Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை…. சென்னையில் இருந்து கூடுதல் பேருந்துகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடும் பண்டிகை என்றாலே அது தீபாவளி பண்டிகை தான். பள்ளி, கல்லூரிகள் முதல் தொழில் நிறுவனங்கள் வரை அனைத்திற்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு தொடர் விடுமுறைகள் அளிக்கப்பட்டு விடும். இதனால் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கும், உறவினர்களை காண்பதற்கு வெளியூர்களுக்கு அதிக அளவில் பயணங்களை மேற்கொள்வார்கள். இதனால் அனைத்து பொது போக்குவரத்துகளிலும் கூட்டம் அலைமோதும். இட நெருக்கடியை தவிர்ப்பதற்காக மக்களின் பயண வசதிக்காக அரசு கூடுதலாக சிறப்பு பேருந்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தசரா திருவிழாவை முன்னிட்டு…. “குலசேகரன்பட்டினத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்”…. ஆட்சியர் தகவல்….!!!!!

தசரா விழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினத்திற்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சென்ற இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று கொடியேற்றத்துடன் தசரா திருவிழா தொடங்கி 12 நாட்கள் நடைபெற இருக்கின்றது. இந்த வருடம் பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் நேற்று முன்தினம் குலசேகரன் பட்டினத்திற்கு அதிகாரிகளுடன் வந்து ஆய்வு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூரிலிருந்து தாளூருக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுமா…..?” எதிர்பார்ப்பில் பொதுமக்கள்….!!!!!!

கூடலுரில் இருந்து தாளூருக்கு கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் அருகே அரசு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, தனியார் பள்ளிகள் உள்ளிட்டவைகளில் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். மேலும் தாளூர் தனியார் கல்லூரியிலும் பல பகுதிகளை சேர்ந்த மாணவிகள் படித்து வருகின்றார்கள். கூடலூர் போக்குவரத்து கழக கிளையிலிருந்து நாடுகாணி, தேவாலா, பந்தலூர், சேரம்பாடி, கையுன்னி, எருமாடு வழியாக தாளூருக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு கூடுதல்சி றப்பு பேருந்து….. போக்குவரத்து துறை வெளியிட்ட சூப்பர் தகவல்….!!!!

தமிழகத்தில் பண்டிகை, திருவிழா, தொடர் விடுமுறை காலத்தில் பொதுமக்களின் நலன் கருதி அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. அதன்படி நாளை விநாயகர் சதுர்த்தி தின விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. அதுமட்டுமில்லாமல் நாளை சுபமுகூர்த்த தினம் என்பதால் நூற்றுக்கணக்கான திருமணங்கள் சுபகாரியங்கள் நடைபெற உள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவார்கள். எனவே பொதுமக்களின் நலன் கருதி தமிழகத்தில் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மாணவர்களுக்கு கூடுதல் பேருந்து…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!!

இந்தியாவில் கடந்த 2020ஆம் ஆண்டு பரவிய கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சர்வதேச சந்தையை அடிப்படையாகக் கொண்ட இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. ஊரடங்கு காரணமாக மக்கள் வேலை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தினம் தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அது மட்டுமல்லாமல் தமிழகத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

படிக்கட்டில் பயணிக்குறாங்க…. “கூடுதல் பஸ் இயக்க வேண்டும்”… எம்.எல்.ஏ அர்ஜுணன் கோரிக்கை…!!

பள்ளி, கல்லூரி நேரங்களில் காலை மாலை கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று அர்ஜுணன் எம்.எல்.ஏ கிளை மேலாளர் நாராயணமூர்த்தியிடம் கேட்டு கொண்டார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் காந்தி சிலை அருகில் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கின்ற மாணவர்கள் சிலர் பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி கல்லூரிக்கு சென்றுள்ளனர். இதை பார்த்த அர்ஜுணன் எம்.எல்.ஏ அந்த மாணவர்களிடம் அறிவுரை வழங்கி படிக்கட்டில் பயணம் செய்ய கூடாது என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகம் முழுவதும் பேருந்துகள்… புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பேருந்துகளில் கூட்டத்தை குறைக்க கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேலாக பேருந்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டு இருந்தது. தற்போது அரசின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தொற்று படிப்படியாக குறைந்து வந்த காரணத்தினால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி முதலில் மாவட்டங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு, அதில் 23 மாவட்டங்களுக்கு மட்டும் பேருந்து போக்குவரத்து தொடங்கியது. பின்னர் மாநிலம் […]

Categories
மாநில செய்திகள்

முக்கிய வழித்தடங்களில்… கூடுதல் பேருந்துகள்… போக்குவரத்து துறை அறிவிப்பு..!!

முக்கிய வழித்தடங்களில் கூடுதலான பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. பகல் நேரங்களில் இயக்கப்படுகின்ற பேருந்து சேவைகளில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்தல், கூட்ட நெரிசலை தவிர்த்தல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்றுமாறும் அறிவுத்தப்பட்டுள்ளது. அரசு விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், அன்றைய தினம் பேருந்துகள் இயக்கப்படமாட்டாது. இந்த வசதியினை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு உரிய வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பயணம் செய்யவேண்டும். மாநகர […]

Categories

Tech |