Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குழந்தைகளை கவரும் வகையில்…. அங்கன்வாடி மையம்…. ஊராட்சி தலைவருக்கு பாராட்டு….!!

9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தை கூடுதல் ஆட்சியர் பிரவீன் குமார் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பேருந்து நிலையம் அருகே சுமார் 9 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு வருகிறது. அந்த அங்கன்வாடி மையம் குழந்தைகளை எளிதில் கவரும் வகையில் வண்ண ஓவியங்கள், விளையாட்டு உபகரணங்கள் கொண்ட வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. மேலும் அங்கன்வாடி மைய வளாகத்தில் பூந்தோட்டம், காய்கறி தோட்டம், மூலிகைச்செடி தோட்டமும் அமைத்துள்ளனர். […]

Categories

Tech |