், அதற்கு கூடுதல் கட்டணமாக 20 வசூலிக்கப்பட்டது. தற்போது ஏடிஎம் மையங்கள் பராமரிப்பு, அதை நிறுவுவதற்கான செலவினங்கள் அதிகரித்துள்ளதால், கூடுதல் கட்டணம் 20ல் இருந்து 21ஆக உயர்ந்துள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளதால், புதிய கட்டணமுறை அமலுக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விடுமுறை என்பதால் ஆம்னி பேருந்துகள் தாறுமாறாக பேருந்து கட்டணத்தின் விலையை உயர்த்தி உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக அரசு நாளை முதல் மூன்று தினங்களுக்கு விடுமுறை அளித்துள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்கள், வேலை செய்யும் இளைஞர்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனால் தனியார் ஆம்னி பேருந்துகள் பேருந்து கட்டணத்தை மூன்று மடங்கு உயர்த்தி உள்ளது பெரும் […]
மொபைல் ரீசார்ஜ்க்கு பேடிஎம் செயலி கூடுதல் கட்டணம் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெரும்பாலான மக்கள் தற்போது ரீசார்ஜ் செய்வதற்கு பேடிஎம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோன் என அனைத்து சிம்களுக்கும் பேடிஎம் செயலி மூலம் ரீசார்ஜ் செய்ய முடியும். இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் யுபிஐ செயலிகளில் பேடிஎம் செயலியும் ஒன்று. மொபைல் ரீசார்ஜ்களுக்கு பேடிஎம் செயலியில் ரூபாய் 1 முதல் ரூபாய் 6 வரையில் வசூல் செய்யப்படுவதாக சமூகவலைதளங்களில் பயனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். […]
பேருந்துகளை போலவே ரயிலில் பயணம் செய்யும் போது அளவுக்கு அதிகமாக பயணிகள் எடுத்துச் செல்லும் உடமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயிலில் பயணிக்கும் போது பயணிகள் அளவுக்கு மேலெடுத்துச் செல்லும் கைப்பை உள்ளிட்ட உடனே நாய்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும். அதன்படி ஏசி முதல் வகுப்பு 70 கிலோவும், ஏசி 2 டயர் படுக்கை/முதல் வகுப்பில் 50 கிலோவும், ஏசி 3 டயர் படுக்கை/ஏசி இருக்கை வகுப்பில் 40 கிலோவும், […]
சென்னையில் ஓலா போன்ற வாகனங்கள் ஆன்லைனில் புக்கிங் செய்யும் கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூல் செய்வதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். நாளுக்கு நாள் தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் காலகட்டத்தில் அவற்றை பயன்படுத்தும் வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது அதுபோன்றுதான் சென்னை போன்ற பெருநகரங்களில் Ola, Uber, Rapido உள்ளிட்ட நிறுவனங்கள் வாடகை ஆட்டோ, வாடகை கார், வாடகை பைக் உள்ளிட்ட வசதிகளை வழங்கி வருகின்றது. வழக்கமாக எங்கேயாவது செல்ல வேண்டுமென்றால் ஆட்டோ அல்லது கார் தேடிச்சென்று புக்கிங் செய்தால் […]
மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார். அதாவது மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்னை மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை சந்தித்தார். அதன்பிறகு பேசிய அவர், அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த உத்தரவை அமல்படுத்த […]
பேருந்தில் கோழியுடன் பயணம் செய்த நபரிடம் கோழிக்கும் சேர்த்து பயணச்சீட்டு வழங்கப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் அரசு பேருந்தில்(டிஎஸ்ஆர்டிசி) முகமது அலி என்பவர் ஏறியுள்ளார். அப்போது இந்த பயணியிடம் கண்டக்டர் டிக்கெட் கட்டணம் வசூலித்தார். பிறகு பாதி வழியில் பேருந்து சென்றபோது அவரது கையில் துணியால் சுற்றப்பட்ட சேவலை கண்டதும் அதற்கும் டிக்கெட் கட்டணம் கேட்டுள்ளார். இதனால் இவருக்கும் இடையே டிக்கெட் எடுக்கும் வாக்குவாதத்தில் நடந்த சண்டை காட்சிகள் சமூக […]
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி சேமிப்பு கணக்குகளுக்கான விதிமுறைகளை தற்போது மாற்றியமைத்துள்ளது. அதில் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை மூடுவதற்காக கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. அதாவது தனியாக ரூ 150 மற்றும் ஜி.எஸ்.டி கட்டணம் சேர்த்து செலுத்த வேண்டும். மேலும் இந்த புதிய விதிமுறை மார்ச் 5ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
ஜனவரி 1-ஆம் தேதி இன்று முதல் வங்கி ஏடிஎம்களில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம் செலுத்தும் நடைமுறை அமலுக்கு வர உள்ளது. வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை எடுப்பதற்கு பெரும்பாலும் ஏடிஎம் மையங்களை நாடுவோம் . ஏடிஎம் கார்ட் அல்லது டெபிட் கார்டு மூலமாக எந்த ஏடிஎம் மையத்திலும் நம்மால் பணத்தை எடுத்துக்கொள்ள முடியும். அதற்கு சில விதி முறைகள் மட்டும் உள்ளது. வங்கி கணக்கில் இருக்கும் ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கு வங்கிகளில் உள்ள ஏடிஎம்களில் பணம் […]
தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4 தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்து புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் ஆம்னி பேருந்துகளுக்கான புகார் தெரிவிக்க 18004256151 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் சென்னை மாநகரப் பேருந்துகளில் 2,900 கண்காணிப்பு […]
தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 4 தேதி கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் குறித்து புகார் செய்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை பேட்டியளித்த அவர், தீபாவளி பண்டிகையின்போது மக்களின் தேவைக்கு ஏற்றவாறு பேருந்துகள் இயக்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்டங்களையும் முதல்வர் ஸ்டாலின் செய்து வருகிறார். கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி பேருந்துகளில் பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை […]
தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகளும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது அடுத்த கல்வியாண்டு தொடங்கி விட்டதால் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என முதன்மை கல்வி மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி அறிக்கை […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருகின்றது. மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளையும் பேரிடர் காலங்களில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்து வருகிறது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் உரிமம் ரத்து செய்யப்படும் என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் […]
மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மருந்துகளை கூடுதல் விலைக்கு விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகின்றது. நோய்த் தொற்றால் பாதிக்கப்படும் மக்கள் பலர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும், ஒரு சிலர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி விட்ட காரணத்தினால், பலர் தனியார் மருத்துவமனைகளை நாடி செல்கின்றனர். […]
தமிழகத்தில் மங்களகரமான நாட்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என பதிவு துறை முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார். சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு மற்றும் தைப்பூசம் ஆகிய நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் அரசின் வருவாயை பெருக்கும் நோக்கில் மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு செய்வதற்கு கூடுதல் கட்டணங்களை வசூலிக்க தமிழக அரசின் உத்தரவிற்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த இக்கட்டான கொரோனா காலத்தில் மக்கள் வேலை […]
தமிழகத்தில் மங்களகரமான நாட்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு இனி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மங்களகரமான நாட்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என பதிவு துறை முதன்மைச் செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார். சித்திரை திருநாள், ஆடிப்பெருக்கு மற்றும் தைப்பூசம் ஆகிய நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்களை திறந்து வைக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைவரும் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் எனவும் […]
நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் கொரோனா விதிகளை மீறுவோரிடம் நாள்தோறும் […]
சிலிண்டர் டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட வில்லை என்று எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் கேஸ் ஏஜென்சிகள் வசூலிப்பதாக சென்னை அன்னனூரைச் சேர்ந்த லோகரங்கன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் சிலிண்டர் டெலிவரி செய்வதற்காக கேஸ் ஏஜென்சிகளுக்கு டெலிவரி கட்டணம் வழங்கப்படுகின்றது. இந்த தொகையை சிலிண்டர் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வழங்காமல் […]
டெலிவரி செய்யப்படும் சிலிண்டர்களுக்கு கூடுதல் பணம் வசூலிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் பயன்பாட்டுக்கு வரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கொண்டுவந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களிலும் கூட சிலிண்டர் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதையடுத்து மத்திய அரசின் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு வீட்டுக்கு மானியத்துடன் 12 கேஸ் சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்நிலையில் புக் செய்யப்படும் சிலிண்டர்கள் அந்தந்த நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கு வந்து […]
Google Pay, PhonePe, Amazon Pay நிறுவனங்களின் பணபரிவர்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பெரும்பாலானவர்கள் பணபரிவர்தனைக்கு Google Pay, PhonePe, Amazon Pay போன்றவற்றை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் அடுத்த வருடம் 2021 ஜனவரி 1 முதல் 3ம் தரப்பு பயன்பாட்டு வழங்குநர்களால் நடத்தப்படும் யுபிஐ(UPI) பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை என்பிசிஐ விதித்துள்ளது. இதனால் ஜனவரி 1 முதல் மூலம் செய்யப்படும் […]
ஈரோட்டில் கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஒப்படைக்க கூடுதல் கட்டணம் செலுத்தத் நிர்பந்திப்பதாக கூறி உறவினர்களுடன் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த ஓய்வு பெற்ற BSNL ஊழியர் பிரகாஷ் உடல்நலக்குறைவால் ஈரோடு கொல்லம் பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை திருப்தி அளிக்காததால் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக உறவினர்கள் கூறியுள்ளனர். அப்போது பிரகாஷ் உயிரிழந்து விட்டதாகவும் கூடுதலாக 2 லட்சத்து 60 ஆயிரம் […]
விழாக்காலங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களில் வசூலிக்கப்படும் கூடுதல் தொகையை ரயில் கட்டண உயர்வாக கருதக் கூடாது என இந்திய ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாட்டில் திருவிழாக் காலங்கள் மற்றும் கோடை விடுமுறை நாட்களில் ஏற்படும் பயணிகள் நெரிசலை சமாளிக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் வழக்கமான ரயில் கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த ரயில் கட்டண உயர்வு குறித்து செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள இந்திய ரயில்வே நிர்வாகம் இந்த […]
சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்ய கூடுதல் கட்டணம் வசூலித்தால் வினியோக உரிமம் ரத்து செய்யப்படும். வீடுகளில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும்போது, டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த வசூல் முறையை தடுக்க உத்தரவிடக் கோரி, தனிநபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்நிலையில் இன்று விசாணைக்கு வந்தது, இதில் வீட்டிற்கு வந்து சமையல் எரிவாயு சிலிண்டர் டெலிவரி செய்ய (கமிஷன்) கூடுதல் கட்டணம் வசூல் செய்தால் சம்பந்தப்பட்ட நிறுவன […]