Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ஒரு குட் நியூஸ்…. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகின்ற நிலையில், தமிழகத்தில் வழக்கத்தை விட 80% கூடுதலாக மழை பெய்து உள்ளதாகவும், சென்னையில் வழக்கத்தை விட 83% அதிகம் என்றும், புவியரசன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது, வரும் நாட்களில் மழையின் அளவு குறையும் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து குமரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை […]

Categories

Tech |