Categories
அரசியல் மாநில செய்திகள்

சத்தமின்றி சாதித்த காட்டிய வைகோ…  மதிமுக நிர்வாகிகள் ஹேப்பி…!!!!

மதிமுகவின் பொதுச் செயலாளரான வைகோ தனது மகன் துரை வைகோவை அரசியலில் ஈடுபடுத்தாமல் தள்ளி வைத்திருந்தார். ஆனால் மகன் துரை வைகோவிற்கு அரசியலில் ஈடுபடும் விருப்பம் இருந்ததால் கட்சி பணிகளை மறைமுகமாக செய்து வந்தார். தற்போது வைகோவிற்கு வயதாகி விட்ட காரணத்தினாலும், முன்புபோல் சுறுசுறுப்பாகவும் ஆவேசமாக பேச முடியாத சூழல் உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு சேகரிக்கும் வகையில் துறை வைகோவுக்கு முக்கிய பொறுப்பு அளிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்துக்கு மட்டுமல்ல… இனி இந்த மாநிலத்திற்கும் இவர்தான் ஆளுநர்… ஜனாதிபதி அறிவிப்பு…!!!

தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல கணேசன் நேற்று பதவியேற்றுக் கொண்டார். கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் பஞ்சாப் ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சண்டிகர் யூனியன் பிரதேச நிர்வாகியாகவும் […]

Categories
தேசிய செய்திகள்

உள்துறை அமைச்சர் அமித்ஷா, பிரதமர் மோடிக்கு கூடுதல் பொறுப்பு….!!!!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் புதுமுகங்கள், இணையமைச்சர்களாக இருந்தவர்கள், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள், பொறியாளர்கள் மற்றும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்தவர்களுக்கு இம்முறை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையை பிரதமர் கூடுதலாக கவனிக்க உள்ளார். உள்துறை அமைச்சரான அமித்ஷா கூட்டுறவுத்துறையை கூடுதலாக கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஹர்தீப் சிங் புரி – பெட்ரோலியம், ஊரக வளர்ச்சி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ்க்கு… கூடுதல் பொறுப்பு… வெளியான தகவல்…!!!

முதல்வரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐஏஎஸ் அதிகாரி நீக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கட்சி வெற்றி பெற்றது. இதில் திமுக கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்ற பிறகு முதலில் நான்கு முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்று உங்கள் தொகுதியில் ஒரு முதலமைச்சர் என்பதாகும். இதற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரியை நியமிப்பதாக அறிவித்திருந்தார். அதன்படி உங்கள் தொகுதியில் முதலமைச்சர் பிரிவு சிறப்பு அதிகாரியாக […]

Categories

Tech |