Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”…. கூட்டுறவு வங்கிகளில் வீட்டுக்கடன்…. ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டு கடன் வரம்பை இரண்டு மடங்காக உயர்த்தி நேற்று ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி இனி முதல் நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 60 லட்சம் ரூபாய் வரை வீட்டுக் கடன் வழங்க முடியும். அதனைப் போலவே இரண்டாம் நிலை நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் 1.4 கோடி வரை வீட்டு கடன் வழங்கலாம். கூட்டுறவு வங்கிகள் வழங்கும் வீட்டுக் கடன் வரம்பு உயர்த்தப்படும் என்ற ரிசர்வ் வங்கி அண்மையில் […]

Categories
தேசிய செய்திகள்

இனி கூட்டுறவு வங்கிகளில் இதற்கெல்லாம் அனுமதி…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் கடந்த ஜூன் 6ஆம் தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது. இந்த நிலையில் கொள்கை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 0.50 சதவீதம் உயர்த்தப்பட்டு 4.90 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் வங்கி கடன் பெற்று EMI செலுத்தி வருவோர் இனிவரும் நாட்களில் கூடுதல் கட்டணத்தை செலுத்த வேண்டும். அதுமட்டுமல்லாமல் யுபிஐ பரிவர்த்தனைகளில் கிரெடிட் கார்டுகளை இணைப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!…. வெளியான தள்ளுபடி விவரங்கள்….!!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் தங்க நகைகள் மீது பெற்ற நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அதனை நிறைவேற்றும் வகையில் ஆட்சிக்கு வந்தவுடன் நிபந்தனைகளின் அடிப்படையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் தற்போது நிபந்தனைகளின் படி தகுதியானவர்களுக்கு மட்டுமே நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி கூட்டுறவு வங்கிகளில் […]

Categories
மாநில செய்திகள்

கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் தள்ளுபடி…!! உண்மை நிலவரம் என்ன..? இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது கூட்டுறவு வங்கிகளில் 40 கிராமுக்கு கீழ் நகை கடன் பெற்றவர்களின் தங்க நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி ஸ்டாலின் ஆட்சி அமைந்தவுடன் சில நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 40 கிராமக் உட்பட்ட நகைகள் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் போன்ற நிபந்தனைகளின் அடிப்படையில் நகை கடன் தள்ளுபடி செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டது. அதன்படி 13,47,33 பேர் மட்டுமே […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகம் முழுவதும் நிறுத்தம்… “பல லட்சம் பேர் பாதிப்பு”… வேதனையில் மக்கள்..!!

நகைக்கடனுதவி திடீரென்று நிறுத்தப்பட்டதாக தகவல் வந்ததால் பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது நிறுத்திவைக்கபட்டிருக்கிறது. நகைக்கடன்களை நிறுத்தம் செய்யுமாறு கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதன் மூலம் தமிழ்நாடு மாநில கூட்டுறவு சங்க இணை பதிவாளர் அனைத்து மாவட்ட மற்றும் மண்டல இணை பதிவாளர்களுக்கு செல்போன் மூலம் நேற்று குறுந்தகவல்  ஒன்றினை அனுப்பி இருக்கிறார். அதில் அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் […]

Categories
அரசியல்

இது ஜனநாயகத்திற்கு எதிரானது… ஆர்.பி.ஐ.-ன் கீழ் கூட்டுறவு வங்கிகள் திட்டத்திற்கு ஸ்டாலின் கண்டனம்..!!

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் திட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மக்கள் விரோத அவசர சட்டத்தை பிறப்பிக்க முடிவு எடுத்திருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரானது என தெரிவித்துள்ளார். மாநில உரிமைகளை பாதுகாக்க அவசர சட்டத்தை திரும்ப பெற முதல்வர் வலியுறுத்த வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன், பிரதமர் மோடி நேற்று காலை ஆலோசனை நடத்தினார். வரும் 30ம் தேதியுடன் தளர்வுகளுடன் […]

Categories

Tech |