Categories
தேசிய செய்திகள்

மராட்டியத்தில் சூப்பர் பாஸ்ட் ரயில்… நாளை முதல் பயணிகள் செல்லலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்…!!!

மராட்டிய மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருப்பதால் ஐந்து சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு மத்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வழக்கம்போல் செல்லக்கூடிய எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் பாசஞ்சர் ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ஆனால் மாநிலத்தின் முக்கிய நகரங்களை இணைக்க கூடிய வகையில் தற்போது சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய ரயில்வே 5 சிறப்பு ரயில்களை இயக்குவதற்கு முடிவெடுத்துள்ளது. இதுபற்றி மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில், […]

Categories
மாநில செய்திகள்

செங்கல்பட்டு to திருச்சி என மேலும் 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும்.. தெற்கு ரயில்வே!!

தமிழகத்தில் மேலும் 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 4 வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் உயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கூடுதலாக அரக்கோணம் to கோவை, திருச்சி to செங்கல்பட்டு to என 3 வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட உள்ளன. செங்கல்பட்டு – திருச்சி ரயில் மேல்மருவத்தூர், விழுப்புரம், அரியலூர் ரயில் நிலையங்களில் இருமார்கத்திலும் நிற்கும் […]

Categories

Tech |