Categories
மாநில செய்திகள்

Breaking: கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார் விபத்து….!!!

சென்னையில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சென்ற கார் விபத்தில் சிக்கியது. சுற்றுலா வாகனம் ஒன்று எதிரே வந்து மோதியதில் ராதாகிருஷ்ணன் காரின் முன் பகுதி சேதமடைந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் அந்த சான்றிதழ்….. கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சொன்ன முக்கிய தகவல்…..!!!!!

தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் பியூரோ ஆப் இந்தியா ஸ்டாண்டர்ட் ISO தர சான்றிதழ் தொடர்பான ஒரு நாள் பயிற்சி நடைபெற்றது. அதன் பிறகு காமதேனு சிறப்பங்காடியால் கண்காட்சி நடைபெற்றது. இதை பார்வையிட்ட பிறகு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, கடந்த 1904-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு முன்னோடியாக திருவள்ளுவர் மாவட்டத்தில் திருர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் தொடங்கப்பட்டது. இந்த நாளில் இருந்து தற்போது 69-வது அனைத்திந்திய கூட்டுறவு […]

Categories
மாநில செய்திகள்

“வேளாண் கூட்டுறவு சங்கங்கள்” ரூ. 120 கோடி கடன் வழங்க இலக்கு…. கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல்….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளை கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்போது வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நேரடி கொள்முதல் நிலையம் மற்றும் வேளாண் கூட்டுறவு வங்கியில் உள்ள உரங்கள் மற்றும் இடுபொருள்கள் போன்றவற்றையும் பார்வையிட்டார். அதன் பிறகு ‌2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கினார். இதனையடுத்து நியாய விலை கடைகளில் ஆய்வு செய்த போது பொது மக்களிடம் அரிசியின் தரம் குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து கூட்டுறவுத்துறை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இனி நவீன ரேஷன் கடைகள்….. அமைச்சர் சூப்பர் குட் நியூஸ்….!!!!!

தமிழக ரேஷன் கடைகளில் ஏழை எளிய மக்கள் பயனடையும் விதமாக இலவச அரிசி, மலிவு விலையில் பருப்பு, கோதுமை, சீனி, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. அரசின் நிதி உதவியும் இதன் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவை பீளமேடு பகுதியில் உள்ள ரேசன் கடையில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ரேசன் கடைகளை நவீன கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை […]

Categories

Tech |