சென்னை கூடுவாஞ்சேரி அருகே லட்சுமி என்ற பெண் தனது தாய்க்கு நன்றி செலுத்தும் அடிப்படையில் 20 லட்சம் ரூபாய் செலவில் கோவில் ஒன்றை கட்டியுள்ளார். முன்னதாக தந்தையை இழந்த நிலையில், தாய் கூலி வேலை செய்து படிக்க வைத்து லட்சுமிக்கு அரசு வேலையும் வாங்கி தந்துள்ளார். இதனிடையில் திருமணம் செய்தால் தாயை பிரிய நேரிடும் என்று நினைத்து, லட்சுமி திருமணம் செய்யாமல் சுருக்கெழுத்தராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு தாய் இறந்த நிலையில், அவர் […]
Tag: கூடுவாஞ்சேரி
தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. செங்கல்பட்டு மாவட்ட பிரதான ஏரிகளான நந்திவரம் மற்றும் ஊரப்பாக்கம் ஏரிகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குடியிருப்புக்குள் மழைநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் மோசமடைந்துள்ளது. இதற்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து வெளியில் செல்ல முடியாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.மேலும் அவர்களை படகுகள் மூலம் மக்களை மீட்கும் பணியும் […]
மோட்டார் சைக்கிள் மோதியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காயரம்பேடு மூலக்கழனி தங்கப்பா அவென்யூ பகுதியில் கோவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரேஷன் கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் தனது வீட்டிற்கு செல்வதற்காக ஆட்டோவிலிருந்து இறங்கி காயரம்பேடு கூட்ரோடு அருகில் சாலை ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கோவிந்தன் மீது பயங்கரமாக மோதியது. இதனால் பலத்த காயமடைந்த கோவிந்தனை அருகில் இருப்பவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு […]