Categories
உலக செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய விதிகளை பின்பற்ற வேண்டும்…. பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் கூட்டறிக்கை…. பிரபல நாட்டிற்கு எச்சரிக்கை….!!

பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் இணைந்து ஐரோப்பிய ஒன்றிய விதிகளை பின்பற்ற வேண்டும் என்று போலாந்திற்கு  ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. போலந்தை ஆளும் வலதுசாரி சட்டம் மற்றும் நீதி அரசியல் கட்சி அறிமுகப்படுத்திய நீதி சீர்திருத்தங்கள் தொடர்பாக போலந்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே  கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  இது நாட்டின் ஜனநாயகத்தை அச்சுறுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் ஐரோப்பாவில் ஒரு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மேலும் போலந்து நாடு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறலாம் என்ற […]

Categories
மாநில செய்திகள்

ஈபிஎஸ் – ஓபிஎஸ் பரபரப்பு அறிவிப்பு… OMG…!!!

தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடக விவாதங்களில் அதிமுக இனி பங்கேற்காது என்று ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் கூட்டாக அறிவித்துள்ளன. அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது: ” அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் விவாதங்கள் நடத்தப்படுகின்றது. எனவே ஊடக விவாதங்களில் இனி அதிமுக பங்கேற்காது என்று தெரிவித்துள்ளனர். மேலும் மக்களில் அடிப்படை தேவைகளை பற்றி கருத்தில் கொள்ளாமல் அதிமுகவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையிலும், ஊடக அறத்திற்கு எதிராக மனம்போன போக்கிலும், அதிமுக தலைவர்களை இழிவுப்படுத்தும் […]

Categories

Tech |