Categories
மாநில செய்திகள்

சூப்பர் குட் நியூஸ் .! இவர்களுக்கு ரூ.10 லட்சம் கடன் உதவி…. தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து அரசு ஊழியர்களுக்கான பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. இதனால் அரசு ஊழியர்கள் பயனடைந்து வருகின்றனர்.கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு தனிநபர் கடன் தொகையை 5 லட்சத்தில் இருந்து 10 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. இதன்படி வைபீடுகள் மீதான அதிகபட்ச வட்டி கூடுதலாக 2 சதவீதம் வட்டியுடன் 20 தவணைகளில் கடனை செலுத்த வேண்டும். மேலும் சிக்கன நாணய சங்கங்களின் ஊழியர்களுக்கான கடன்தொகை உச்சவரம்பும் உயர்த்தப்பட்டுள்ளது

Categories

Tech |