ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். கொரோனா போன்ற பேரிடர் காலங்களிலும் மக்களுக்கு பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. அதுமட்டுமின்றி பண்டிகை காலங்களிலும் மக்கள் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் விதமாக அந்தந்த பண்டிகைகுரிய பொருட்கள் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும். இந்நிலையில் ரேஷன் கடைகளில் விற்கப்படும் பொருட்கள் தரமாக இருப்பதை உறுதி செய்யுமாறும், தவறும்பட்சத்தில் ஒழுங்கு […]
Tag: கூட்டுறவு துறை \
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கடைகளிலும் அரசு வழங்கும் பருப்பு, அரிசி, எண்ணெய், கோதுமை இவற்றை தவிர்த்து வேறு சில பொருட்களான சோப்பு, கடுகு, பயிறுகள் போன்ற மளிகை பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மக்களை கட்டாயப்படுத்தி இந்த பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என்று ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தி உள்ளது. அதே நேரத்தில் சோப்பு, கடுகு, பயறுகள் உள்ளிட்ட பொருட்களை அதிகமாக விற்பனை செய்யும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விற்பனைக்கு ஏற்றவாறு சிறப்பு ஊதியம் வழங்கப்படும் என்றும் […]
தமிழக கூட்டுறவு துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சென்னையில் உள்ள பல ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கண்டார். ரேஷன் கடைகளில் தரமான அரிசி மற்றும் உணவுப்பொருள்கள் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். ரேஷன் கடைகளில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி 75 வது ஆண்டு சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 75 ரேஷன் கடைகள் மக்களை கவரும் வகையில் மாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் சென்னையில் உள்ள ரேஷன் […]
மத்திய அரசின் நலத்திட்ட உதவிகளை நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்துவதற்காக “உங்கள் பணம் உங்கள் கையில்” என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தோடு ஜன்தன் கணக்கு, ஆதார், செல்போன் எண் ஆகிய மூன்றின் வாயிலாகவும் மக்களுக்கு நேரடியாக அரசு திட்டங்களின் பயன்கள் செலுத்தப்படுகிறது. ஆதார், மொபைல் எண்கள், ஜந்தன் கணக்கு வாயிலாக கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு திட்டங்களை அமல்படுத்துவதற்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் மிக […]
தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்களுக்கு, கூட்டுறவு துறையின் சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்கள் பல சிறப்பான திட்டங்களை பெற்று வருகின்றனர். மேலும் அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக நிறைய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அதிலும் குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு ரூபாய் 1000 வழங்கும் திட்டம், தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருந்த நிலையில், விரைவில் இத்திட்டம் செயல்படுத்த இருப்பதாக தமிழக அரசின் […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( டிஎன்பிஎஸ்சி ), அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை போட்டி தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது.எனினும் கொரோனா காலகட்டத்தில் எந்த ஒரு தேர்வு அறிவிப்புகளும் வெளியாகாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் டிஎன்பிஎஸ்சி கூட்டுறவுத் தணிக்கைத் துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அந்த அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள கூட்டுறவு தணிக்கைத் துறையில் காலியாகவுள்ள பணியின் பெயர் உதவி இயக்குனர் கூட்டுறவு தணிக்கை (Assistant Director […]
குடும்ப அட்டைதாரர்களின் கைரேகை பதிவாகாத பட்சத்தில், கருவியில் கார்டை ஸ்கேன் செய்தும், கார்டு எண்ணை பதிவிட்டும் உணவு பொருட்கள் வழங்க வேண்டுமென ரேஷன் ஊழியர்களை கூட்டுறவு துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் கார்டிலுள்ள குடும்ப தலைவர் (அல்லது) உறுப்பினர்களின் கைரேகையை பதிவு செய்து, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படுகிறது. இதனால் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கைரேகை பதிவுடன் கூடிய விற்பனைமுனைய கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதனிடையில் தொலைதொடர்பு சிக்னல் சர்வர் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் கைரேகை […]
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது இதனை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் செயலாளர் அருணா உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.” கடந்த ஜனவரி 1-ஆம் தேதி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க அரசு உத்தரவிட்டிருந்தது. இதில் நியாய விலை கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு 14% அகவிலைப்படி வழங்கப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால் அதன்பின்னர் அகவிலைப்படி […]
டிஎன்பிஎஸ்சி ( TNPSC ) தேர்வாணையம் வேலைவாய்ப்பு தொடர்பில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவுத்துறைகள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ( TNPSC ) தேர்வாணையம் இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி ( TNPSC ) வேலைவாய்ப்பு அறிவிப்பு :- டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அண்மையில் வெளியிட்டிருந்த தேர்வுகள் குறித்த அறிவிப்பில் கிட்டத்தட்ட 22 வகையான போட்டி தேர்வுகள் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பிப்ரவரி […]
சென்னை விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்களை தடையில்லாமல் வழங்குமாறு கூட்டுறவு சங்கங்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக கூட்டுறவு விற்பனை இணையமானது வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்கள், தொடக்க வேளாண், கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக விவசாயிகளுக்கு உரங்கள் போன்ற வேளாண் பொருட்கள் விற்பனை செய்து வருகிறது. அவற்றின் விலை வெளிச்சந்தைகளை விட குறைவாக உள்ளது. தற்போது பருவமழை துவங்கியுள்ளதால், விவசாயிகள் பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உரங்களை கட்டுப்பாடுகளை ஏற்படுத்தி அவற்றை அதிக […]
தமிழகத்தில் நகை கடன் ரத்து செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்த நிலையில் கடன் நிலுவை விவரங்களை கூட்டுறவுத் துறை கோரியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]