Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிக விலைக்கு மது விற்பனை… ஊழியர்கள் மீது நடவடிக்கை… வைரலாகும் வீடியோ…!!

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை செய்து வாடிக்கையாளர்களிடம் தகாத வார்த்தையில் பேசிய டாஸ்மார்க் கடை ஊழியர் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள திருவரங்கம் பகுதியில் டாஸ்மார்க் கடை ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடையின் விற்பனையாளர் சோலைராஜ் மற்றும் உதவி விற்பனையாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் அதிக விலைக்கு மது பாட்டில்களை விற்பனை செய்துள்ளனர். இதுகுறித்து வாடிக்கையாளர்கள் கேட்டபோது விற்பனையாளர்கள் இருவரும் தகாத வார்த்தைகளில் பேசியுள்ளனர். இந்நிலையில் அவர்கள் தகராறில் ஈடுபட்ட […]

Categories

Tech |