Categories
மாநில செய்திகள்

#BREAKING : 2023 ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் – கூட்டுறவுத்துறை சுற்றறிக்கை..!!

2023 ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள சுமார் 20,000 கூட்டுறவு சங்கங்களுக்கு 2023 ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என கூட்டுறவுத் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஏப்ரல் மாதம் தேர்தலை நடத்த அனைத்து மண்டல பதிவாளருக்கும் கூட்டுறவுத் துறை சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. 2018 அதிமுக ஆட்சிக்காலத்தில் வெற்றி பெற்றோரின் பதவிக் காலம் முடிவடைகிறது.

Categories
மாநில செய்திகள்

வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு….. தமிழக கூட்டுறவுத்துறை முக்கிய அறிவிப்பு….!!!!

மின்சாரத் துறையில் இலவச மின்சாரம் வழங்குவது குறித்த சரியான பயனாளிகளின் பெயர்களை கண்டறியும்  அடிப்படையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. இதற்குரிய தெளிவான விளக்கமும் மின்சாரத் துறை சார்பாக கொடுக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று கூட்டுறவுத் துறையும் வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி, முன்பே வங்கிக்கணக்கு வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களை சம்பந்தப்பட்ட கடைப் பணியாளர்கள் நேரில் சந்தித்து வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டும் போதுமானது என […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவுத்துறை காலிப்பணியிடம்… அரசாணை வீடு தேடி வரும்… அமைச்சர் வெளியிட்ட சூப்பர் தகவல்…!!!!!!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் பொன்னி மாந்துறை ஊராட்சியில் பெரிய பொன்னி மாந்துறை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் பல்வேறு காரணங்களுக்காக 20 வருடங்களுக்கும் மேலாக செயல்படாமல் இருந்துள்ளது. இந்த நிலையில் தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் இந்த பகுதி பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் இந்த பகுதியை சேர்ந்த சங்கம் செயல்பட 100 குடும்பங்களை சேர்ந்த பயனாளிகளுக்கு சுமார் 55.00 லட்சம் அளவில் கடன் உதவிகள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் “இந்த பொருட்களை” கொடுத்தால்….. கடும் நடவடிக்கை…. அதிரடி உத்தரவு….,!!!!

ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் மக்கள் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் விதமாக அந்தந்த பண்டிகைகுரிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும். இந்நிலையில் மழையில் நனைந்த பொருட்களை மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்று கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை”….. அரசாணை வெளியீடு….!!!!

ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு 270 முதல் 365 நாட்கள் வரை மகப்பேறு விடுமுறை தொடர்பாக கூட்டுறவுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால் தமிழகத்தில் ரேஷன் கடையில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கு அதை விட குறைந்த நாட்களே விடுப்பு வழங்கப்படுகின்றது. இதையடுத்து ரேஷன் கடை பெண் ஊழியர்களுக்கும் 12 மாதம் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”…. தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில் இனி….. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு….!!!

தமிழகத்தில் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நியாயவிலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.அதன்படி நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை அனுப்பும் இடத்திலேயே சரிபார்த்து தரமான அரிசியை நியாய விலைக் கடைகளுக்கு அனுப்புவதை உறுதி செய்ய வேண்டும் . ரேஷன் கடைகளில் உட்புறமும் வெளிப்புறமும் தூய்மையாக இருக்க வேண்டும் . மக்களுக்கு விநியோகம் செய்யும்போது அத்தியாவசிய […]

Categories
மாநில செய்திகள்

இனி இதை மட்டுமே அனுப்ப வேண்டும்….. நியாய விலைக்கடை ஊழியர்களுக்கு….. வெளியான புதிய உத்தரவு…..!!!!

தரமான அரிசியை மட்டுமே நியாய விலை கடைகளுக்கு அனுப்ப வேண்டும் என்று கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்யும்போது கீழே சிந்தாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்காக நியாய விலை கடை ஊழியர்களுக்கு கூட்டுறவு துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி நியாய விலை கடைகளுக்கு அனுப்பப்படும் அரிசியின் தரத்தினை அனுப்பும் இடங்களிலேயே சரி பார்க்க வேண்டும். தரமான அரிசியை மட்டுமே நியாய விலை கடைகளுக்கு அனுப்புவதை உறுதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் ரேஷன் கடைகளில்…. கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் சுவர்களில் சேதம் ஏதாவது ஏற்பட்டிருந்தால் அது குறித்து அரசு துறைகளிடம் வேண்டுகோள் விடுத்து விரைந்து சரி செய்யுமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு கூட்டுறவு துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு ரேஷன் கடைகளில் சுவர்கள் மற்றும் மேற்கூரைகளில் விரிசல் காணப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மின்விசிறி, லைட்டுகளுக்கு மின்சாரம் செல்லும் ஒயர்களும் சேதம் அடைந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. இன்னும் ஒரு சில மாதங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது. அதனால் அரசு மற்றும் வாடகை கட்டிடங்களில் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை பணியாளர் ஊதிய உயர்வு….. கூட்டுறவுத்துறை வழங்கிய அதிரடி உத்தரவு….!!!!

ரேஷன் கடை ஊழியர்கள் ஊதிய உயர்வு குறித்து எழுத்துப்பூர்வமாக கோரிக்கை அளிக்க கூட்டுறவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை முதலான பல பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகின்றது. ரேஷன் பொருட்களை மக்களுக்கு ஒரே மாதிரியாக விநியோகம் செய்வதில் ரேஷன் கடை ஊழியர்களின் பங்கு மிக முக்கியத்துவம் வகிக்கின்றது. மற்ற அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு வழங்குவது போல ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு […]

Categories
மாநில செய்திகள்

“கூட்டுறவு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு…!!” விரைவில் வெளியாக உள்ள செம சூப்பர் அறிவிப்பு…!!

தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் கூட்டுறவு சங்க தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனையடுத்து நியாய விலை கடை ஊழியர்கள் சார்பில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு கோரிக்கை மனு ஒன்று […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

குடிமகன்கள் ஒவ்வொருவருக்கும் ஆவணமாக கருதப்படும் ரேஷன் கார்டு மூலம் ரேஷன் கடைகளில் மலிவான விலையில் கோதுமை, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைத்து வருகிறது. மேலும் தமிழகத்தில் முன்னதாக திங்கள் முதல் சனிக்கிழமை வரை மட்டுமே ரேஷன் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு ரேஷன் கடைகள் ஞாயிற்றுக் கிழமைகளிலும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் ரேஷன் கடைகளுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கப்பட்டது. இதையடுத்து பொங்கல் பரிசு பொருள்கள் கொடுக்கும் பணி நடந்து வந்ததால் […]

Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு…..  கூட்டுறவு துறை செம சூப்பர் அறிவிப்பு….!!!! 

தொடக்க கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்களுக்கு 7 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க கூட்டுறவு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது . கூட்டுறவு துறையின் கீழ் செயல்பட்டு வரும் கூட்டுறவு பண்டகசாலை சார்பில் ரேஷன் கடைகள், சிறிய பல்பொருள் அங்காடிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் செயலர், கணக்கர், எழுத்தாளர் உள்ளிட்டோர் பணிபுரிகின்றனர்.  அவர்களுக்கு தற்போது நடைமுறையில் உள்ள ஊதிய நிர்ணயமானது கடந்த 2016ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்டது. 5 ஆண்டு முடிவடைந்த நிலையில் ஊதிய உயர்வு வழங்குமாறு […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் கூட்டுறவு சங்கங்களில்…. காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்…. அமைச்சர் உறுதி…!!!

செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஐ.பெரியசாமி, ” கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுள்ளது. நிலத்தினுடைய  அளவிற்கு மீறியும் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் இருக்கிறது என்றால் அதில் ஏக்கருக்கு  25,000 கொடுக்க வேண்டுமென்றால் அதற்கு இரண்டு லட்சம் கொடுத்து இருக்கிறார்கள். தங்க நகை அடகு வைக்காமல் போலி நகைகளை அடகு வைத்து கடன் பெற்றிருக்கிறார்கள். ஒரே ஆதார் எண், ஒரு குடும்ப அட்டை வைத்து ஒரே நபர் பல வங்கிகளில் 600க்கும் மேலாக […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவுத்துறையில் முறைகேடுகளில்…. ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை – அமைச்சர் சக்கரபாணி…!!!

சட்டப்பேரவையில் இன்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினர். இந்நிலையில் காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார் பேசுகையில், தமிழக அரசு பட்ஜெட்டில் மக்கள் நலன் கருதி பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளது.  மாநில கட்டுப்பாட்டில் இருக்கும் கூட்டுறவு சங்கங்களை மத்திய அரசு தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்கிறது. இவ்வாறு கூட்டுறவு சங்கங்களை சீர்குலைக்க முயற்சிசெய்யும்  மத்திய அரசிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் […]

Categories

Tech |