Categories
மாநில செய்திகள்

இனி இந்த வழித்தடங்களில் கூடுதல் ரயில்கள்…. தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவைகள் அனைத்தும் தற்போது மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு காலை 6, 7.20, 6.45 மணிக்கு என மூன்று நேரங்களில் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்கள் புறப்பட்டு செல்கிறது. இந்த நிலையில் நெல்லையில் இருந்து திருச்செந்தூர் வரை கூடுதலாக காலை 10 மணி மற்றும் மாலை 4.05 மணிக்கு இரண்டு சிறப்பு ரயில்கள் ஜூலை 1 முதல் இயக்கப்பட்டது.அதனைப் போலவே திருச்செந்தூரில் இருந்து நெல்லை வரை […]

Categories
மாநில செய்திகள்

வருகிறது “கூடுதல் ரயில்கள்”… எத்தனை தெரியுமா…? … ரயில்வே துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில், மேலும் 80 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது. தமிழ்நாட்டில், ஏற்கனவே பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது இதுகுறித்து ரயில்வே துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, சென்னை சென்ட்ரல் – டெல்லி, சென்னை சென்ட்ரல் – சாப்ரா என்ற  இருமார்க்கத்திலும் இன்று முதல் ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. மேலும் வரும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “கூடுதல் ரயில்கள்”… எந்தெந்த வழித்தடங்கள் தெரியுமா…? ரயில்வே துறை அறிவிப்பு…!!

தமிழகத்தில் கூடுதலாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு தளர்வுகளாக பொது போக்குவரத்து என்பது தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும் தனியார் பேருந்துகள் மாவட்டங்களுக்கு உள்ளான பேருந்துகள் அனைத்தும் செப்டம்பர் ஏழாம் தேதி இயக்கப்படும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. மக்கள் பேருந்துகளை விட ரயில்களை அதிகம் பயன்படுத்துவதால் கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என தமிழக அரசு ரயில்வே துறைக்கு கோரிக்கை வைத்திருந்தது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும்… தமிழக அரசு கோரிக்கை…!!

கூடுதலாக 6 ரயில்களை இயக்க தமிழக அரசு ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் அரசு பல்வேறு தளர்வுகளைக் கொடுத்து மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் ஈடு செய்து வருகிறது. அந்த வகையில் பொது போக்குவரத்து என்பது மக்கள் தங்களது பணிக்கு திரும்ப செல்ல ஏதுவாக அமைகிறது. மேலும் தனியார் பேருந்துகள் அரசிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் வருகின்ற 7 தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து மற்றும் ரயில்கள் […]

Categories

Tech |