2023 ஏப்ரல் மாதம் கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள சுமார் 20,000 கூட்டுறவு சங்கங்களுக்கு 2023 ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என கூட்டுறவுத் துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. ஏப்ரல் மாதம் தேர்தலை நடத்த அனைத்து மண்டல பதிவாளருக்கும் கூட்டுறவுத் துறை சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. 2018 அதிமுக ஆட்சிக்காலத்தில் வெற்றி பெற்றோரின் பதவிக் காலம் முடிவடைகிறது.
Tag: கூட்டுறவு சங்கங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளை கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அந்த ஆய்வின்போது வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நேரடி கொள்முதல் நிலையம் மற்றும் வேளாண் கூட்டுறவு வங்கியில் உள்ள உரங்கள் மற்றும் இடுபொருள்கள் போன்றவற்றையும் பார்வையிட்டார். அதன் பிறகு 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கினார். இதனையடுத்து நியாய விலை கடைகளில் ஆய்வு செய்த போது பொது மக்களிடம் அரிசியின் தரம் குறித்து கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து கூட்டுறவுத்துறை […]
சமீப காலமாக பல்வேறு துறைகளில் பண மோசடிகள் அதிக அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கூட்டுறவு சங்கத்தில் கடன் வழங்கியதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் பெண் அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றுள்ளது. இதில் மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கியுள்ளார். கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் செல்லப்பா மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் […]
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். அதன்படி 17% வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி தற்போது 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த அகவிலைப்படி உயர்வு கூட்டுறவு சங்கங்களுக்கு நிறுத்தப்பட்டிருந்தது. இதுதொடர்பாக கூட்டுறவு சங்கத்தினர் அகவிலைப்படி உயர்வு தங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வரிசையில் நியாய விலை கடை ஊழியர்கள் முதலமைச்சர் மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர்களுக்கு […]
கூட்டுறவு சங்கங்களில் நகை கடன் தள்ளுபடி பெற்ற மக்களுக்கு சான்று அளிக்கவிருப்பதாக வெளியான சுற்றறிக்கை சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரைக்கும் வைக்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். இதற்குரிய அரசாணைகள் கடந்த 2021 ஆம் வருடத்தின் நவம்பர் மாதம் முதல் தேதியன்று வெளியானது. மேலும் இந்த நகை கடன் தள்ளுபடியானது பல நிபந்தனைகளுக்குட்பட்டு தான் செயல்படுத்தப்படும் […]
தமிழகத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றன. அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று காலை 10 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் சட்டசபை கூட்டம் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களை கலைப்பதற்கான சட்ட திருத்த மசோதா நாளை தாக்கல் செய்யப்படுகிறது. கூட்டுறவு சங்கங்களின் தொடர் முறைகேடு புகார் எதிரொலியாக தமிழக அரசு இந்த முடிவு எடுத்ததாக தகவல் […]