Categories
மாநில செய்திகள்

சென்னையில் 7 மாதங்களுக்கு பிறகு… மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிய விமானப் போக்குவரத்து…..!!!

சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில், கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் பயணிகளின் எண்ணிக்கை மெதுவாக குறைந்தது. அதனால் தினந்தோறும்  60 லிருந்து 70 வரையிலான விமானங்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தன. அந்த விமானங்களிலும் இரண்டாயிரத்தில் இருந்து 3 ஆயிரம் வரையிலான பயணிகள் மட்டுமே பயணித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம்  குறைந்து  வந்தாலும், மூன்றாவது அலை ஆரம்பிக்கலாம் என்ற அச்சம்உள்ளன. அதனால் பயணிகள் விமான பயணம் மிகவும் பாதுகாப்பானது என்று பலர் விமானங்களில் பயணிக்க […]

Categories

Tech |