இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்ஸ்தீப் சிங் ஒரு ரவுடியாக இருந்து பின்னர் பயங்கரவாதியாக மாறியவன். இந்த பயங்கரவாதி பஞ்சாபில் நடைபெற்ற சில பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹர்தீப் சிங் இந்தியாவில் இருந்து தப்பி கனடாவில் தலைமறைவாக வாழ்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் கனடாவில் ஹர்ஷ்தீப் சிங்கை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இந்த தேடுதல் வேட்டையில் ஹர்தீப் சிங்கின் உதவியாளர்களான ஹர்ஷ் குமார் மற்றும் ராகவ்வை […]
Tag: கூட்டாளி
AUSINDEX என்னும் இராணுவ பயிற்சியின் மூலம் தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு போர் புரியும் விதங்களை ஒத்திகை பார்ப்பதாக ஆஸ்திரேலிய நாட்டின் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிலுள்ள கப்பல் படைகள் ஒன்றாக சேர்ந்து AUSINDEX என்னும் ராணுவ பயிற்சியினை ஆஸ்திரேலிய நாட்டின் வடக்கு கடல் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கியுள்ளார்கள். இந்நிலையில் இந்த இராணுவ பயிற்சியின் மூலம் தற்போதைய காலத்திற்கு ஏற்றவாறு கடல் படையில் எவ்வாறு போர் புரிய வேண்டும் என்பது தொடர்பாக ஒத்திகை பார்க்கப்படுவதாக […]
சீன அரசாங்கம், ஆப்கனை கைப்பற்றிய பயங்கரவாதிகளின் மிகவும் நெருக்கமான கூட்டாளி என்று தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கனை கைப்பற்றிய தலிபான்கள் அந்நாட்டில் ஆட்சி அமைப்பது தொடர்பான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனையடுத்து ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் அமைக்கும் அரசாங்கத்திற்கு சீனா தங்களது ஆதரவை அளித்துள்ளது. இந்நிலையில் சீன அரசாங்கம் தங்களது மிகவும் நெருக்கமான கூட்டாளி என்று தலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் தலிபான்கள் கைப்பற்றிய ஆப்கனிலுள்ள சுரங்கங்களை சீனாவின் உதவி கரத்துடன் […]
இலங்கை தாதா அங்கொட லொக்காவின் கூட்டாளி நேற்று இரவு காவல் துறையினரால் என்கவுண்டர் செய்து கொல்லப்பட்டார். இலங்கையில் 35 வயதுடைய அங்கொட லொக்கா நிழல் உலக தாதாவாக இருந்து வந்துள்ளார். அவர்மீது இலங்கையில் பல்வேறு கொலை, கொள்ளை மற்றும் போதை பொருள் கடத்தல் கும்பலுடன் நெருங்கிய தொடர்பு ஆகிய வழக்குகள் இருக்கின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் அவர் தலைமறைவாக கோவை சேரன் மாநகர் பகுதியில் தங்கியிருந்தார். அதன் பின்னர் கடந்த மாதம் மூன்றாம் தேதி மாரடைப்பால் […]