Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஆலையை திறக்க வேண்டும்” பல்வேறு தரப்பினரின் கோரிக்கை…. மாவட்ட ஆட்சியரின் திடீர் ஆய்வு…!!

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா தலைஞாயிறு கூட்டுறவு சர்க்கரை ஆலையை ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேட்டை அருகில் தலைஞாயிறு கிராமத்தில் நடிப்பிசைப் புலவர் கே.ஆர். ராமசாமி கூட்டுறவு சர்க்கரை ஆலை அமைந்துள்ளது. இந்த ஆலை கடந்த 1987-ம் வருடம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தது. ஆனால் விரிவாக்கப் பணியில் ஏற்பட்ட பிரச்சனை, தொடர் பழுது காரணமாக ஆலை செயல்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த 2016-ஆம் வருடம் முதல் கரும்பு அரவை நிறுத்தப்பட்டன. இந்த ஆலையை  […]

Categories

Tech |