Categories
அரசியல்

பழைய ஓய்வூதிய திட்டம்: “குரல் கொடுக்கும் கூட்டணி கட்சி…!! வலுக்கும் கோரிக்கை…!!”

திமுக ஆட்சிக்கு வந்ததும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் ஆகியும் இதுகுறித்து முதல்வர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் அதிமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது., “அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் அல்லலுக்கு உள்ளாகியுள்ள புதிய ஓய்வூதிய திட்டத்தை கடந்த 2003 ஆம் ஆண்டு அதிமுக […]

Categories
அரசியல்

“ஸ்டாலினை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கிய கட்சியினர்…!!” கொந்தளிப்பில் கூட்டணி கட்சிகள்…!!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றியை தழுவியது. கொங்கு மண்டலம் உட்பட அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கோவை மற்றும் சேலத்திலும் கூட திமுக வெற்றிக்கனியை பறித்தது. இந்த தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்த விபரத்தை அக்கட்சி அறிவித்திருந்தது. அதேபோல் திமுக சார்பில் தனித்துப் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களையும் அறிவித்து இருந்தது. ஆனால் ஒரு சில இடங்களில் திமுக கூட்டணி […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவு…. சட்டவிரோதமாக கூடிய கும்பல்…. கட்சி உறுப்பினர்கள் 3 பேர் கைது….!!

திருவாரூரில் டிராக்டர் பேரணியை நடத்திய திமுக உள்பட கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடந்த 26ஆம் தேதி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டத்தில் டிராக்டர் பேரணியை நடத்தினர். போராட்டத்தின்போது சட்டவிரோதமாக ஒன்று கூடியது, காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது போன்ற பிரிவுகளின் கீழ் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூண்டி கலைவாணன்,விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாசிலாமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட […]

Categories

Tech |