மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை நாக்பூரில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் கூடியது. கடந்த செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ சரோஜ் பாபுலால் அஹிரேவுக்கு குழந்தை பிறந்தது. இந்நிலையில் பிறந்து இரண்டரை மாதமே ஆன தனது குழந்தையுடன் சரோஜ் பாபுலால் குளிர்கால கூட்டத் தொடரில் கலந்து கொண்டுள்ளார். இதனையடுத்து பேரவை வளாகத்தில் பச்சிளம் குழந்தையுடன் சரோஜ் பாபுலாலை கண்ட பிற சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவரை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களின் […]
Tag: கூட்டத்தொடர்
திண்டிவனம் நகரமன்ற கூட்டத்தில் அதிமுக கவுன்சிலர்கள் மற்றும் பாமக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்தில் நேற்று நகரமன்ற கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் தலைமை தாங்க துணைத்தலைவர் ராஜலட்சுமி வெற்றிவேல் முன்னிலை வகிக்க நகராட்சி ஆணையர் சவுந்தரராஜன் வரவேற்றார். நகர்மன்ற கூட்டமானது தொடங்கியவுடன் வார்டு கவுன்சிலர்கள் தங்களது வார்டுகளில் இருக்கும் மக்களின் கோரிக்கைகள் பற்றி பேசினார்கள். அப்போது அதிமுக கவுன்சிலர்கள் 4 பேரும் பாமக கவுன்சிலர் ஹேமாமாலினியும் […]
இன்று நடைபெற இருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை அறிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு சட்டசபையில் 2022 – 23 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை நடைபெற உள்ளது. இதில் மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் உரையை நிகழ்த்த இருக்கிறார். இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் இடம் பெற்று இன்னமும் செயல்படுத்தப்படாமல் இருக்கும் முக்கிய வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக சட்டமன்ற தேர்தல் […]
நடுத்தர ரேஷன் அட்டைதரர்களுக்கு கூடுதல் அரிசி வழங்கப்படும் என கவர்னர் தாவர்சந்த் கெலாட் அறிவித்துள்ளார். கடந்த 2021 வருடம் பெலகாவியில் பத்து நாட்கள் கர்நாடகாவில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றது. இதில் கர்நாடக சட்டசபை கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர் சந்த் கெலாட் உரை தொடங்கினார். கர்நாடகத்தில் உரையை தொடங்கி அவர் பிறகு இந்தி மொழியில் பேசினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. அந்த வகையில் நியாயவிலை கடைகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு […]
நேற்று முன்தினம் ஆளுநர் ஆற்றிய உரையில் முக்கிய பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதிலுரை அளித்து வருகிறார். அதில் ஆளுநர் உரை மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டது என்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் எதிர்கால தமிழகம் எல்லாவகையிலும் உயர்வடைய நாம் உறுதி ஏற்க வேண்டும். ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தனிப்பட்ட முறையிலும் அரசு சார்பிலும், மனமார்ந்த நன்றி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட் டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த 2 நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் தேயிலை தோட்ட தொழிலாளர்களின் […]
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த 2 நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் கூடலூர் தொகுதியில் மின் வசதி […]
தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டம் நேற்று முன்தினம் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தமிழக வரலாற்றில் முதல் முறையாக சட்டப்பேரவை கேள்வி நேரம் மக்களுக்கு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களாக சட்டப்பேரவை கூட்டம் நடந்த நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. கடந்த 2 நாட்களாக பல்வேறு முக்கிய அம்சங்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் இடம்பெற்றன. இதையடுத்து தமிழக சட்டப் பேரவையின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாகை மாவட்ட கடற்கரை கிராமங்களில் […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று முந்தினம் தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விக்கு, பதில் அளித்த அமைச்சர் ஐ. பெரியசாமி, தகுதியான 13,40,000 […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து அம்மா உணவகத்தை மூட திமுக அரசு முயற்சிக்கிறது. ஒருவேளை மூடினால் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர் என்று ஈபிஎஸ் கூறினார். இதற்கு […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியது. அப்போது பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதையடுத்து அம்மா உணவகத்தை மூட திமுக அரசு முயற்சிக்கிறது. ஒருவேளை மூடினால் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர் என்று ஈபிஎஸ் கூறினார். இதற்கு […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர். என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது, அனைத்து கட்சி குழுவினரை சந்திக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் சந்திக்க மறுத்த நிலையில், அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது, நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து கட்சி கூட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ளது என்றும், நீட் தேர்வு கூட்டாட்சித் தத்துவத்தை சீர்குலைக்கும் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. அப்போது, ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று தளி உறுப்பினர் ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு ஓசூரை தனி மாவட்டமாக அறிவிக்க வாய்ப்பில்லை என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. இது 16-வது சட்டப்பேரவையின் இரண்டாவது கூட்டத் தொடர் ஆகும். சட்டப்பேரவையில் முதல் முறையாக தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநரின் ஆர். என். ரவி உரையாற்றுகிறார். இந்நிலையில் வணக்கம் சொல்லி தொடங்கி உரையை வைத்துள்ளார். இதையடுத்து ஆளுநர் ரவி பேசியதாவது, 145 சமத்துவபுரங்கள் புதுப்பிக்க புதிய நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 68 பேரை விடுவிக்க மத்திய அரசிடம் […]
தமிழகத்தில் ஜனவரி 5ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு தெரிய வரும் என்றார். இந்த கூட்டத்தொடரில் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும், பிறகு மானிய கோரிக்கை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 24-ஆம் தேதி வியாழக்கிழமை வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாத காலமாக உள்ள நிலையில் தற்போது 16வது சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் இன்று கூட்டத்தொடர் தொடங்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையில், தமிழகத்தின் வெள்ளை அறிக்கை, […]
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதமாக நிறைவடைய உள்ள நிலையில், 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முன்னதாக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார். முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று […]