Categories
தேசிய செய்திகள்

உச்சக்கட்ட கொடூரம்….. 17 வயது சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்…. வெளியான சிசிடிவி காட்சி…. பெரும் பரபரப்பு….!!!

சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் ஜுப்ளி ஹில்ஸ் பகுதியில் ஒரு பப் இருக்கிறது. இந்த பப்பிற்கு 17 வயது சிறுமி ஒருவர் 5 சிறுவர்களுடன் வந்துள்ளார். இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் சிறுமியிடம் 5 சிறுவர்களும் எங்கள் காரில் உங்களை வீட்டிற்கு சென்று விடுவதாக கூறியுள்ளனர். அந்த சிறுமியும் சிவப்பு நிறத்தில் இருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் காரில் ஏறியுள்ளார். அதன்பின் ஆள் […]

Categories

Tech |