Categories
உலக செய்திகள்

போரை உடனே நிறுத்துங்கள்…. இந்தியா-பிரான்ஸ் இணைந்து கூட்டறிக்கை…!!!

உக்ரைனை எதிர்த்து ரஷ்யா மேற்கொள்ளும் போர் தொடர்பில் இந்தியாவும் பிரான்சும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐரோப்பாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். அப்போது, பிரான்ஸ் நாட்டின் அதிபரான இம்மானுவேல் மேக்ரோனை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். 2 நாடுகளின் நலன்கள் தொடர்பில் இருவரும் ஆலோசனை செய்திருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து உக்ரைனில் ரஷ்யா போர் தொடுப்பது தொடர்பில் இந்தியாவும் பிரான்சும் சேர்ந்து கூட்டறிக்கையை வெளியிட்டிருக்கின்றன. உக்ரைன் நாட்டில் நடக்கும் மனிதாபிமான பிரச்சனைக்கு இந்தியா மற்றும் […]

Categories
உலக செய்திகள்

நாங்க இனி “அணு ஆயுதத்தை” தொட மாட்டோம்…. பிரபல நாடுகளின் சபதம்…. காரணம் என்னன்னு தெரியுமா….?

அணு ஆயுதப் போரை தவிர்ப்பது போன்ற பல முக்கிய காரணங்களை முன்னிட்டு அதன் தயாரிப்பில் முதன்மையாக இருக்கும் அமெரிக்கா உட்பட 5 நாடுகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் அணு ஆயுத தயாரிப்பில் முதன்மையாக உள்ளது. ஆகையினால் திடீரென நாடுகளுக்கிடையே போர் ஏதேனும் ஏற்பட்டால் அணு ஆயுதத்தை பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது என்ற அச்சம் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து, ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் போன்ற நாடுகள் ஒன்றாக சேர்ந்து தாங்கள் […]

Categories
உலக செய்திகள்

முன்னாள் அரசு பணியாளர்களுக்கு நடக்கும் கொடுமைகள்…. தலீபான்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் நாடுகள்….!!

ஆப்கானிஸ்தானில் அரசபடையை சேர்ந்த முன்னாள் அலுவலர்களை தலீபான்கள் கொலை செய்து வரும் விவகாரத்திற்கு அமெரிக்கா உட்பட பல நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைத்தவுடன், இதற்கு முந்தைய ஆட்சியில்  பணியாற்றிய அலுவலர்களை குறிவைத்து கொலை செய்து வருவதாக கூறப்பட்டது. இது தொடர்பில், ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல்வேறு நாடுகள் சேர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், ஆப்கானிஸ்தான் நாட்டில் முன்னாள் பாதுகாப்பு வீரர்கள் ரகசியமான முறையில் […]

Categories
உலக செய்திகள்

‘இது தான் எங்களின் முதல் முயற்சி’…. மூன்று நாடுகளின் கூட்டணி…. வெளியிடப்பட்ட அறிக்கை….!!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் சேர்ந்து முத்தரப்பு கூட்டாண்மையை உருவாக்கியுள்ளனர். இந்தோ- பசிபிக் பகுதியில் புதிதாக சீர்திருத்தப்பட்ட பாதுகாப்பு கூட்டாண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் நிலைத்த தன்மையை ஏற்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் முத்தரப்பு பாதுகாப்பு கூட்டாண்மை குறித்து அறிக்கை ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதனை அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் ஆஸ்திரேலியாவின் […]

Categories
உலக செய்திகள்

‘வெளியேற்றத்தை தடுக்க கூடாது’…. தலீபான்கள் உறுதியளிக்க வேண்டும்…. 90 நாடுகளின் கூட்டறிக்கை….!!

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் வெளியேறுவதற்கு தலீபான்கள் எந்தவித தடையும் விதிக்க கூடாது என்று 9௦ நாடுகள் சேர்ந்து கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு அங்கு தலீபான்களின் அதிகாரம் கொடி கட்டி பறந்தது. இதனையடுத்து தலீபான்கள் ஆப்கான் நாடு முழுவதையும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர். மேலும் ஆப்கானில் தலீபான்கள் புதிய ஆட்சியை அமைக்க திட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் ஆப்கானில் உள்ள பல்வேறு நாடுகளைச் சார்ந்த தூதரங்கள் அங்கிருந்து வெளியேறி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நடந்து முடிந்த ஆலோசனை… ஈபிஎஸ்-ஓபிஎஸ் கூட்டறிக்கை…!!!

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக்கு பிறகு ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]

Categories
உலக செய்திகள்

சீன கடல்துறையின் அதிரடி சட்டம்… பதற்றத்தை ஏற்படுத்தாதீர்கள்… ஜப்பான் மற்றும் பிரிட்டன் கோரிக்கை…!!

சீனாவின் புதிய கடல்துறை சட்டம் ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.   சீனாவில் கொண்டுவரப்பட்ட புதிய கடல் துறைக்கான சட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைமுறைக்கு வந்துள்ளது. இச்சட்டம் ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளை அதிருப்தி அடைய செய்துள்ளது. அதாவது இச்சட்டத்தின் படி, வெளிநாட்டின் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்படும். மேலும் இதற்காக கடலோர காவல்படையினர் எந்த வகையிலான நடவடிக்கையையும் மேற்கொள்ளலாம். இதில் ஆயுதங்களும் உபயோகப்படுத்தலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜப்பான் […]

Categories

Tech |