Categories
உலக செய்திகள்

சீனா, பாகிஸ்தான் கப்பற்படைகள் விரைவில் கூட்டு போர் பயிற்சி…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ஆசியாவில் வலுவான நாடக திகழ வேண்டும் என்று சீனா ஆதிக்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவுக்கு எதிரான போக்கை பாகிஸ்தான் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இந்தியாவினுள் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தொடர்ந்து ஊக்குவிக்கிறது. இதற்கிடையில் சீனாவுக்கு பாகிஸ்தானுக்கு இடையில் நல்லுறவு நிலவி வருகிறது. இந்நிலையில் சீன ராணுவத்தின் கப்பற்படை செய்தி தொடர்பாளர் லியு வென்ஷெங் கூறியது, “இந்த இரு நாடுகளின் கப்பற்படைகள் கிழக்கு சீனாவில் ஷாங்காய் அருகில் கூட்டு போர் பயிற்சி அடுத்த சில நாட்களில் […]

Categories

Tech |