உலகத்தில் மிகவும் புகழ் பெற்றதும், பரவலாக விளையாடப்படும் விளையாட்டுகளில் ஒன்றாக கூடைப்பந்து விளையாட்டு இருக்கிறது. இந்த கூடைப்பந்து விளையாட்டு 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது. இந்த விளையாட்டில் ஒரு அணிக்கு 5 பேர் வீதம் மொத்தம் 10 பேர் விளையாடுவார்கள். இந்நிலையில் கூடைப்பந்து விளையாட்டு நடக்கும் போது பொதுவாக ஆடியன்ஸ்களை அழைத்து விளையாட சொல்வார்கள். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்படும். இந்நிலையில் ஒரு கண்பார்வையற்ற பெண்மணி கூடைப்பந்து விளையாட்டின் மீது இருக்கும் ஆர்வம் காரணமாக விளையாட்டு […]
Tag: கூடைப்பந்து விளையாட்டு
கான்பூரில் பூனம் சத்திரவதி (20) என்ற பெண் வசித்து வருகிறார். இந்த பெண்ணின் உயரம் 6.11 அடி ஆகும். இந்தப் பெண் கூடைப்பந்து வீராங்கனை ஆவார். இந்த பெண் மிகவும் உயரமாக இருப்பதாலும், தன்னுடைய திறமையாலும் கூடைப்பந்து விளையாட்டில் ஏராளமான பதக்கங்களை வாங்கியுள்ளார். இவர் தற்போது சட்டீஸ்கர்கற்காக கூடைப்பந்து விளையாடுகிறார். மேலும் இந்தியாவிலேயே பூனம் சத்ரவதி தான் மிகவும் உயரமான பெண்மணி ஆவார்.
என்பிஏ தொடரின் கூடைப்பந்து விளையாட்டு வீரர்கள் 344 பேரில் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் மிகவும் புகழ்பெற்ற கூடைப்பந்து விளையாட்டு தொடரான என்பிஏ 2019-2020 சீசன் அமெரிக்காவில் இன்று தொடங்க உள்ளது. இந்திய நேரத்தின் படி அதிகாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டியில் நியூ ஓர்லியன்ஸ் பெலிகனஸ் – உதா ஜாஸ் அணிகளும் மோத உள்ளன. மற்றொரு போட்டியில் லாஸ் ஏஞ்சலீஸ் லேக்கரஸ் மற்றும் எல்ஏ கிளிப்பர்ஸ் அணிகளும் மோத […]