Categories
உலக செய்திகள்

பிரித்தானியா: மக்களுக்கு கூடுதல் பணம்?…. வாக்குறுதி அளித்த முன்னாள் நிதியமைச்சர்….!!!

பிரித்தானியா நாட்டின் எரி சக்தி நெருக்கடிக்கு இடையில் ஏழைகளுக்கு நிதியுதவி செய்வதாக பிரதமர் போட்டியாளர் ரிஷிசுனக் வாக்குறுதி அளித்துள்ளார். முன்னாள் நிதி அமைச்சர் ரிஷிசுனக், அந்நாட்டின் பிரதமராகத் தேர்வுசெய்யப்பட்டால், அதிகரித்துவரும் வீட்டு எரிசக்தி கட்டணங்களைச் சமாளிக்க மக்களுக்கு உதவ கூடுதல் பணம் வழங்குவதாக உறுதியளித்தார். கன்சர் வேடிவ் கட்சியின் தலைமைத் தேர்தலில் இறுதிப்போட்டியாளராக உள்ள 42 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், கடன் வாங்குவதைக் கட்டுப்படுத்தும் அதேநேரத்தில், அரசாங்கத்தின் “Efficiency savings” வாயிலாக மக்களுக்கு […]

Categories

Tech |