Categories
மாநில செய்திகள்

நகைக்கடன் தள்ளுபடி: யாரிடம் முறையிடுவது?…. தேர்வாகாதவர்கள் முக்கிய கோரிக்கை….!!!!

நகைக்கடன் தள்ளுபடிக்கு‌ தேர்வாகாதவர்கள் கூட்டுறவுத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தால் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்தது. அதன்படி 14.40 லட்சம் பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை கடன் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்நிலையில் நகை கடன் தள்ளுபடிக்கு  தகுதியானவர்களாக இருப்பினும் சிலருக்கு தள்ளுபடி வழங்கப்படாமல் இருக்கிறது. இவர்கள் வங்கிகளில் சென்று முறையிட்டால் வங்கி அதிகாரிகள் சரியான பதிலை தெரிவிப்பதில்லை. இதன்காரணமாக பயனாளிகள் மிகுந்த குழப்பம் அடைந்துள்ளனர். எனவே […]

Categories

Tech |