அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது வருகிற நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு எப்படி பதிலடி கொடுப்பது என்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பிறகு எடப்பாடி பழனிச்சாமி அதிமுக தலைமையில் […]
Tag: கூட்டணி
தமிழகத்தில் திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது தேர்தல் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது பால் விலை, சொத்து விலை, மின்கட்டண விலை போன்றவற்றின் உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலோசனை கூட்டம் முடிவடைந்த பிறகு கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, காலத்திற்கு ஏற்றவாறு கொள்கைகளை மாற்றுபவர்கள் கம்யூனிஸ்ட். நாங்கள் பாஜக உடன் கூட்டணி வைத்திருந்தாலும் அவர்களுடைய […]
உலக நாயகன் கமலஹாசன் 35 வருடங்களுக்கு பிறகு இயக்குனர் மணிரத்தினத்தோடு இணைந்து நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தற்போது கமலஹாசன் திரைப்படம் குறித்த முக்கிய அப்டேட் இது. உலக நாயகனின் 234 ஆவது படம் பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவர உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. நாயகன் படத்தின் கூட்டணிக்கு பிறகு கமல் மற்றும் இயக்குனர் மணிரத்தினம் அவர்களும் இந்த படத்தில் இணைய உள்ளார்கள். […]
சிவ சேனா கட்சி கடந்த ஜூன் மாதம் மிகப்பெரிய பிளவை சந்தித்துள்ளது அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக் நாத் ஷிண்டே உத்தவ் தாக்கரேக்கு எதிராக கட்சியை உடைத்துள்ளார். மொத்தம் உள்ள 56 எம்எல்ஏக்களில் அவருக்கு 40 பேர் ஆதரவளித்துள்ளனர் இதன் காரணமாக ஏக் நாத் பா ஜனதாவுடன் கூட்டணி அமைத்து முதல் மந்திரி ஆகியுள்ளார். சிவசேனாவின் 18 எம்பிக்களில் 12 பேரும் ஹிண்டே பக்கம் இருக்கின்றனர் இது தவிர தானே உள்ளிட்ட சில மாநகராட்சியின் […]
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 மற்றும் விக்ரம் 2 போன்ற திரைப்படங்கள் வருவதாக சொல்லப்படும் நிலையில், தளபதி விஜயின் 67-வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க இருப்பது […]
தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சந்திப் கிஷன். இவர் தற்போது புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். மைக்கேல் என்னும் தலைப்பில் உருவாகும் இந்த படத்தில் திவ்யானா கௌஷிக் நடித்திருக்கின்றார். இவர்களுடன் இந்த படத்தில் இயக்குனர் கௌதம் மேனன், விஜய் சேதுபதி மற்றும் நடிகை வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி தயாரித்து உருவாக்கி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ஐந்து […]
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பலமொழிகளில் பிஸியாக நடித்து வருபவர் விஜய் சேதுபதி. இவரது திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் ஜவான் உள்ளிட்ட திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இந்த படங்களை முடித்து ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கின்றார். ஆறுமுக குமார் ஏற்கனவே விஜய் சேதுபதியை வைத்து ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன் எனும் படத்தை இயக்கியவர். இந்த நிலையில் இந்த படத்தில் […]
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு காதல் அழிவதில்லை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இவர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது கௌதம் மேனனுடன் இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து 3-வது முறையாக இணைந்து வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்காக சிம்பு தன்னுடைய உடல் எடையை 20 கிலோ வரை குறைத்துள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் […]
நடிகர் சூர்யாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக சூர்யா வலம் வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு விக்ரம் திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரமும் ரசிகர்களால் பெரிய அளவில் பேசப்பட்டது. இவர் தற்போது வணங்கான் மற்றும் வாடிவாசல் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய […]
ஓ பன்னீர்செல்வத்தின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து ஓ பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓ பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையம் நீதிமன்றம் போன்றவற்றில் முறையிட்டிருக்கின்றார். இருந்தபோதிலும் சட்ட போராட்டங்களில் எடப்பாடி பழனிசாமி கையே ஓங்கி இருந்தது. இருப்பினும் அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் இருந்து ஓ பன்னீர்செல்வம் பின் […]
தொலைதூர பகுதிகளுக்கு விரைவாக பயணம் செய்து டெலிவரி கொடுப்பதற்காக ரயில்வே உடன் அமேசான் கூட்டணி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மின்னணு வர்த்தக நிறுவனமான அமேசான் இந்திய ரயில்வே துறையுடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. டெலிவரி சேவைகளை இந்தியாவில் மேம்படுத்துவதற்காக ரயில்வே துறையுடன் கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியால் பல்வேறு நகரங்களுக்கு இடையேயான 110 வழித்தடங்களில் வேகமாக பொருட்களை டெலிவரி செய்ய முடியும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு பொருள்கள் ஓரிரு நாட்களில் டெலிவரி செய்ய முடியும் […]
அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதனால் கட்சியே இரண்டாகி நிற்கிறது.கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிவடைந்த நிலையில் வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய நாளில் ஒற்றை தலைமை குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திவாகரனின் அண்ணா திராவிடர் கழகம் சசிகலாவுடன் இணைய போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தஞ்சையில் நாளை மறுநாள் […]
தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் திமுக ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த பேரூராட்சி தேர்தலில் மொத்தமுள்ள 8 வார்டுகளில் திமுக நான்கு இடங்களிலும், அதிமுக 4 இடங்களிலும் வெற்றி பெற்றது. பின்னர் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற இரு கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இதில் திடீர் திருப்பமாக இரண்டாவது வார்டு திமுக உறுப்பினர் ஆதரவுடன் அதிமுகவின் கணேஷ் தாமோதரன் பேரூராட்சி […]
தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம்வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் நடித்துவருகின்றார். பிதாமகன் படத்திற்கு பிறகு 18 ஆண்டுகள் கழித்து சூர்யா மற்றும் பாலா இருவரும் இணைவதால் இந்த படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இந்த படத்தை சூர்யா தனது 2D நிறுவனம் சார்பாக தயாரித்து வருகின்றார்.ஜில்லுனு […]
இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் தயாராகிவரும் புது திரைப்படம் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” ஆகும். இதில் நகைசுவை நடிகர் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருடன் குக்வித் கோமாளி புகழ், சிவாங்கி, டாக்டர் படம் புகழ் நடிகர் ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பல பேர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிப்பாளரான சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரிக்கிறார். அண்மையில் வெளியாகிய இப்படத்தின் மோஷன் போஸ்டர் […]
தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழக அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தலைமையில் தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.இந்த கூட்டத்தில் பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, அமமுகவை சேர்ந்த முன்னள் அமைச்சர் செந்தமிழன், ஃபார்வார்டு பிளாக் கட்சியை சேர்ந்த நல்லுச்சாமி, முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் மூர்த்தி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி, […]
தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து அ.தி.மு.க மற்றும் மாற்றுக் கட்சிகளில் உள்ள பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக கவுன்சிலராக வெற்றி பெற்ற பலரும் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.கவில் சேர்ந்த திருப்பூர் மாநகராட்சியில் 10-ஆவது வார்டு கவுன்சிலர் பிரேமலதா, வேலம்பாளையம் பகுதி துணை செயலாளர் பாலகிருஷ்ணன், வட்ட செயலாளர் மனோகரன், […]
தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனை முன்னிட்டு வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. ஆனால் தென்காசி மாவட்டத்தை பொருத்தவரை மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் பழனி நாடாரின் வினோத முடிவால் மக்கள் மாபெரும் குழப்பத்தில் உள்ளனர். அங்கு மட்டும் காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக தேர்தலை சந்திக்கிறது. அதோடு சிவகிரி பகுதியில் […]
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் சென்னையில் இருந்து சேலத்திற்கு புறப்பட்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறி நீடித்து வந்த நிலையில், அதிமுக-பாஜக இடையே இனி நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக பாஜக தனித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வெற்றிமாறன் அடுத்ததாக சிம்புவை வைத்து படம் இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் நடிப்பதற்கு பல முன்னணி நடிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இயக்குனர் வெற்றிமாறன் தற்போது காமெடி நடிகர் சூரியின் விடுதலை எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் சிம்புவை வைத்து படம் எடுக்க விரும்புகிறார். இது தனது ஆசை என்றும் அவர் பல நிகழ்ச்சிகளில் கூறியுள்ளார். வெற்றிமாறன் […]
“சென்னை 28” என்ற படத்தில் தொடங்கிய வெங்கட் பிரபு மற்றும் யுவன் கூட்டணி கோவா, மங்காத்தா, சரோஜா, மாநாடு என அடுத்தடுத்து தொடர்ந்தது. இதற்கிடையே யுவன் இல்லாமல் பிரேம்ஜி மட்டும் வெங்கட் பிரபு இயக்கிய ‘பார்ட்டி’ திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆனால் அந்த படம் திரையில் வெளியாகவில்லை. இந்த நிலையில் வெங்கட்பிரபுவின் அடுத்த படமான “மன்மதலீலை” திரைப்படத்துக்கு யுவன் இசையமைக்காமல் பிரேம்ஜி இசையமைப்பாளரானது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கடைசி படமான “மாநாடு” திரைப்படத்தில் கூட பின்னணி இசையில் […]
கூட்டணியில் இணைந்து யார் விலகினாலும் அதிமுக-பாஜக கூட்டணி தொடரும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அம்மா ஆட்சி காலத்தில் இருந்து அதிமுகவும் பாஜகவும் கூட்டணி கட்சிகளாக தேர்தலை சந்தித்து வருகின்றது. அம்மா மறைந்த பிறகும் அந்த கூட்டணி தொடர்ந்து நீடித்து வருகிறது. அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. மேலும் தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று பாரதிய […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 10 மேயர் பதவிகளை அதிமுகவிடம் இருந்து பாஜக எதிர்பார்ப்பதாக கூறப்படுகின்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல காட்சிகளை தமிழ்நாடு பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சமீபத்தில் தான் ஊரக உள்ளாட்சி தேர்தலின் கடைசி கட்டம் நடந்துமுடிந்தது. அதன் முதல் கட்டம் அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்திற்கு இதற்கு முன்பு 15 […]
தமிழகத்தில் நடந்த முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு அதிமுகவினர் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கை நழுவ விட்டாலும் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பிடித்த நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலில் மிக மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. மதுரையில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தேர்தலில் வெற்றி தோல்வி என்பது சகஜம். இந்த தோல்வியால் நாம் துவண்டு விடக்கூடாது. விரைவில் நகராட்சி, மாநகராட்சி […]
தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பெட்ரோல் டீசல் விலையில் திமுக அரசு இரட்டை வேடம் போடுகிறது . விலையை கட்டுபாட்டில் கொண்டு வருவதற்கு பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவர மாநில அரசு ஒப்புதல் கொடுக்க […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமைந்த கூட்டணி எப்போதும் தொடரும் என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் கூட்டறிக்கையின் மூலம் அறிவித்துள்ளனர். நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருந்து தமிழ் நாட்டின் உயர்வுக்கு உழைப்போம். தேர்தல் வெற்றி, தோல்விகள் பொது வாழ்வில் ஒரு பொருட்டல்ல, மக்களின் நலனை நமது குறிக்கோள் எனவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி தொடரும் என்றும் கூறியுள்ளனர்.
தமிழகத்தில் அதிமுக தோல்விக்கு பாஜக தான் காரணம் என்று அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சிவி சண்முகம் பேசியது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணியைத் தொடருவதா? இல்லையா? என்பதை அதிமுக மேலிடம் தான் தீர்மானிக்க முடியும். பாஜக உடனான கூட்டணியை தானோ, சிவி சண்முகமோ தீர்மானிக்க முடியாது.உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு தான் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் குறித்து தெரியவரும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்று பிரேமலதாவிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் அளித்தார். அப்போது பேசிய அவர், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் கூட்டணி பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தோல்விகளை கண்டு துவண்டு போகும் கட்சி அல்ல தேமுதிக. தேமுதிகவின் கட்டமைப்பு வலிமையானது என்று அவர் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் வாக்கு எண்ணிக்கை கடந்த மே இரண்டாம் தேதி நடைபெற்றது. அதில் பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. இதனை அடுத்து தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் மே 7-ஆம் தேதி பொறுப்பேற்கிறார். கொரோனா காரணமாக ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் பதவி ஏற்பு விழா நடைபெற உள்ளது. இதனையடுத்து ஸ்டாலின் தனது முதல்வர் பணிகளை செய்யத் தொடங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று சென்னை […]
கேரள சட்டசபை தேர்தலில் மீண்டும் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த உற்சாகத்தில் கேரள வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது நன்றியை தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு மே 2-ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் கேரள சட்டசபை தேர்தலில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்து உற்சாகம் அடைந்துள்ளனர். இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் […]
முன்னணி நடிகர் சசிகுமாரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சசிகுமார். அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்தியவர் நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டி புலி, கிடாரி உள்ளிட்ட பல படங்களில் நடித்து தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் தற்போது, எம்.ஜி.ஆர்.மகன், ராஜவம்சம், கொம்புவச்ச சிங்கம்டா, பகைவனுக்கு அருள்வாய், முந்தானை முடிச்சு 2, நாநா என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சசிகுமார் மேலும் […]
பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைகிறது. முன்னணி நடிகர் சூர்யா மற்றும் பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியான கஜினி, ஏழாம் அறிவு போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சூர்யாவும் ஏ.ஆர்.முருகதாஸும் இணைந்து பணியாற்ற உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை மிகவும் பிரம்மாண்டமாக உருவாக ஏ.ஆர்.முருகதாஸ் திட்டமிட்டுள்ளார். இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னார்குடியில் திமுக வேட்பாளர் விளம்பரத்தில் தாமரை வடிவ டிசைன் கொடுக்கப்பட்டதால் திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டணி என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அது மட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக […]
தேமுதிக, அமமுக கட்சி உடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தங்கள் கட்சியின் தொகுதி வேட்பாளர்களை அந்த கட்சிகள் அறிவித்து வருகின்றனர். முக்கிய கட்சிகளான அதிமுக மற்றும் திமுக கட்சிகள் தங்களது கட்சி வேட்பாளர்களை அறிவித்து வருகின்றனர். அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக, அமமுக கட்சியுடன் கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது என்ற தகவல் வெளியாகி இருந்தது. […]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக அமமுக கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. […]
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அமமுக கட்சியுடன் தேமுதிக கூட்டணி வைப்பது பற்றி ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. […]
தமிழகத்தில் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிகவும் விலகிய நிலையில் தற்போது தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி […]
விஜயுடன் உங்கள் கூட்டணியை எதிர்பார்க்கலாமா? என்று ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு தமன் “ஆம்” என்று பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் விஜய்யின் “தளபதி 65” திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சன் பிக்சர்ஸ் உடன் உள்ள கருத்து வேறுபாடு காரணமாக ஏ ஆர் முருகதாஸ் இப்படத்திற்கான இயக்குனர் பொறுப்பில் இருந்து விலகினார். இப் படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்த […]
வருகிற சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி ஆதரவு தரும் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார். நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டு திருவாடானை தொகுதியில் வெற்றி பெற்றார். வரும் சட்டசபை தேர்தலில் தங்கள் கட்சி இரண்டு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று தெரிவித்து வந்தார். இந்நிலையில் அதிமுக கூட்டிலிருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி விலகுவதாக அறிவித்தார். அப்போது திமுக கூட்டணியில் அவர் இணைவாரா […]
அதிமுக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் மார்ச் 12 உடன் விருப்ப மனு தாக்கல் முடிவடைய உள்ளது. இதனால் தமிழகத்திலுள்ள கட்சியினர் அனைவரும் தங்களது விருப்ப மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பல புதிய கட்சிகள் இந்த முறை தேர்தலில் போட்டியிடுகிறது. அதிமுக திமுக என்று பல முன்னணி காட்சிகள் தேர்தல் […]
திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு இழுபறிக்கு 4 சீட் பிரச்சினையே காரணமாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதிகள் வழங்குவதில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த […]
அமமுக தலைமையில் புதிய கூட்டணி அமைக்கப்படும் என்று டிடிவி தினகரன் அதிரடியாக தற்போது அறிவித்துள்ளார். அமமுக தலைமையை ஏற்று அதிமுக பாஜகவுடன் கூட்டணியில் இணைய தயார் என்று டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இன்று காலை சென்னை டி நகர் இல்லத்தில் சசிகலாவுடன் அமமுக செயலாளர் டி டி வி தினகரன் ஆலோசனை நடத்தினார். அதை தொடர்ந்து பேசிய டிடிவி தினகரன் கூட்டணி பற்றிய சில கட்சிகளுடன் பேசி வருகிறோம். கூட்டணி முடிவானது விரைவில் அறிவிக்கப்படும் எங்களின் ஒரே […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் மார்ச் 3ஆம் தேதி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் அமமுக கூட்டணி அமைய இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் […]
தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் திமுக குறைந்த தொகுதிகளை ஒதுக்கினால் கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளியேற உள்ளதாக தெரிகின்றது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி […]
அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்குகிறது. இதனைத்தொடர்ந்து அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதையடுத்து பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எடப்பாடி பழனிசாமி சந்தித்து நன்றி தெரிவித்தார். இதில் இரண்டு கட்சிகளுக்கும் […]
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. எந்த கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ளது என்பது குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றது. இதில் அதிமுகவுடன் பாமகவும் இணைந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமகவுக்கு 27 தொகுதிகள் போட்டியிட்டு […]