Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் கடைகளில் முறைகேடு….. அமைச்சர் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளின் மூலமாக 2 கோடியே 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்பெறுகின்றனர். தற்போது ஸ்மார்ட் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பயோமெட்ரிக் முறையில் பொருள்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலமாக ரேஷன் கடைகளில் ஏற்படும் முறைகேடுகள் பெருமளவு குறைந்துள்ளது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க விற்பனையாளர் தங்கதுரை பணியாளர்களை மிரட்டி பணம் வசூல் செய்ததாகவும், பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தது. […]

Categories

Tech |