தமிழ்நாடு கூட்டுறவுப் பணியில் அடங்கிய கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் உதவி இயக்குனர் பதவிக்கான காலிப் பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வுக்கு 21/02/2022 ஆம் தேதிக்குள் இணையவழி மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. விண்ணப்பதாரர்கள் பதிவு கட்டணமாக ரூபாய் 150 ரூபாயை செலுத்தி தங்களது அடிப்படை விபரங்களை கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விபரங்களை ww.tnpsc.gov.in என்ற இணையதளத்துக்கு சென்று தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tag: கூட்டுறவுப் பணி
Categories
Tech |
அரசியல் |
அரியலூர் |
ஆன்மிகம் |
இந்தியா |
இந்து |
இராணுவம் |
இல்லறம் |
இஸ்லாம் |
ஈரோடு |
கடலூர் |
கதைகள் |
கபடி |
கரூர் |
கல்வி |
கவிதைகள் |
கொரோனா |
கோபி |
சிவகங்கை |
சினிமா |
சென்னை |
சேலம் |
டென்னிஸ் |
தர்மபுரி |
தற்கொலை |
திருச்சி |
தென்காசி |
தென்காசி |
தேனி |
நன்மைகள் |
நாமக்கல் |
நீலகிரி |
பல்சுவை |
பேட்டி |
மதுரை |
மற்றவை |
ராசிபலன் |
வானிலை |
விபத்து |
விவசாயம் |
வேலூர் |
வைரல் |
ஜோதிடம் |
ஹாக்கி |