Categories
உலக செய்திகள்

சீனாவை எதிர்கொள்ள அமெரிக்‍காவின் கூட்டு இந்தியாவுக்‍கு தேவை …!!

இந்தியாவின் வடக்கு எல்லையில் 60,000 ராணுவ வீரர்களை சீனா குவித்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைப்ம் பியர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட குவாட் அமைப்பு மாநாடு டோக்கியோவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்று நாடு திரும்பிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக்ப்ம் பியோ வானில் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது இந்து பசுபிக் மண்டலம், கிழக்கு லடாக், தென் சீனக் கடல் ஆகிய பகுதிகளில் சீன ராணுவம் வலிமையை அதிகரித்து […]

Categories

Tech |