Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“அரசு கல்லூரி மாணவிகள்” பேருந்து படிக்கட்டில் தொங்கியபடி பயணம்… வைரலாகும் வீடியோ…!!!

கல்லூரி நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள கெரகோடஅள்ளி பகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 1,000-க்கும் அதிகமான மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரியில் பி.ஏ தமிழ், ஆங்கிலம், வரலாறு, பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்.சி, கணிதம், கணினி அறிவியல், இயற்பியல், வேதியல் காட்சி தொடர்பு ஊடகவியல் உள்ளிட்ட பிரிவுகளில் மாணவிகள் பயின்று வருகின்றனர். தர்மபுரி, […]

Categories

Tech |