அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 20,000 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐந்தாண்டு பதவிக்காலம் முடியை இருக்கின்ற நிலையில் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் தொடர்பாக கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்நிலையில் கூட்டுறவு சங்கப் பதவி காலத்தை மூன்று ஆண்டுகளாக குறைக்கும் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே உள்ள […]
Tag: கூட்டுறவு சங்க தேர்தல்
தமிழகத்தில் உள்ள சுமார் 20000 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் 2023 ஏப்ரலில் நடைபெற உள்ளது. இதுகுறித்து கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 20000 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யும் மசோதா இன்று தாக்கல் செய்ய இருக்கின்றனர். கடந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 2018ஆம் வருடம் நடைபெற்ற கூட்டுறவு சங்க தேர்தலில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு வருகிறது. இந்நிலையில் சட்டப்பேரவையின் கடைசி நாளான இன்று கூட்டுறவு சங்கத் தேர்தலை ரத்து செய்யும் மசோதாவை அமைச்சர் ஐ.பெரியசாமி தாக்கல் செய்ய இருக்கிறார். குரல் வாக்கெடுப்பு மூலமாக மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் தமிழகம் முழுவதிலும் உள்ள கூட்டுறவு சங்கத்தின் […]