Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“பண மோசடி”…. கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளை சிறைப்பிடித்ததால் பரபரப்பு…!!!

பொதுமக்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவில் அருகே ஆளூர் வீரநாராயணசேரி பகுதியில் தொடக்க வேளாண்மை கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் அம்பிகா என்பவர் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள கருப்பு கோடு ஐந்து என்ற குழுவின் பெயரில் பண மோசடி செய்ததாகவும், புதிய உறுப்பினர் சேர்க்கையில் பாகுபாடு காட்டுவதாகவும், நகைக்கடன் மற்றும் உரம் வழங்குவதில் முறைகேடுகள் செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு சங்கம்: தமிழகத்தில் வரும் 26, 30 ஆம் தேதி விடுமுறை…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பாக தேங்காய் பருப்பு ஏலம் நடைபெறும். இந்த நிலையில் அடுத்த ஏப்ரல் மாதம் முதல் நாள் அனைத்து வணிக நிறுவனங்களிலும் புது கணக்கு தொடங்கப்படும். இதன் காரணமாக பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வரும் மார்ச் 26, 30 ஆம் தேதிகளில் நடைபெற உள்ள தேங்காய் பருப்பு ஏலத்திற்கு விடுமுறை விடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் பெருந்துறை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : அம்மா மருந்தகங்களும் மூடப்படவில்லை… கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம்..!!!

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை எந்தவொரு அம்மா மருந்தகங்களும் மூடப்படவில்லை என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார். முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை திமுக அரசு அம்மா உணவகங்களையும், அம்மா மருந்தகங்களை மூடும் நோக்கில் செயல்பட்டு வருவதாகவும், நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி அம்மா உணவகங்களில் உள்ள வேலையாட்களின் எண்ணிக்கையை குறைந்ததாகவும் குற்றம்சாட்டினார். இதைதொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில் […]

Categories
மாநில செய்திகள்

நடவடிக்கை எடுக்க… பதிவாளருக்கு அதிகாரம் உண்டு… சட்டப்பிரிவு செல்லும்… ஐகோர்ட் அதிரடி!!

முறைகேடுகளில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவர், துணைத்தலைவரை இடை நீக்கம் செய்ய வகை செய்யும் சட்டப்பிரிவு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முறைகேட்டில் ஈடுபடும் கூட்டுறவு சங்க தலைவரை சஸ்பெண்ட் செய்ய பதிவாளருக்கு அதிகாரம் வழங்கும் சட்டம் செல்லும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.. கூட்டுறவு சங்கத்தின் பதவி ஏற்பவர்கள் அதன் சட்ட விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்.. முறைகேட்டில் ஈடுபடும் தலைவர், துணைத் தலைவரை சஸ்பெண்ட் செய்ய பதிவாளருக்கு அதிகாரம் தந்தது சரியே. நிர்வாகிகள் விதி […]

Categories
மாநில செய்திகள்

திடுக்கிடும் தகவல்…. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்… எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன மோசடி?

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் வழங்கியதில் பல்வேறு குளறுபடிகள் முறைகேடுகள் நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன்கள் தகுதியின் அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். ஏற்கனவே தேர்தலின் போதும் கூட திமுகவும் இந்த விஷயத்தை முன் வைத்துதான் பரப்புரை செய்தார்கள்.. இந்த நகை கடன்  தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கூட்டுறவு வங்கிகளில் நகைக் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

கூட்டுறவு சங்க மோசடி வழக்கு… 2 வருடத்திற்குள் திருப்பி தரவேண்டும்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை…!!

தேனி மாவட்டத்தில் கூட்டுறவு சங்க மோசடி வழக்கில் சங்க முன்னாள் தலைவரை கைது செய்த நிலையில் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அடுத்துள்ள வருசநாடு பகுதியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்த கூட்டுறவு சங்கத்தில் தலைவராக இருந்த ராமர்(53) மற்றும் செயலாளர் பார்த்தசாரதி, காசாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கடந்த 2015-2016ஆம் ஆண்டு கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்ற விவசாயிகள் செலுத்தும் தவணை தொகையில் மோசடி செய்துள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு சங்கங்களில் கடன்….. தமிழகம் முழுவதும் புதிய உத்தரவு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன் ஒரு பகுதியாக வங்கிகளில் மக்கள் வட்டி செலுத்துவதற்கு கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வுகள் அனைத்தும் அறிவிக்கப்பட்டு வந்தன. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளதால் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடனை […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவுச் சங்கத்தில் “முறைகேடு”… கருப்பு முகமூடி அணிந்து போராட்டம்…!!

திருப்பூர் மாவட்டத்தில் அதிகரிக்கும் கொள்ளை சம்பவத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். திருப்பூர் மாநகராட்சிக்கு பாத்தியப்பட்ட குப்பாண்டம்பாளையம் பகுதியில் இருக்கும் கூட்டுறவு சங்கத்தில் ஏராளமான முறைகேடுகள் நடப்பதாகவும் இந்த முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இருப்பினும், இதுவரை இவ்விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படாததை சுட்டிக்காட்டி உள்ளனர். தமிழ்நாடு அரசு இதன் மீது தனிக் கவனம் செலுத்தி நடவடிக்கை […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

பிரமாண்டமான வாய்ப்பு… தமிழக அரசு கூட்டுறவு துறையில் வேலை.. 24 மாவட்டங்களுக்கும்..!!

தமிழக அரசு கூட்டுறவு துறையில் வேலைவாய்ப்பு 24 மாவட்டங்களும், பிரம்மாண்டமான  சூப்பர் வேலைவாய்ப்பு. நிரந்தரமான வேலை, தமிழகம் முழுவதும் ஆண்கள் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 24 மாவட்டங்களில் இந்த வேலைக்கான அறிவிப்பு வெளியீடு வெளியிட்டிருக்கிறது. எந்தெந்த மாவட்டங்கள்: மதுரை திருச்சி தர்மபுரி திருநெல்வேலி காஞ்சிபுரம் விருதுநகர் நாமக்கல் திருவள்ளூர் நாகப்பட்டினம் அரியலூர் விழுப்புரம் திருவண்ணாமலை தூத்துக்குடி தேனி கடலூர் திருப்பூர் கன்னியாகுமரி பெரம்பலூர் சிவகங்கை திண்டுக்கல் சேலம் கிருஷ்ணகிரி கோயம்புத்தூர் ஈரோடு மற்ற மாவட்டங்களுக்கு GOOGEL […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

காஞ்சிபுரம் மாவட்டம் – கூட்டுறவு சங்கங்களில் வேலை..!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கீழ் செயல்பட்டு வரும், சங்கங்களில் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.. நகர கூட்டுறவு கடன் சங்கம் நகர கூட்டுறவு வாங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மாவட்டக் கூட்டுறவு ஒன்றியம் பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம் பிரதம கூட்டுறவு பண்டகசாலை கூட்டுறவு விற்பனை சங்கம் மாவட்டக் கூட்டுறவு அச்சகம் உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள பணியிடங்கள்  நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்த காலி பணியிடங்கள்: 113 பதவி: உதவியாளர் இப்பணிக்கான வயது வரம்பு […]

Categories

Tech |