Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்…. இறந்தவர்களின் குடும்பத்திற்கு கூடுதல் நிதி…. முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…..!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கிவரும் வேதாந்தா நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக் கோரி சென்ற 2018 ஆம் வருடம் தூத்துக்குடி சாத்தான்குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி, பல சமூகஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டும், நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தால் தான் மக்கள் போராட்ட முடிவை எடுத்ததாக கூறப்பட்டது. அதன்பின் காவல்துறை போராட்டத்தை கைவிட பல முறை எச்சரித்தும், பொதுமக்கள் கேட்காததால் அங்கு துப்பாக்கிசூடு நடத்தப்பட்டது. அவ்வாறு […]

Categories
மாநில செய்திகள்

இலவச மின்சாரத்திற்கு கூடுதல் நிதி…. எவ்வளவு தெரியுமா?…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!!

சென்னை அண்ணா சாலையிலுள்ள மின் வாரியம் தலைமை அலுவலத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “சென்னையில் மாநகராட்சி நிர்வாகமானது எந்த இடத்திலும் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையில் வழக்கமான புகார்கள் மட்டுமே மின்னகத்தில் வந்திருக்கிறது. மின்வெட்டு தொடர்பான புகார்கள் இல்லை. 11200 மெகாவாட் அளவுக்குதான் நேற்று முன்தினம் மின்தேவை ஏற்பட்டுள்ளது. மழைக் காலம் என்பதால் மின்தேவை குறைந்திருக்கிறது. கூடுதல் செலவு காரணங்களால் அனல்மின் […]

Categories

Tech |