பொலாரஸ் நாட்டுடன் ரஷ்யா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கியுள்ளதால் உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பல ஆண்டு காலமாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எல்லை பிரச்சினை நடந்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை ரஷ்யா கைப்பற்றியது. இந்த பிரச்சினைகளால் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான மோதல் அதிகமாகி வருகிறது. மேலும் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஆதரவு தருகின்றனர். இதனைத்தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ரஷ்யா ஒரு லட்சம் […]
Tag: கூட்டு பயிற்சி.
இந்திய பெருங்கடலில் சீனா, ஈரான் மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கூட்டாக போர் பயிற்சியை மேற்கொண்டிருக்கின்றன. இந்திய பெருங்கடலில் அமெரிக்க நாட்டின் ஆதிக்கத்தை குறைப்பதற்காகவும் தங்கள் ஆதிக்கத்தை அதிகரிப்பதற்காகவும் ஈரான், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் கூட்டாக போர் பயிற்சியை மேற்கொண்டிருக்கின்றன. கடந்த 2019 ஆம் வருடம் டிசம்பர் மாதத்தில் இந்த மூன்று நாடுகளை சேர்ந்த கடற்படைகளும் இறுதியாக கூட்டு போர் பயிற்சியை மேற்கொண்டிருந்தது. இரண்டு வருடங்கள் கழித்து தற்போது மீண்டும் இந்த நாடுகள் கூட்டுப் […]
இந்தியா இலங்கை கடற்படைகள் இன்று முதல் 3 நாட்களுக்கு கூட்டுப் பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இந்தியா இலங்கை கடற்படைகளுக்கு இடையே சிலின்நெக்ஸ்ட் 20 என்ற பெயரில் இரு தரப்பு கூட்டுப்பயிற்சி இலங்கையின் திருகோணமலைக்கு அருகே அக்டோபர் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் இலங்கை கடற்படை சார்பில் எஸ்.எல்.என். சயூரா என்ற ரோந்து கப்பலும் கஜபாகு என்கிற பயிற்சி கப்பலும் கலந்து கொள்கின்றனர். இந்திய கடற்படை சார்பில் நீர்மூழ்கிக் கப்பல்களை அழிக்கும் […]