பல்கலைக்கழக கல்லூரி அளவிலான கூடைப்பந்து போட்டியில் வ.உ.சி கல்லூரி வெற்றி பெற்றது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி கல்லூரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 20 கல்லூரிகளை சேர்ந்த அணிகள் பங்கேற்றது. இதற்கான இறுதி போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் கன்னியாகுமாரி ஜெரோம் கல்லூரி அணியும் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி அணியும் மோதியது. இதில் 80-55 என்ற புள்ளிக் கணக்கில் வ.உ.சிதம்பரம் கல்லூரி அணி […]
Tag: கூடைப்பந்து
தமிழ்நாட்டில் தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி 4வது முறையாக நடைபெற உள்ளது. இந்திய கூடைப்பந்து சம்மேளனம் ஆதரவுடன் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய கூடைப்பந்து போட்டி சென்னையில் நடத்தப்பட்டு வருகின்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று இந்த போட்டி தொடங்குகிறது. பத்தாம் தேதி வரை எட்டு நாட்கள் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றன. ஆண்கள் பிரிவில் 16 அணிகள் இடம்பெற்றுள்ளன அவைகள் நான்கு வகைகளாக […]
தமிழ்நாட்டில் தேசிய சீனியர் கூடைப்பந்து போட்டி 4வது முறையாக நடைபெற உள்ளது. இந்திய கூடைப்பந்து சம்மேளனம் ஆதரவுடன் தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் சார்பாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தேசிய கூடைப்பந்து போட்டி சென்னையில் நடத்தப்பட்டு வருகின்றது. நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை இந்த போட்டி தொடங்குகிறது. பத்தாம் தேதி வரை எட்டு நாட்கள் இந்த போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றன. ஆண்கள் பிரிவில் 16 அணிகள் இடம்பெற்றுள்ளன அவைகள் நான்கு வகைகளாக […]
கூடைப்பந்து ஜாம்பவானாக கே.சி ஜோன்ஸ் உயிரிழந்துள்ளளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த கூடைப்பந்து ஜாம்பவான் கே.சி ஜோன்ஸ்(88) காலமானார். 1958 முதல் 1967 வரை கூடைப்பந்து வீரராக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். இவர் பயிற்சியாளராக பாஸ்டன் செல்டிக்ஸ் அணிக்காக இரண்டு முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார். 1956 ஆம் வருடம் ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் 12 முறை என்பிஏ சாம்பியன், பயிற்சியாளராக ஒலிம்பிக் ஹால் ஆப்பேம் விருது உள்பட பல விருதுகளை வென்றுள்ளார். […]
கூடைப்பந்து போட்டி நடந்து கொண்டிருக்கும் போதே மைதானத்தில் பிரபல வீரர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் நடந்த கூடைப்பந்து போட்டியின்போது நட்சத்திர வீரர் கேயோண்டோ ஜான்சன் மைதானத்தில் திடீரென சரிந்து விழுந்தார். ப்ளோரிடா ஸ்டேட்டஸ் – புளோரிடா மாநில அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் ஸ்டேட்டஸ் அணிக்காக ஆடிய ஜான்சன் இடைவேளை முடிந்து வீரருடன் களத்திற்கு திரும்பிய போது மயங்கி விழுந்தார். இதையடுத்து மிகவும் கவலைக்கிடமான நிலையில் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.