Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கரும்பு வெட்டு கூலியை சர்க்கரை ஆலையே ஏற்கணும்… ஆட்சியரிடம் விவசாயிகள் கோரிக்கை..!!!

கரும்பு வெட்டு கூலிகளை சர்க்கரை ஆலைகளே ஏற்க வேண்டும் என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் முன் வைத்தனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்க விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக ஆட்சிரியரிடம் வழங்கினார்கள். இந்த கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தார்கள். இதில் குறிப்பாக கரும்பு விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவில்லை எனவும் ஆட்கள் கிடைப்பதில்லை எனவும் வெட்டுக் கூலியும் அதிகமாக இருக்கின்றது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மாநகராட்சி மன்ற கூட்டம்… ஜனவரி 15ஆம் தேதி வரை… சொத்து வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு…!!!!!!

சென்னை மாநகராட்சியில் மாதாந்திர மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று முன்தினம்  நடைபெற்றுள்ளது. மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துணைமேயர்  மு மகேஷ் குமார், கமிஷனர் சுகன் தீப் சிங் பேடி போன்றோர்  முன்னிலை வகித்தனர். மேலும் நிலை குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கேள்வி நேரமும், கேள்வி இல்லா […]

Categories
மாநில செய்திகள்

மாநகராட்சி மாமன்ற கூட்டம்… பெயர் மாற்ற தீர்மானம் நிறைவேற்றம்…!!!!!!

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் மாநகராட்சி பணிகள் துறையானது நகர திட்டமிடல் துறை என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த மாமன்ற கூட்டத்தில் துணை மேயர் எம் மகேஷ் குமார், ஆணையர் சுகன் தீப் சிங் பேடி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இந்நிலையில் இந்த மாமன்ற கூட்டத்தில் 80 தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டு அதில் 79 தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி பகுதியில் அமைக்கப்படும் கட்டட அனுமதியானது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மத்திய, மாநில அரசு திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்… கலந்து கொண்ட அதிகாரிகள்…!!!!!

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டியில் யூனியன் அலுவலக கூட்டரங்கில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள், மத்திய நிதி குழு மானிய திட்ட பணிகள், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி, கிராம வளர்ச்சி திட்ட உதவி இயக்குனர்கள் நாகராஜன், உலகநாதன், கோவில்பட்டி யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மேலாளர் முத்துப்பாண்டி மற்றும் பொறியாளர்கள் களப்பணியாளர்கள் ஆணையாளர்கள் சுப்புலட்சுமி, சீனிவாசன் மற்றும் கோவில்பட்டி கயத்தார் யூனியன் […]

Categories
மாநில செய்திகள்

அடடே சூப்பர்…. இனி எந்த சான்றிதழா இருந்தாலும்1 மாதத்தில் வந்து விடும்…. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

சான்றிதழ்களை  ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தலைமை செயலகத்தில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரிடர் மேலாண்மை துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட பல துறைகளின்  முக்கிய திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில்  முதலமைச்சர் ஆய்வு செய்தார். இதில் தலைமை செயலாளர் வெ. இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின்  […]

Categories
மாநில செய்திகள்

10 ரூபாய்க்கு டி-ஷர்ட்…. கூட்டத்தை கட்டுப்படுத்த திணறிய போலீசார்…. எங்கு தெரியுமா….?

துணிக்கடையில் 10  ரூபாய்க்கு டி-ஷர்ட் விற்பனை செய்யப்படும் என அறிவித்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் இன்று புதிதாக துணிக்கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த கடை திறப்பை முன்னிட்டு அறிமுக சலுகையாக 10 ரூபாய்க்கு டி-ஷர்ட் விற்பனை செய்யப்படுவதாக நேற்று விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரம் மக்களை பெரிதும் கவர்ந்த நிலையில், ஏராளமான வாலிபர்கள்  அதிகாலை 5 மணி முதல்  கடையின் முன்பு குவிந்தனர். ஆனால் கடை காலை 8 மணி […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே!!…. இனி வெளியே போனால் மாஸ்க் கட்டாயமா….? மத்திய அமைச்சர் விளக்கம்….!!!!

மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது மீண்டும் சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நேற்று டெல்லியில் சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்  மாண்டவியா தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுவெளியில் முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது  குறித்து ஆலோசனை நடைபெற்றது. இதனையடுத்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக்  மாண்டவியா  […]

Categories
மாநில செய்திகள்

இது குறித்து விவாதிக்கப்படும்…. அடுத்த மாதம் 4-ஆம் தேதி நடைபெறும் அமைச்சரவை கூட்டம்…. வெளியான தகவல்….!!!!

அடுத்த மாதம் 4-ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. அடுத்த ஆண்டு  ஜனவரி மாதம் 4-ஆம்  தேதி தலைமை செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டமானது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும். இதில் 35 அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் மற்றும் புதிய மசோதாக்கள் குறித்தும், துறை மாற்றப்பட்டுள்ள 10 அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்படுகிறது. மேலும்  நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு அனுமதி பெறுவது, புதிய தொழில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்குமா….? ஆலோசனை நடத்தும் அமைச்சர்…. வெளியான தகவல்….!!!!

ஜல்லிக்கட்டு குறித்து அமைச்சர் ஆலோசனை நடத்துகிறார். தமிழர்களின் வீர விளையாட்டாக ஜல்லிக்கட்டு உள்ளது. இதனை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை  முன்னிட்டு மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களில் போட்டி  நடைபெறும். அதிலும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இதனை பார்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்நிலையில் ஜல்லிக்கட்டை  அனுமதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

மாற்றங்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்…. ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி….!!!!!

ஓ. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதிமுகவில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் என இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வருகின்ற 21-ஆம் தேதி வேப்பேரி பகுதியில் அமைந்துள்ள ஒய்.எம்.சி.ஏ. திருமண மண்டபத்தில்  தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களின்   ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டமானது  ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது. இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, “வருகின்ற […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

சிறுதானியத்தில் இவ்வளவு பயன்பாடு இருக்கா…? நடைபெற்ற பிரசாரம்….. கலந்து கொண்ட பொதுமக்கள்….!!!!

சிறுதானியங்களின் பயன்பாடு குறித்து விளக்கும் பிரசாரம் நடைபெற்றுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி ஒன்றிய கிராமம் முழுவதும்  விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு சிறுதானியங்களின்  பயன்பாடு மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்கும் வகையில் பிரசாரம் நடைபெற்றது. இதனை தி.மு.க. ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். மேலும் இதில் வேளாண்மை துறை இயக்குனர் ரோகினி, தொழில்நுட்ப வேலாண்மை முகமை தலைவர் சின்ன கண்ணன், தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சரவணன்நம்பி, வார்டு உறுப்பினர் கார்த்திகேயன், பொதுமக்கள் உள்ளிட்ட […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பழுதடைந்த பள்ளி கட்டிடங்கள்… அகற்ற நிறைவேற்றப்பட்ட தீர்மானம்..!!!!

பள்ளி கட்டிடங்களை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவில் அருகே அமைந்திருக்கும் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமை தாங்க துணைத் தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் வெ.திலகவதி வரவேற்க அலுவலக கணக்காளர் சிவா தீர்மானங்களை படிக்கும்போது பாமக உறுப்பினர், துணைத் தலைவர் வேலாயுதம் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினார்கள். […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர்களுடன் முத்தரப்பு பேச்சு வார்த்தை…. என்னைக்கு தெரியுமா?…. தொழிலாளர் நலத்துறை அறிவிப்பு…..!!!!

அரசு போக்குவரத்து தொழிலாளர் நலத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அரசு போக்குவரத்து தொழிலாளர் நலத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் போக்குவரத்து தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்து வருகின்றனர். அவர்கள்  வைத்துள்ள கோரிக்கை குறித்து அடுத்த மாதம் இரண்டாம் தேதி மதியம் 2.30 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறும். எனவே இந்த பேச்சுவார்த்தையில் சங்கத்தின் நிர்வாகிகள் அனைவரும் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

பயங்கரவாதத்திற்கு அலட்சியம் ஒரு பதிலாக இருக்கக் கூடாது…. இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி திட்டவட்டம்….!!!!

ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9-வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றுள்ளது. கம்போடியாவில் நேற்று ஆசியான் அமைப்பு நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு அமைச்சர்களின் 9-வது வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜு நாத் சிங் கலந்து கொண்டார். பின்னர் அவர் கூட்டத்தில் பேசியதாவது. ஒரு நாட்டின் எல்லையை தாண்டி பயங்கரவாதம் என்பது சர்வதேச சமூகத்தின் அவசர மற்றும் உறுதியான தலையீடு தேவைப்படும் மிகப்பெரிய அச்சுறுத்துதல். ஆனால் அதற்கு அவர்களது அலட்சியம் […]

Categories
மாநில செய்திகள்

அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்…. நடைபெறும் செயலாளர்கள் கூட்டம்…. பொதுச்செயலாளர் தகவல்….!!!!

திமுக கட்சியின் பொதுச்செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். திமுக கட்சியின் பொதுச் செயலாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டம் காலை 10 மணிக்கு நடைபெறும். எனவே அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். மேலும் கூட்டத்தில் மூத்த தலைவர்களின் ஒருவரான அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா குறித்து விவாதிக்கப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைக்கு புதிய கட்டுப்பாடு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கால்பந்தாட்ட வீராங்கனை  பிரியா தவறான சிகிச்சையால் உயிரிழந்தார். இது தமிழ்நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் அறுவை சிகிச்சை நடவடிக்கைகளை ஒழுங்குமுறைப்படுத்த அரசு முடிவு செய்தது. இதற்காக மாநிலம் முழுவதும் தணிக்கை குழுக்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் பொது அறுவகை சிகிச்சை துறை தலைவர்களுடன்  ஆலோசனைக் கூட்டம் நாளை சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் நடைபெறுகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

பிரியாணி கடையின் அசத்தல் ஆஃபர்… என்ன தெரியுமா …? பொதுமக்களின் கூட்டத்தால் திணறிபோன காவல் துறையினர்…!!!!!

பிரியாணி என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவு வகையாகும். முன்பெல்லாம் சாதாரண மக்கள் கைக்கு எட்டாத நிலையில் இருந்து வந்த பிரியாணி கடந்த ஐந்து வருடங்களாக நிறைய கடைகள் திறக்கப்பட்tathal மக்கள் சாதாரணமாக வாங்கும் உணவாக மாறியது. மேலும் 80 ரூபாய் முதல் கிடைப்பதனால் அதிக அளவிலான மக்கள் விரும்பி சாப்பிடும் ஒரு உணவாக பிரியாணி மாறியது. திருப்பூரில் அமைந்துள்ள காங்கேயம் சாலையில் சுமார் 15க்கும் அதிகமான  பிரியாணி கடைகள் செயல்பட்டு கொண்டிருகிறது. இந்த பிரியாணி கடைகள் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

தியேட்டர் ஒதுக்க எதிர்ப்புகள்… வாரிசு படத்துக்கு ஏற்பட்ட சிக்கல்… தீர்வு காண தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம்…!!!

தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த முடிவால் வாரிசு படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழ் சினிமா திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகின்றார் விஜய். இவர் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார். இத்திரைப்படத்தை வம்சி இயக்க ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன் தயாரிக்கின்றது. இத்திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஷாம், சரத்குமார், குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். பொங்கல் பண்டிகைக்கு இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்த நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு!!…. இனி பஸ், ரயில் எல்லாத்துக்கும் ஒரே கட்டணம்…. தமிழக அரசு அதிரடி….!!!!

போக்குவரத்து கழகத்தின் சார்பில் முதல் கட்ட கூட்டம் நடைபெற்றுள்ளது சென்னையில்  அமைந்துள்ள மெட்ரோ ரயில் தலைமையகத்தில் முதலமைச்சர்  தலைமையில் ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமத்தின் முதல் கட்ட கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மோட்டார் அல்லாத போக்குவரத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல வகையான போக்குவரத்து ஒருங்கிணைப்புகளை செயல்படுத்தி மேம்படுத்தும்  நடவடிக்கை  குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் ஒரே பயணச்சீட்டில்  மாநகர பேருந்துகள், மெட்ரோ  புறநகர் ரயில்கள் என அனைத்திலும் பயணிக்கும் வசதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் “நடைபெற்ற ஆசிய சிந்தனை மன்ற கூட்டம்…. கலந்துகொண்டு நிபுணர்கள்…. வெளியான தகவல்….!!!!

பிரபல நாட்டில் இன்று ஆசிய சிந்தனை மன்ற கூட்டம் நடைபெற்றுள்ளது. சிங்கப்பூரில் இன்று ஆசிய சிந்தனை மன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் ஆசிய வளர்ச்சி நிறுவனம், சிங்குவா பல்கலைக்கழகத்தின் தற்கால சீன மற்றும் உலக ஆய்வு கழகம் ஆகியவை இணைந்து நடத்தியது. இதில் சீனா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட பிற ஆசிய நாடுகளின் சிந்தனைக்குழு நிபுணர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில்  கூட்டத்தில் ஆசிய நவீனமயமாக்குதலில் உள்ள சவால்கள், உலகளாவில் பொருளாதார […]

Categories
மாநில செய்திகள்

இனி தமிழகத்தில்!!… இப்படி தான் கூட்டம் நடைபெறும்…. முதர்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

மாநகர சபை கூட்டங்களை போல கிராம சபை கூட்டங்களையும் நடத்த வேண்டும் என முதலமைச்சர் கூறியுள்ளார். தாம்பரம் மாநகராட்சிக்குள்ட்பட்ட பம்பலில் இன்று 6-வது  வார்டு மாநகர சபை கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது  பேசிய முதலமைச்சர் வரும் 9-ஆம்  தேதி முதல் நகர சபை மற்றும் மாநகர சபைக் கூட்டங்களை போல மக்கள் பங்கேற்கும் கிராமசபை கூட்டங்களையும் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

நாளை சட்டசபை கூட்டத்தொடரில் இந்த அறிக்கை தான் தாக்கல் செய்யப்படும்…. ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு….!!!!

தமிழகத்தில்  கூட்டத்தொடர் நாளை முதல் 2 நாள் நடைபெறுகிறது. தமிழக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் பங்கேற்றனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. எம்பிக்கள் சட்டசபை கூட்டத்தொடரில் பங்கேற்கவில்லை. இதனையடுத்து ஓ பண்ணி செல்வம் மற்றும் அவரது ஆதரவு எம்.பி.க்கள் கூட்டத்தொடரில் பங்கேற்றனர். இதனால் ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் அமர்ந்திருந்தார். பின்னர் கூட்டத்தொடர் தொடங்கியதும் மறைந்த இங்கிலாந்து […]

Categories
உலக செய்திகள்

யாரையும் பழி வாங்குவது நோக்கமில்லை…. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேட்டி….!!!!

இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்காவில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டுள்ளார். அமெரிக்காவில்  சர்வதேச நாணய நிதிய மாநாடு நடைபெற்றது. இதில் இந்திய நீதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். அதன் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த  அவர்  கூறியதாவது. ஒரு நாட்டின் குற்றங்களை கண்காணித்து அவற்றை பின் தொடர்ந்து செல்லும் அமைப்புதான் அமலாக்கத்துறை. அந்த அமைப்பில் நடவடிக்கைகள் அனைத்தும் சுதந்திரமானவை. மேலும் மத்திய புலனாய்வு அமைப்பாக இருந்தாலும் சரி பிற விசாரணை அமைப்புகளாக  இருந்தாலும் […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டத்தில் கண்டுகொள்ளாத தொண்டர்கள்…. ஆத்திரத்தில் மைக்கை எறிந்த மந்திரி…. நடந்தது என்ன….?

உத்திரபிரதேசத்தில் முதல்வர் யோகி தலைமையான பாஜக ஆட்சியில் மீன்வளத்துறை மந்திரியாக இருப்பவர் சஞ்சய் நிஷாத். இந்நிலையில் மாவ் நகரில் நடந்த காட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பேசியுள்ளார். ஆனால் கூட்டத்தில் இருந்த தொண்டர்கள் அதனை கவனிக்காமல் அவர்களுக்குள் பேசிக்கொண்டும், முணுமுணுத்துக் கொண்டும் இருந்துள்ளனர். அவரது பேச்சை யாரும் கேட்கவில்லை. இதனை பார்த்த நிஷாத்துக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவர் நீங்கள் என்னை விட பெரிய அரசியல்வாதியா? அப்படி என்றால் நீங்கள் பேசுங்கள், இல்லையென்றால் என்னுடைய […]

Categories
உலக செய்திகள்

நான் வேறு நாட்டு தலைவர்களுடன் பேச மாட்டேன்… ரஷிய அதிபர் புதின் காட்டம்….!!!!

அடுத்த மாதம் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் ஜி-20 நாடுகளின் தலைவர்களுடன் மாநாடு நடைபெறகிறது. இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் அடுத்த மாதம் 15 மற்றும் 16-ஆம் தேதிகளில் ஜி- 20 நாடுகளில் தலைவர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், சீனா, ஜப்பான், ரஷ்யா என பல நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டிற்கு காரணம் ரஷியா-உக்ரைன்  இடையிலான போர் நடைபெறுவது தான். மேலும் அமெரிக்க அதிபர் ஜோ […]

Categories
மாநில செய்திகள்

Please பா “எல்லாரும் அமைதியா இருங்க”…. அறிவுரை வழங்கிய மு.க. ஸ்டாலின்…. எதற்கு தெரியுமா?….!!!!!

நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் அனைவரும் அமைதியான முறையில் கலந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். நமது தமிழ்நாட்டில் வருகின்ற திங்கட்கிழமை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. இதுகுறித்து நேற்று மு.க. ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை அமைச்சர்களும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நமது தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை அவசர சட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில், அதனை நிரந்தர சட்டமாக மாற்றுவதற்கு தாக்கல் செய்யப்படும் […]

Categories
உலக செய்திகள்

அடடே சூப்பர்!!…. விமான நிலையங்களில் 2050-க்குள் “இது பூஜ்ஜியமாக இருக்கும்”…. உலக நாடுகள் ஒப்பந்தம்….!!!!

பிரபல நாட்டில் விமான போக்குவரத்து அமைப்பின் சார்பில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. கனடாவில்  சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின் சார்பில்  நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உலகம் முழுவதும் இருந்து 184 நாடுகள் மற்றும் பிராந்தியங்களை சேர்ந்த 2,500   பிரதிநிதிகள்  கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் பாதுகாப்பு, வழி செலுத்துதல் உள்ளிட்ட தொழில்நுட்பம் தொடர்பாக 56 தலைப்புகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து வருகின்ற 2050-ஆம் ஆண்டிற்குள் சர்வதேச விமானங்கள் நிகர  பூஜ்ஜிய […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே இதோ பாருங்க!!…. இனி உங்கள் பணம் பறிபோகாது…. மத்திய அரசு அதிரடி….!!!!

காசோலை மோசடிகளை தடுக்க உச்ச நீதிமன்றம் சிறப்பு குழுக்களை நியமித்துள்ளது. வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை காசோலை மூலம் கொடுக்கின்றனர். ஆனால் அந்த வங்கி கணக்கில் போதிய தொகை இல்லாமல் போவதால் காசோலை மூலமாக பணம் பெற முடியாத சூழல் உருவாகும். மேலும் கொடுக்க வேண்டிய தொகைக்காக வங்கி காசோலை கொடுத்து மோசடியில் ஈடுபடுவது அதிகமாக  காணப்படுகிறது. இந்நிலையில்  சுமார் 35 லட்சம் மோசடி  வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வந்து பாரு…! சவால் விட்டாரு OPS…. சிங்கம் போல வந்து நின்னாரு EPS…. உண்மையை உடைத்த தங்கமணி…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி தாங்கினார். இந்த கூட்டத்தில் வருகிற 2024-ஆம் ஆண்டு தேர்தலை எப்படி எதிர்கொள்வது? அதிமுக கட்சியினர் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன என்பது குறித்து முதலில் விவாதிக்கப்பட்டது. அதன்பிறகு முன்னாள் அமைச்சர் தங்கமணி கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, கடந்த சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ்-ஐ எடப்பாடி பழனிச்சாமி வேறு வழியில்லாமல் தான் நிறுத்தினார். ஓபிஎஸ் சட்டமன்ற எதிர்க்கட்சித் […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. பயிற்சி மையத்தில் இருந்து கோபத்துடன் வெளியேறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்…. !!!!

கூட்டத்தில்  செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் குறைவாக கலந்து கொண்டதால் ஆத்திரமடைந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். தமிழகத்தில் தற்போது டெங்கு உள்ளிட்ட பருவகால காய்ச்சல்கள் பரவி வருகிறது. இதனால் தினமும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மேலும் இந்த காய்ச்சலை தடுக்கும் வகையில் தமிழக அரசு முகாம்கள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இது குறித்து விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று சென்னையில் உள்ள எலும்பூரில்  அமைந்துள்ள  சுகாதார பயிற்சி […]

Categories
மாநில செய்திகள்

ஓ இதுதான் காரணமா?…. அதிகாரிகளை திட்டி விட்டு “கூட்டத்தில் இருந்து வெளியேறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்”…. வெளியான தகவல்….!!!!!

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திடீரென அதிகாரிகளை திட்டி விட்டு கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். தற்போது இதன் பாதிப்பு குறைந்து வருகிறது. இந்நிலையில் பருவ கால காய்ச்சல் பரவி வருகிறது. இதில் பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதனை கட்டுப்படுத்துவது தொடர்பான பயிற்சி கூட்டம் எழும்பூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஆயிரம் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்து கொள்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் இதில் […]

Categories
மாநில செய்திகள்

இவைகள் பற்றி ஆலோசிக்கப்படும்…. நடைபெறும் சட்டசபை கூட்டம்….. கலந்து கொள்ளும் அமைச்சர்கள்….!!!!!

தமிழகத்தில் அடுத்த மாதம் சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில்  சட்டசபை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடர் 4 நாட்கள் நடைபெறும். மேலும் வருகின்ற 26 -ஆம் தேதி காலை 9:30 மணிக்கு அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டமானது முதலமைச்சர்  தலைமையில் நடைபெறுகிறது. மேலும் அனைத்து துறை அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். அப்போது மறைந்த முன்னாள் அமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த அறிக்கை, ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு குறித்த அறிக்கை, ஸ்மார்ட் […]

Categories
உலக செய்திகள்

ஐ.நா. பொது சபையின் 77-வது கூட்டம்…. கலந்து கொள்ளும் வெளியுறவுத்துறை மந்திரி….!!!!

ஐ.நா. பொது சபையில் நடைபெறும் கூட்டத்தில் வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார். நாளை ஐ.நா. பொது சபையில்  ஒரு வார கால கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் மந்திரி ஜெய்சங்கர் தலைமையிலான இந்திய உயர்நிலைக் குழு கலந்து கொள்கிறது. மேலும் வருகின்ற 24-ஆம் தேதி நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் 75-வது ஆண்டு சுதந்திர பெருவிழாவை இந்தியா கொண்டாடி வரும் நிலையில் ஐ.நா.வுக்கும்-இந்தியாவுக்கும்  இடையேயான  நல்லுறவு குறித்து மந்திரி ஜெய்சங்கர் உரையாற்றுகிறார். மேலும் ஜி 20, […]

Categories
மாநில செய்திகள்

கிராம சபைக் கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம்….. பள்ளிக்கல்வித்துறை உத்தரவு….!!!!

கிராம சபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் கிராம சபை கூட்டங்களில் தலைமை ஆசிரியர் இருக்கலாம் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: “சிறப்பு கிராம சபை கூட்டங்களில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர், பள்ளி மேலாண்மை குழு, தலைவர், உறுப்பினர்கள் பங்கேற்று பள்ளி வளர்ச்சி தொடர்பாக விவாதிக்கலாம். பள்ளிகளின் வளர்ச்சி, […]

Categories
மாநில செய்திகள்

“சுமைப்பணி தொழிலாளர்கள் கவனத்திற்கு” நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…. என்னவென்று தெரியுமா உங்களுக்கு?….!!!!!

மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூரில் வைத்து மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்க கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட துணை தலைவர் முருகேசன் தலைமை நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் முருகையன், சுமை பணி சங்க மாவட்ட செயலாளர் கஜேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் ஜானகிராமன், சி .ஐ. டி. யு. நிர்வாகி மாலதி, வைத்தியநாதன், லெனின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தனியாக […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்…. நடைபெற்ற மாநாடு…. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…..!!!!

தமிழ்நாடு விவசாயிகள்  சங்கத்தின் சார்பில் மாநாடு நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் வைத்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மாவட்டம் மாநாடு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட தலைவர்  மல்லையன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் டில்லிபாபு, மாநில துணை தலைவர் ரவீந்திரன், மாநில  செயலாளர் அர்ஜுணன், மாவட்ட பொருளாளர் கோவிந்தன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் ஜீவா, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் முத்து, மாவட்ட நிர்வாகி இளம்பரிதி உள்ளிட்ட பலர் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இவர்களுக்கு “50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும்”…. நடைபெற்ற பொதுக்குழுகூட்டம்….. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்…..!!!!

கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் வைத்து தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம்  நேற்றுநடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட தலைவர் குழந்தைவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் முனுசாமி, மாவட்ட செயலாளர் சுதர்சனன், இந்திய கம்யூனிஸ்டு  கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட பொது செயலாளர் மணி, மாவட்ட பொருளாளர் விஜயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு. அதன்  […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம் இலவசமாக மாற்றம்….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

தஞ்சை மாநகராட்சி கூட்டம் நேற்று மேயர் சண்.ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணைமேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில்  அனைத்துக்கட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மண்டலக்குழு தலைவர் ரம்யாசரவணன் (தி.மு.க.) பேசியது, அண்ணாநகர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு இயற்பியல் ஆய்வுக்கூடம், கூடுதல் வகுப்பறை கட்டிடம், தொடக்கப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்புகளும், வண்டிக்காரத்தெரு மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகட்டிடமும் கட்ட நிதி ஒதுக்கிய மேயர், துணை மேயர், ஆணையருக்கு […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“பல்வேறு கோரிக்கைகள்”…. நடைபெற்ற பொதுக்கூட்டம்…. கையில் பதாகைகளை ஏந்திய மாணவர்கள் சங்கத்தினர்…..!!!!

இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இந்திய மாணவர்கள் சங்கத்தின் சார்பில்  ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் இதில் கலந்து கொண்ட அனைவரும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷம் எழுப்பியள்ளனர். இதனையடுத்து தெற்கு வீதி பகுதியில் இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில்  பொது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது இந்திய மாணவர்கள் சங்க மாநில தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“விவசாயிகள் கவனத்திற்கு” 31-ஆம் தேதிக்குள் டி.எம். கிசான் திட்டத்தில் ஆதார் எண்ணை பதிவேற்றம் செய்ய வேண்டும்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், வேளாண்மை இணை இயக்குனர் ரவீந்திரன், ஆட்சியரின்  நேர்முக உதவியாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் அதன்பின்னர் கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது. குறுவை  பயிர்களுக்கு காப்பீடு செய்யப்படாமல் விடுபட்டு போனது. எனவே சம்பா […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்”.. 4-ஆம் தேதி முதல் நடைபெறும் சிறப்பு முகாம்…. வேண்டுகோள் விடுத்த உதவி ஆட்சியர்….!!!!

உதவி ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து ஆதார் எண் இணைப்பது தொடர்பாக  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள உதவி ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வாக்காளர் விவரங்களுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டமானது உதவி ஆட்சியர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் தேர்தல் துணை தாசில்தார் பொன்விழி, திருவண்ணாமலை தாசில்தார் எஸ். சுரேஷ், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சாப்ஜான், மண்டல துணை தாசில்தார் மணிகண்டன், தி.மு.க. […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அனைத்து திட்டங்களும் பொது மக்களுக்கு உடனுக்குடன் கிடைக்க வேண்டும்….. நடைபெற்ற ஆய்வு கூட்டம்…. கலந்து கொண்ட அதிகாரிகள்…..!!!!

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று  வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து  ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சாந்தி, தமிழக அரசின் முதன்மை செயலாளர் மற்றும் தொழிலாளர் நல ஆணையர் அப்துல் ஆனந்த், உதவி ஆட்சியர் சித்ரா விஜயன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாபு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் முத்துசாமி உள்ளிட்ட பலர் கலந்து […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“கிராம கோவில் பூசாரிகளுக்கு 10 ஆயிரம் வழங்க வேண்டும்”… பூசாரிகள் பேரவை கூட்டத்தில் வலியுறுத்தல்…!!!!!!!

பூசாரிகள் பேரவை கூட்டம் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை ஆதிகைலாசநாதர் கோவிலில் வைத்து மாவட்ட பூசாரிகள் பேரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட தலைவர் சின்னப்பா  தலைமையில் நடைபெற்றது. இதில் ஆதிகைலாசநாதர் ஆலய மேலாண்மை அலுவலர் விவேகானந்தன், சைவ  சித்தாந்த பேரவை முன்னாள் அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், செல்லக்கண்ணு, ஏராளமான பூசாரிகள் என பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் நமது  மாவட்ட மாநாட்டை அடுத்த மாதம் 17-ஆம் தேதி நடத்த வேண்டும், […]

Categories
தேசிய செய்திகள்

தொடர் விடுமுறை…. திருப்பதியில் அலை மோதும் கூட்டம்….. நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்…!!!

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை உள்ளதால் திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. ஏழுமலையானை தரிசிக்க சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் பக்தர்கள் காத்துக் கிடக்கின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பால் விஐபிகள் தரிசனத்துக்கான பிரேக் தரிசனம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வெள்ளிக்கிழமை கோகுலாஷ்டமி உற்சவம் நடைபெற்றது. அங்கு கிருஷ்ணர் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

நடைபெற்ற முன்னாள் படை வீரர்கள் குறைதீர்ப்பு கூட்டம்…. கோரிக்கை மனுக்களை பெற்ற மாவட்ட ஆட்சியர்….!!!!

மாவட்ட ஆட்சியர் தலைமையில் முன்னாள் படை வீரர்கள் குறை தீர்ப்பு  கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து முன்னாள் படை வீரர்கள் குறை தீர்ப்பு   கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள், அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றுதல், நிலம் அளவீடு செய்தல், ஓய்வூதியம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

இப்படி தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாட வேண்டும்…. ஆலோசனை வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு….!!!!

விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா வைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் துணை போலீஸ்  சூப்பிரண்டு  ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, விஜயகுமார், இந்து முன்னணியினர், விநாயகர் சிலை வைப்பவர்கள், செய்பவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் துணைபோலீஸ்  சூப்பிரண்டு ரவிச்சந்திரன் கூறியதாவது. நமது மாவட்டதில் உள்ள கண்ணமங்கலம், சந்தவாசல் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
அரசியல்

மீண்டும் பொதுக்குழு கூட்டம்… யாருக்கு சாதகம்….? பதில் அளித்த அதிமுகவின் ர.ர.,க்கள்….!!!!!!

அதிமுகவில் ஒற்றை தலைமைக்கான குரல் ஓங்கி ஒலித்திருக்கின்ற நிலையில் ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஆனால் அதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கப்பட்ட வழக்கில் இன்று பரபரப்பான தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு செல்லாது எனவும்  ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பிருந்த நிலையை நீடிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இது எடப்பாடி தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகின்றது. இருந்தபோதிலும் தீர்ப்பின் முழு விவரத்தை சுட்டிக்காட்டி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்… கிராம சபை கூட்டங்களில் தீர்மானம்…!!!!!

கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை மீனாட்சி மண் வயல் நூலகம் முன்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுனில் தலைமை தாங்கியுள்ளார். செயலர் சோனி சஜி வரவு செலவு கணக்குகளை சமர்ப்பித்துள்ளார்.  இதனை தொடர்ந்து மத்திய அரசின் ஜல்ஜூவன் திட்டம் முழுமை பெறாமல் இருக்கின்றது. இதற்கான சில இடங்களில் மின் இணைப்புகள் வழங்காததால் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க முடியவில்லை. அதனால் மின் இணைப்புகள் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

அதிக லாபம் பெற முயற்சி செய்ய வேண்டும்…. நடைபெற்ற ஆலோசனைக் கூட்டம்…. வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய விதைகள்….!!!!

விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கண்ணமங்கலம் பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த  பள்ளியில் வைத்து நேற்று விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் ராணுவ வீரர் கங்காதரன், விவசாயி பாலசுப்ரமணியன், ஜெயக்குமார், இளமாறன், நந்தகுமார்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பாரம்பரிய நெல் மற்றும் விதைகளை ஆய்வு செய்தனர். இது குறித்து குடியாத்தம் இயற்கை விவசாயி சிவசங்கரன் கூறியதாவது. விவசாய […]

Categories
உலக செய்திகள்

“பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும் போது இரட்டை நிலைப்பாடுகள் இருக்கக் கூடாது”…… ஐநாவுக்கான இந்திய தூதர் அதிரடி….!!!!

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாத செயல்களால் அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதியான தூதர் ருசிரா கம்போஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பயங்கரவாதிகளை எதிர்கொள்ளும்போது அதில் இரட்டை நிலைப்பாடுகள் இருக்கக் கூடாது. பயங்கரவாதம் அச்சுறுத்தல்கள் உலக அளவில் அதிகரித்து காணப்படுகிறது . உலகின் ஏதோ ஒரு பகுதியில் உள்ள பயங்கரவாதம், உலகம் முழுமைக்கும் அமைதி மற்றும் பாதுகாப்புக்கான அச்சுறுத்தலாக […]

Categories

Tech |