Categories
உலக செய்திகள்

கொரிய தீபகற்பத்தில் பதற்றம்…. கூட்டுப்போர் பயிற்சிக்காக… குவிக்கப்பட்ட விமானங்கள்…!!!

அமெரிக்கா, தென்கொரிய நாட்டுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்ள, கொரிய தீபகற்பத்தில்  விமானங்களை குவித்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா அடிக்கடி அணு ஆயுத பயிற்சிகளை மேற்கொண்டு தென்கொரியாவையும், ஜப்பான் நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. எனவே, அந்த 2 நாடுகளின் நெருங்கிய நட்பு நாடான் அமெரிக்கா, வடகொரியாவிடும் அணு ஆயுதங்களை கைவிட வலியுறுத்தி வருகிறது. இதனால், அமெரிக்கா, வடகொரியா, ஜப்பான் நாடுகளிடையே அடிக்கடி மோதல் உண்டாகிறது. இதனிடையே, வடகொரிய நாட்டின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில், அமெரிக்காவும்  தென்கொரியாவும் சேர்ந்து கொரிய […]

Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள்…. கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவது பற்றி கூட்டு பயிற்சி… வெளியான தகவல்….!!!!

இந்திய கடற்படை சார்பாக மும்பையில் இன்றும், நாளையும் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்து கூட்டுபயிற்சி நடைபெறுகிறது. இதுபற்றி கடலோர பாதுகாப்புபடை அதிகாரியான கேப்டன் சுனில்மேனன் கூறினார். அதாவது “இந்தியக் கடற்படையின் மேற்கு கடற்படை கமாண்ட் சார்பாக கடலோர பாதுகாப்பு குறித்த கூட்டு பயிற்சி மும்பையில் இன்று மற்றும் நாளை(நவம்பர்..16) நடக்கிறது. கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நடைபெறும் இப்பயிற்சியில் பல பாதுகாப்பு அமைப்புகள் கலந்துகொள்கின்றன. கடலோர காவல்படை மட்டுமின்றி குஜராத், மராட்டியம், கோவா, கர்நாடகாவை சேர்ந்த காவல்துறையினர் […]

Categories
தேசிய செய்திகள்

கூட்டுப்பயிற்சியில் இந்தியா பங்கேற்காது…. காரணம் என்ன?…. வெளியான ஷாக் நியூஸ்…..!!!!!!

ரஷ்யா- உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் எல்லைப் பிரச்னையானது நீண்ட காலமாகமே இருந்து வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டில் உக்ரைனுக்கு சொந்தமான கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா ஆக்கிரமித்தது. இதையடுத்து உக்ரைன் எல்லை பகுதியில் ரஷ்யா ராணுவ படைகளை குவித்து வந்ததால் எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கும் சூழல் நிலவி வந்த நிலையில், உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு பிறப்பித்தார். மேலும் ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையில் நடைபெற்று […]

Categories
உலக செய்திகள்

இந்திய பெருங்கடலில் சீன ஆதிக்கம்…கடற்படை கூட்டுப்பயிற்சி…!!!

இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக கூட்டு கடற்படைபயிற்சியை மேற்கொள்கிறது. இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதால் அதனைக் கட்டுப் படுத்துவதற்காக இந்தியப் பெருங்கடலின் கிழக்கிலுள்ள பிரான்ஸ் நாட்டு கடற்படையுடன் குவாட் உறுப்பு நாடுகளாக திகழும் அமெரிக்கா ஜப்பான் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுடன் இந்தியா கடந்த சில ஆண்டுகளாக கடற்படை கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த பன்னாட்டு கூட்டு கடற்படை பயிற்சியால் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சீனாவின் […]

Categories
உலக செய்திகள்

ஒன்றாக பயிற்சியில் இறங்கியிருக்கும் அமெரிக்கா – இந்தியா…. ஒற்றுமை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள்…!!

அந்தமான் கடற்பரப்பில் இந்திய அமெரிக்க போர்க்கப்பல்கள் ஒன்றாக பயிற்சியில் ஈடுபட்டு இருப்பது இரு நாட்டின் இடையே ஒற்றுமையை பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. லடாக் எல்லை பகுதியை சீன ராணுவர்கள் அத்துமீற முயன்றபோது வந்த மோதல் இன்னும்  ஒரு முடிவுக்கு வருவதாக இல்லை. இந்தியா மட்டுமல்லாமல் பிற நாடுகளுடனும் எல்லை பிரச்சினை சார்பாக தகராறு செய்து கொண்டுதான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் தென் சீன கடல்பகுதி அனைத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் வைக்க விரும்புகின்றது. சீனாவின் இத்தகைய செயலுக்கு கடும் எதிர்ப்பு […]

Categories

Tech |